Tamil Madhura தொடர்கள் Chitrangatha – 57, Chitrangatha – 58, Chitrangatha – 59

Chitrangatha – 57, Chitrangatha – 58, Chitrangatha – 59

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க.  போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கு நன்றி.  விஷ்ணுவுக்கு விருப்பத்தோடு சப்போர்ட் பண்ணும் நீங்க சரயு தந்த தண்டனையையும் மறுக்கல.

இந்தக் கதையை ஆரம்பிக்கும் போதே நான் சொல்லியிருந்தேன். சித்ரங்கதாவில் நாம் கதாபாத்திரங்களுடன் சேர்ந்தே பயணிப்போம்ன்னு. என்னுடன் சேர்ந்து நீங்களும் ஒரே அலைவரிசையில் சிந்தித்து, மிகச் சரியாய் ட்ராவல் செய்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. வழக்கம்போல் தங்களது கருத்துக்களால் என் எழுத்துக்களை செப்பனிடும் வாசக வாசகிகளுக்கு  நன்றி.

இப்ப இன்றைய பகுதியைப் பார்க்கலாமா?

Chitrangatha – 57,58,59

விரைவாக பதிவுகளைத் தரவேண்டும் என்ற ஆவலில் மூன்று பகுதிகளைத் தந்திருக்கிறேன். மூன்றுக்கும் தனித் தனியாக கமெண்ட்ஸ் தந்தால் மகிழ்வேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா

46 thoughts on “Chitrangatha – 57, Chitrangatha – 58, Chitrangatha – 59”

 1. hai Tamil 3 updatesum super.niraya idankalla manasukku romba kashtama irunthathu,saravaedi anukundu friendship super,jisnu character pavama thaan irukku.aduttha epikaha romba waiting paavam Vishnu avazha innorutthar manaivinnae nichachu kittu irunthu vaethanai pattu irukkan.ippo avanukku manaivi mattum illama bonussa kulanthai vaera irukku so seekiram aduttha episode podunga avannoda feelings eppadi irukkunu paarpoam.

 2. Update 57:
  Irrespective of Jishnu cheats him, shows sarayu’s love for him… language too plays a major role otherwise Raju could have explained everything to Sarayu…
  atleast she got Anugundu at this time… Porkodi… what an amazing character… her love for sarayu is more than her love for her son

  Update 58:
  So runs to Germany to safeguard herself from Jishnu…

  Update 59:
  Hope hereafter Jeyasudha will realize her mistake…a good shock by Jamuna…

  saravedi-anugundu frienship is amazing…

  Now you have answered all questions… now Jishnu too is aware of Abi… What next??? waiting for Shubham soon 🙂

 3. உயிர்த் தோழன் ஒருவன்…..
  தாயுமானவன், தந்தையானவன்,
  அன்பு சேவகன், அருமை சோதரன்,
  உற்ற உறவும் அனைத்தும் அவனே..
  .
  நட்பினும் மேலான ஒன்றிற்கு… .

  “அன்னை என்ன தந்தை என்ன
  உன்னைக் கண்ட பின்னாலே….
  ….
  ஒரு கோடி ஜென்மம் இந்த நட்புக்கு போதாது..

  சொர்க்கம் நேரில் வந்தால் கூட உன்னை விட்டு போவேனோ…உனக்கென்று என்னைத் தந்தேன், எனக்கென்று வாழ்வேனோ….
  உன்னில் என்னை நான் கண்டேன்..
  உன்னால் இன்று வாழ்கின்றேன்…”

 4. இன்னும் சில பாடல்கள் நினைவில்….
  “காலங்கள் தோறும் உன் மடி தேடி
  கலங்கும் என் மனமே….. வரும்
  காற்றினிலும் பெறும் கனவினிலும்
  நான் காண்பது உன் முகமே…”
  .
  .
  “இன்னோரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்…ஒண்ணோடு ஒண்ணா கலந்து அன்போட இருப்போம்….
  அது காணாத போச்சுதுன்னா என் ராசாவே..
  நான் வெண்மேகமாக, விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்பேன்…என்ன அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்….”

 5. நினைவில் ஒரு பழைய பாடல்…
  “நெஞ்சை மறைத்தாள்..நினைவை மறைத்தாள்…கண்களை மறைக்கவில்லை..
  அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை….”

