Category: தொடர்கள்

தொடர் கதைகள் படிக்க

வார்த்தை தவறிவிட்டாய் – 2வார்த்தை தவறிவிட்டாய் – 2

ஹாய் பிரெண்ட்ஸ், முதல் பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட, லைக்ஸ் போட்ட எல்லாருக்கும் என் நன்றிகள் பல. பானுப்ரியாவை உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். இங்கிலீஷ் விங்க்லிஷ் ஸ்ரீதேவியையும், ஆஹா படத்தில் வரும் பானுப்ரியாவையும் அவ நினைவு படுத்துறதா சொன்னிங்க… மத்தவங்களுக்கு எப்படின்னு

வார்த்தை தவறிவிட்டாய் – 1வார்த்தை தவறிவிட்டாய் – 1

ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாருக்கும் தசரா வாழ்த்துக்கள். உங்களது வரவேற்புக்கு நன்றி நன்றி நன்றி. முடிந்த அளவுக்கு சீக்கிரம் அப்டேட்ஸ் தர முயல்கிறேன். வித்யாசமான கதைகளுக்கு வரவேற்ப்பு தரும் உங்களது ரசனையில் நம்பிக்கை வைத்து இந்தக் கதைக்களத்தை முயன்றுள்ளேன். நமது கதாநாயகி பானுப்ரியாவை

Chitrangatha – EpilogueChitrangatha – Epilogue

அன்புள்ள பங்காரம்ஸ், உங்களை ரொம்ப காக்க வைக்க விரும்பல. முதலில் எபிலாக்.  உங்க கூட பேசி ரொம்ப நாளாச்சு. எபிலாக் முடிஞ்சதும் பேசலாம். Chitrangatha – Epilogue சித்ராங்கதா இறுதிபகுதி உங்களுக்குப் பிடிச்சிருக்கா. எல்லா கதைகளுக்கும் செய்த மெனக்கெடலுக்கு கொஞ்சம் அதிகமாவே 

Chitrangatha – 61,62Chitrangatha – 61,62

வணக்கம் பிரெண்ட்ஸ், சித்ராங்கதா… இந்தக் கதையின் முடிவுப் பகுதிக்கு வந்துவிட்டோம்… அறுவது அத்யாயங்கள் ஓடி விட்டன, 48வது பகுதியிலேயே   ராம் யார், அபி யார், சரயு ஜிஷ்ணுவுக்கு என்ன உறவு போன்ற முக்கியமான கேள்விகளுக்கு விடை தெரிந்துவிட்டது. இருந்தும் ஆவலாய்

Chitrangatha – 57, Chitrangatha – 58, Chitrangatha – 59Chitrangatha – 57, Chitrangatha – 58, Chitrangatha – 59

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க.  போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கு நன்றி.  விஷ்ணுவுக்கு விருப்பத்தோடு சப்போர்ட் பண்ணும் நீங்க சரயு தந்த தண்டனையையும் மறுக்கல. இந்தக் கதையை ஆரம்பிக்கும் போதே நான் சொல்லியிருந்தேன். சித்ரங்கதாவில் நாம் கதாபாத்திரங்களுடன் சேர்ந்தே பயணிப்போம்ன்னு.

Chitrangatha – 56Chitrangatha – 56

ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. இந்த முறை சிறு இடைவெளியில் உங்களை சந்திக்க வந்துட்டேன். உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி. போன பதிவுக்கு ஜிஷ்ணு மீதான  உங்களோட ஆதங்கத்தை கொட்டியிருந்திங்க. இந்தப் பதிவு அதற்கு பதில் சொல்லுமான்னு பார்க்கலாம். இனி பதிவுக்கு போகலாமா

Chitrangatha – 55Chitrangatha – 55

ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பகுதியை நீங்க ரசிச்சிங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். கமெண்ட்ஸ் தந்த நண்பர்களுக்கு நன்றி. இன்னமும் உங்களுக்குக்  கேள்விகள் இருக்கு. என் டீச்சர்ஸ் கூட என்னை இவ்வளவு கேள்வி கேட்டதுல்லைப்பா. உங்கள் வினாக்கள் எல்லாம் கதையில் உங்களுக்கு இருக்கும்

Chitrangatha – 54Chitrangatha – 54

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. முகநூல், மெயில் மற்றும் என் ப்ளாகின் வாயிலாக உங்களது அன்பு என்னை வந்தடைந்தது. நன்றி. இந்தப்பதிவில் சித்ராங்கதாவுக்கான அர்த்தத்தை ஜிஷ்ணு உங்களுக்கு சொல்லுவான். ஜிஷ்ணு ஏன் அர்ஜுனனின் வார்ப்பாக இல்லை –  என்ற கேள்வி உங்களுக்கு

Chitrangatha – 52, Chitrangatha – 53Chitrangatha – 52, Chitrangatha – 53

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. சீதாராம கல்யாணம் உங்களை ரொம்பவே கவர்ந்ததுன்னு உங்ககிட்ட இருந்து வந்த செய்திகளைப் படித்தேன். நன்றி நன்றி நன்றி. உங்களை ரொம்ப நாள் காக்க வைக்க மனமில்லாமல் இன்னைக்கு இரண்டு பகுதிகளை சேர்த்துத் தருகிறேன். படிங்க ,

Chitrangatha – 51Chitrangatha – 51

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன அப்டேட் படிச்சுட்டு என் மேல இருந்த கோபமெல்லாம் போயிந்தா? நிறைய பேர் ரசிச்சு படிச்சிங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். கமெண்ட்ஸ், மெச்சேஜ் அண்ட் மெயில் செய்த அனைவருக்கும் நன்றிப்பா. வோர்ட்ப்ரெஸ் ப்ளாக்ல போஸ்ட் பண்ண பிரச்சனை வந்தா

Chitrangatha – 50Chitrangatha – 50

ஹலோ டியர்ஸ், எப்படி இருக்கிங்க. உங்க கமெண்ட்ஸ் பார்த்துத்தான் சித்ராங்கதா 50வது பகுதியை நெருங்கிடுச்சுன்னே எனக்கு உரைச்சது. அட இவ்வளவு கொடுமையா இந்தப் படிப்பாளிங்களுக்குப் பண்ணிருக்கோம்னு கொஞ்சம் கவலையா வேற இருந்தது. உங்க பின்னூட்டத்துக்கும், என் மேல் நீங்க கொண்ட அளவிலா