 6. மூணு அப்டேட்டும் மூணு முத்து….
  இப்படி அழ வைக்குறாளே இந்த சரவெடி…
  ராஜூ வோட ஆசிர்வாதம் பலிக்கப்போகுது… உண்மையான அன்போட பண்ற வேண்டுதலும், ஆசிர்வாதமும் கண்டிப்பா பலிக்கும்.. ராமோட கோபமும் , அவங்களோட பாசமும் ரொம்ப அருமை…
  பொற்கொடி …. என்னா மாதிரியான ஒரு கேரக்டர் ….. Excellent….
  சூப்பர் மது…

 7. ஹாய் தமிழ்
  அருமையான பதிவுகள் டியர்

  கடவுளே அவன அடிச்சு திட்டக்கூடாத வார்த்தைகள் சொல்லி திட்டி
  இப்போ அதுக்கு தன்னை திட்டிகொண்டிருக்கும் சரயு கடவுளே
  என்ன பேசுராள்னு புரியாம தவித்து அவளுக்கு தன் பாசையில் புரியவைக்க நினைக்கும் ராஜு அருமை

  விஷ்ணுவ விட்டுடாதனு அவர் வேண்டுவதும் அவன பார்த்துக்கோங்கனு சரயு வேண்டுறதும் கண்ணீர் வரவைக்குது ராஜு கொடுத்த அவளுடைய தாலி சிதறல்கள் ஐயோ ஐயோ

  ஜமுனாவா அது ஜேசன லவ் பண்ணின மனம்தானே வஞ்சகம் பண்ணி விஷ்ணுவோட வாழ்வ அழிச்சது இப்போ வாயும் வயிறுமா வந்து ஷாக் ட்ரீட்மெண்ட்கொடுக்கிராலாம் எண்ணத்தால அடிக்கலாம் அவல தொலைஞ்சாள்

  சரவெடிக்கு அணுகுண்டு கொடுக்கும் தண்டனை எதிர்க்கும் போர்க்கொடிக்கு அவள் சொல்லும் விளக்கம் அருமை பயந்தேபோனேன் பொற்கொடியின் போர்க்கொடிக்கு அடிபநிஞ்சிருன்களோ ரெண்டும்னு ஆனா சரயுபத்தி ராமும் ராம் பத்தி சரயுவும் சொல்ல்வது எனக்கும் இப்படி ஒரு நண்பனோ தோழியோ இல்லையேன்னு பொறாமை வருது

  ஹா ஹா ஹா சாப்பாடுக்கு சரவெடி படும் பாடு பாணும் பாலும் ஒருமாதமா
  கர்ப்பத்த ராம்க்கு வேற ஒளிச்சு கில்லாடிதான் சரவெடி நீ
  விஷ்ணு பனியனோட வழியில கதைக்கும் சரயு மனத பிசையுரால் அபியோட பெயருக்கு அவள் சொல்லும் விளக்கம் அருமை

  ராம் ராஜூ பொற்கொடி சரயுக்கு கடவுள் கொடுத்த வரபிரசாதம்

  சுகந்தி

 8. ஹாய் தமிழ் mam…. சூப்பர் updates… என்ன சொல்லுறதுன்னே தெரியல…. hats off ur writting.. ஜிஷ்ணு லவ்வ விட இந்த தடவை சரயு லவ் அட்டகாசம்….. ராம் அண்ட் சரயு நட்பு விவரிக்க வார்த்தைகளே இல்லை…. உண்மையனா நட்பு சோதனைகளிலும் ,கஷ்டத்திலும் துணை நிற்கும்.. உண்மையானா அன்பிற்காக எவளோ பெரிய கஷ்டங்களும் தாங்ககொள்ள முடியும்… அந்த அன்பும் நட்பும் கிடைச்ச இவங்க மூன்று பேருமே அதிஷ்டசாலிகள்… அகைன் உங்க மயக்கும் எழுத்துக்களுக்கு ஒரு சல்யூட்….

 9. dear mathura

  konnutte……tears rolling down ……
  57 – raju vin telungum sarayu vin english m – kalanga adikutu. raju kodutha paasimani potalam, sarayuvai mattuma kalanga vachuthu..padicha engalaiyumdan. raju vukuthan enna oru thannambikai..meendum rendu perum inaivargal endru……..andha kabadamillatha ethirparpillada anbum oru karanam meendum avargal inaivatharku. Anbirukundo adaikum Thazh………..nengil vishnuvin kadhalaiyum vayitril avan maganaiyum kangalin kanneraiyum sumanthu kuntur ai vittu pirindhu sellum sarayu ethirkalathai pattriya enda plan um illamal oru verumaiyai thedi pokiral…..
  Ram avaludaiya nilaiyai kandu adhirvathum avalai araivathum, porkodi sarayuvin nilai kandu padharuvathum………thanaku nadanthathu sarayu vuku nada koodathunu theeviramaka avalai kakka thurdikum ram and porkodi super…..ana ram in decision is wisely taken….yes avan avaloda security sevagan…………
  58 – how this sarayu undergoing the pregancy period is OMG…..ella pengalaiyum pola avalukum ammavin madi, kanavaran aravanaipu thevai padume…..adhai enni engum sarayuvai thayai thanthaiyai madi thaangum thozhan Ram – THAYUMANAVAN…….UDUKAI IZHANDAVEN KAI POL ANGE IDUKAN KALAIVATHAM NATPU. RAM kukagave ezhuthiya kural nu ninaikiren……
  59 -jamuna – she did justice now only for whatever she did for destr0ying jish life.
  sarayu – nee vishnu voda sattaikittaya pesina…illadi enga manasa noruki thool thoolakite. saravediya vedikum unaku ippadi Pusvaanamai pona vazhkaiya endru…….
  thanaku sollavittalum odi vanthu sarayuvaiyum kuzhanthaiyum thaangum Porkodi oru arpudamana penmani. ram and porkodi rendu perume nanri maravatha nalla ullangal .
  Abhi kutty Ram ai appanu koopidrathu iyalbuthan analum konjam adhirchithan…
  ..Inda chitrangadavin abhi thanudaiya arujun appavana vishnuvai ennai solli koopduvan.
  Ram porkodi abhiyai piriya samadhipargala
  sandana vai jamuna meendum azhaithu selvala……sarayu nichayam vidamattal…sandhu vishnuvin maru pathipache. sandhuvum nichayam sarayuvidam otti kolval….
  sarayu abhiyai ram ku vittu kodupala….illa avanuku oru vazhkai amaithu thara meendum neelavai thedi povala…..
  Oru pakkam kaneer kodugalaka kannathil iranginalum……marupakkam kelvigal manadhil ezhuvathai thaduka mudiyalaiye.

  Thalatu nenjai kooru pottu arukirathu.

 10. Hi tamil
  ella updatesum paditchen!!!idu unga padaipugalileye miga arpudamana ondru !!!!
  kangalil neerai varavatchadu unga eluthu!!!
  ondrukonndu salaikada kadapaathirangal!!! anda thaalatu ennai romba urukidutchu tamil!!!!!
  my hearty wishes to u..

 11. ஹாய் தமிழ்,

  அருமையான பதிவு!

  ராஜ், ராம், பொற்கொடி என்ன ஒரு படைப்பு!

  சொல்ல வார்த்தைகள் இல்லை.

  கவி

 12. ரொம்ப அருமையான பதிவு தமிழ் ..
  சரயு அணுகுண்டு நட்பு விலை மதிப்பு இல்லாதது ..
  பிரசவத்தின் போது ஜிஷ்ணு சட்டை கிட்ட பேசுற சரயு ராமை மட்டும் இல்ல எங்களையும் சேர்த்து அழ வைக்குறா ….மொத்ததில் இந்த பதிவு superrr …

 13. சூப்பர் தமிழ் ………..சரயு பட்ட கஷ்டங்களை படித்தவுடன் என்னை அறியாமல் கண் நிறைந்து விட்டது ………..பாவம் சரயு ஜிச்ணுமேல எவளோ ஆசைய மனசுல சுமந்து …………அவன் குழந்தைய வயிற்றில் சுமந்து …….பாவம் ……..சரயு ………..ராம் சரயு வை பத்தி சொல்லுமிடங்கள் ……..இந்த காலத்தில் உண்மையான நட்பு இருந்தால் ………….நினைக்கவே மனது கனக்கிறது ………ஜிச்ணு என்ன கொடுமை இது …………இந்த தடவை சரயு மார்க் அள்ளிட்டா………….

 14. ஹாய் தமிழ்

  சரயுவின் உணர்ச்சிகளையும்.., அதற்கு பாஷை புரியாத ராஜுவின் பதில்களும் எங்களை கலங்க வச்சிடுச்சு….

  ராமின் பாசமும், அக்கறையும் கிரேட்… எங்கே பொற்கொடியின் அதிரடி முடிவை ஏற்றுக்கொள்வாங்கலோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.. ஆனா அதற்கு ராம் கொடுத்த பதில் அருமை…

  ஹை… குழந்தைக்கே குழந்தை வர போகுதா…. ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும்.. யாருமில்லாம …, முக்கியமா ஜிஷ்ணு அவ பக்கத்துல இல்லாம எப்படி தாங்க போறா….

  ஜமுனாவா அது… எங்கே இருந்து இவ்வளவு நல்ல புத்தி வந்தது…?? அப்படியே அவங்க அப்பாவுக்கும் கொஞ்சம் வந்தா பரவாயில்லை…!!

  ஜெயசுதாவுக்கு தேவை தான் இந்த அடி…. இனியாவது மகனின் வாழ்க்கையை பார்க்கட்டும்…, பணத்தை பாராமல்…

  போதும் தமிழ்…. சரயுவால் நாங்க அழுதது…., அதிலும் அந்த பிரசவ வேதனையையும் தாங்கிக்கொண்டு … ஜிஷ்ணுவின் சட்டையோடு பேசுவது… தாங்கமுடியலை….!!

  அர்ஜூனன் & சித்ராங்கதாவின் மகன் அபிமன்யு என்று அப்பாவோடு சேருவான்…, எப்படி ஏற்றுக்கொள்வான்…??

 15. hi tamil…
  superbbbbb updates ma..

  update 57:
  jishnu va kovama pesunadhu,adichadhuku ellam sarayu romba feel panra..
  anugundu ta nadandhadha solli nalla adi,thittu vangaraa..
  anugundu oda amma pidivadham ah irukanga ram-sarayu marriage pannikanum nu..

  update 58:
  sarayu pregnant ah irukradhayum konja naal amma ta sollmaye irundhrukanga 2 perum..
  ram sarayu marriage nadakkavey illai ah ?

  update 59:
  very touching update…
  ram thanaku amma madhiir nu sarayu sonnadhu very very emotional moment ma..
  anugundu-sarayu friendship always rocking..

 16. ஹாய் தமிழ்,

  ஒரு அப்டேட் எங்களை சிரிக்க வைத்தா. அடுத்த அப்டேட் எங்களை கதற கதற அழ வைக்கிறீங்க. கூடவே நீங்க போடுற பாட்டும்.

  அப்டேட் 57:

  மொழி புரியாமல் ராஜு தவிப்பதும், அவருக்கு புரியாவிட்டாலும் தன் நிலையை(செயலை) அவரிடத்தில் சரயு புலம்புவதும் என்ன சொல்ல வார்த்தைகளே வரல.
  பொற்கொடி அம்மா தன்னுடைய நிலை சரயுக்கு வர கூடாது என்று தவிப்பதும் அதற்காக அவர் எடுக்கும் முயற்சியும் அருமை.

  அப்டேட் 58:

  உண்மையிலேயே அபிமன்யு மாயகண்ணன் தான். ராம் வாழ்க்கை வீணாகிவிடும் என்று சரயு கவலைப்பட்டு நான் விஷ்ணுக்கிட்ட போயீட்டுமா என்று கேட்பது, அதற்கு ராம் கோபப்பட்டு பேசுவது அவர்களுக்குள் என்னே ஒரு நட்பு!

  அப்டேட் 59:

  ஜெயசுதாவிற்கு தேவையான அதிர்ச்சி தான். எனக்காகவே சரயு வேற கல்யாணம் பண்ணிப்பா என்று ஜிஷ்ணுவை புலம்ப வைத்துவிட்டாள்.

  அபிமன்யு என்று பெயர் வைப்பதற்க்கான காரணம் அருமை. சரயு ராமை அம்மாவா பார்க்கிறா. ராம் சரயுவை தெய்வமா பார்க்கிறான். இவங்க நட்பு தான் எவ்வளவு உயர்ந்தது. சரயு, ராம், பொற்கொடி அம்மா முன்று பேருமே கிரேட் அண்ட் சூப்பர்.

 17. தமிழ் , அருமையான 3 பதிவுகள் …..

  ராஜு – சரவெடியின் பேச்சும் ,சரயு விஷ்ணுவை அடித்த தன்னையே திட்டிகொள்வதும், ராஜுவின் தீர்க்கதரிசனமும் சூப்பர் …. இவர்களை புரிந்த ஒரே ஜீவனின் கனவு கை கூடி விட்டது ………

  அணுகுண்டு and பொற்கொடி அவள் மீது வைத்து இருக்கும் அன்பு — அப்பப்பா சொல்ல வார்த்தை இல்லை …. அதுவும் பொற்கொடி தனக்கு வந்த நிலை சரயுகு வரகூடாதுன்னு நினைக்கறது , அணுகுண்டுக்கு என்னமா கோபம் வருது …அவ மேல காடும் அன்பு ,அக்கறை , நல்ல தோழனா , அவன் செய்யற எல்லாமே சூப்பர் ஓ சூப்பர் ….

  எங்க இருந்தாலும் நம்ம ஆளுங்களுக்கு அடுத்தவங்க பர்சனல் விஷயத்தில் மூக்கை நுழைக்கனும் …

  ஜீஸ் அவளை எவ்ளோ கரெக்ட் aa புரிஞ்சு வெச்சு இருக்கான் …

  ஜம்னு செய்யறது எல்லாம் செஞ்சுட்டு உன்னை …. இந்த லக்ஷணத்தில் சந்து வை விட்டுட்டு போனதுக்கு ஒரு சப்ப கட்டு காரணம் வேற …….

  தமிழ் ,நீங்க பார்க் சீன் ல அபியின் வர்ணனை சொன்னது so ஸ்வீட் ….

  பாட்டு சூப்பர் ,தாலாட்டு மட்டும் இல்ல அங்க அங்கன்னு நிறைய நச் வசனங்கள் …. வழக்கம் போல் கண்ல தண்ணி வர வேச்சுடீங்க ….

  3 உம் முத்தான uds …. மிக்க நன்றி தமிழ் ………….

 18. தமிழ் …ரொம்ப உணர்ச்சி கரமா இருக்கு ..

  uD 57- சரயு வின் உணர்வுகள் ..அவள் விஷ்ணு மேல் கொண்ட அன்பு சூப்பர் ..ராஜுவின் அன்பு , அந்த ஜோசி புறாக்கள் பிரிந்ததில் வர மன வருத்தம் ரொம்ப நெகிழ்வா இருக்கு ..

  UD 58 ராம் ஒரு தாயை அவளை கண்டிப்பதும் , அவள் எதிர் காலம் குறித்து கலங்குவதும் நட்பு என்று சொல்வதை விட சரயு- அணுகுண்டு ஒருவருக்கொருவர் ஒரு தாயாய் அன்பு செல்லுதி அக்கறை எடுத்து கொள்கின்றனர் ..அணுகுண்டு ஒரு தாயுமானவன் தான் ..பொற்கொடி தன துன்பம் சரயுவிர்க்கு வரகூடாது என்று தவிப்பதும் திருமணம் செய்ய சொல்வதும் அவர் வரையில் அவர் நல்ல மனதை காட்டுது …..

  UD 59 — ஜமுனா கதிதியால கதற கதற கழுத்தை அறுத்துட்டு பேண்ட் aid போடறா ..ரொம்ப தான் அக்கறை அவளுக்கு ஜிச்னு மேல …விருபப்டாத ஒரு பெண்ணை ஆண் நெருங்குவது கற்பழிப்பு என்றால் ..விருப்பம் இல்லாத ஆணை தன்னோட வாழ வைப்பதற்கு என்ன சொல்வது ..அதுவும் அன்பினால் இல்லை …அவளுக்கு உண்மையா மகள் மேல் பாசம் இருந்தால் அவள் மகளை விட மாட்டா ..அவளுக்கு சுயநலம் ….அவ சுலபமா அவ வாழ்க்கை பார்த்துட்டு போய்ட்டா …சிதைந்த ஜிஷ்ணு வாழ்க்கை மீளுமா ..பட்ட கஷ்டம தீருமா ..

  சரயு விஷ்ணு பணியனிடம் பேசுவது ரொம்ப உருக்கம் ..அவ ஜிஷ்ணு கஷ்டப்பட கூடாது என்று வலியை ஏற்று கொள்கிறாள் ..அனுகுண்டு ரொம்ப ரொம்ப சூப்பர் என்ன ஒரு அன்பு ….அவன் அன்பு சொல்ல வார்த்தை இல்லை..

  சூப்பர் தமிழ் …

 19. Tamil
  Apparam Jamuna ippovaathu nallathu panninaalae.. Jhisnu amma ku intha shock thevaithaan…
  Raj , Jhisnu ku aaruthal solvathum,.
  Antha thaaliyai korthu avalidam oppadaippathum nice…
  Ram , Sarayu ku vitta araigalum super…

 20. Update 59
  Jhisnu, Sarayu vai thedi yum kidaikkalai, avanum , avalai yae ninaiththu kondirukkiraan…

  Abi , Ram ai appa nu kooppiduvathum,
  Ram , sarayu vai vaiththu irukkum uyaramum,
  Sarayu, Ram ai amma vaaga ninaippathum superb..
  Thalaattu nammai thoonga Vaikkum nu theriyum
  Aanaal azha vum Vaikkum, thudikkavum Vaikkum nu ippo thaan therinthu kondaen,…

 21. Update 58
  Sarayu , pregnant aagittu, ram ta athai maraikka try panni… Ram nalla thunai… Vambu Pesaravanga Ella idaththil uma irukkaanga…
  Sarayu hostel saappaadu experience …paavam…
  Jhisnu vai kashtappaduththakkoodaathunnae avanidam pogaatha sarayu superb.
  Ini….

 22. Tamil
  Thanx for 3 updates.
  Update 57
  Raj , jhisnu Kaaga pulambarathum, athai language theriyaatha kaaranaththaal thavippathum, sarayu vin pathilum, azhugai,pulambalgal ellaam manasai thaakkivittathu.

  Ram amma thanakku undaana nilai sarayu ku varakkoodaathu nu ninaichathu thappillai, aanaal???

  Ram patriya unmai therinthathum , veru on ai ninaiththu payamaa irukku nu sonnathu ithai ninaiththu thaan… Hmmm paarkkalaam…

 23. Hi Tamil,
  3 updates romba arumayaka irunthathu. athilum Sarayu vin thavippu, vairakiyam, Ram-Sarayu Natpu, Porkodi – yin purithal endru anaithum nandraka irunthathu…eagerly Waiting for next update and one more suggestion: though the story has crossed many episodes, it would be great if u can include Sarayu-Jishnu combined life after their union for 2 to 3 episodes. Thanks!!

 24. ஹாய் தமிழ்
  57-சரயு விச்னுவை பேசியதை ,அடித்ததை கண்ணீராய் புலம்பி கொண்டு வருவதும் ,மொழி புரியாமல் ராஜு கலங்குவதும் நெகிழ்ச்சி ……..
  ராஜு அவ தாலியை கொடுத்து ராம் ,சீதா சேர்வது கடவுள் சங்கல்பம்னு சொல்வது தெளிவு .ராம் விட்ட அரை இதற்கு தானா ….பொற்கொடி அம்மா தன் நிலை சரயுக்கும் வரகூடதுனு பிடிவாதம் பிடிப்பது தாய்மை ……
  58-ஜிச்னு கண்ணில் மாட்டலை அவன் மனைவி …ஜெயசுதாக்கு அதிர்சி வைத்தியம் கொடுத்துட்டா x மருமகள் .ஏதோ பிராயசித்தம் ….ஜிஷ் கலங்குவது அவன் குடும்பத்துக்காக யாரையாசும் கல்யாணம் செயதுகுவாளோ?
  59-பிரசவ வலியிலும் ஜிசனுக்கு எதுவும் ஆககூடதுனு மகனுக்கு அபிமன்யுனு பேர் வைப்பதும் அவனை தேடுவதும் …………
  அபி தானாகவே ராமை அப்பான்னு சொல்வதும் ராம் சரயுவை தெய்வமாக காண்பதும் ..சந்தோசம் மிக சந்தோசம் …..

 25. Tamil,
  Mudhala – moondru episodes koduthathukku – very MANY thanks !!
  Second – background picture – nenjai alludhu – OMG !! So B-E-A-U-T-I-F-U-L !! Paarthutte irundhen.. episode padikka kooda thonamal andha picture – alli kondathu !!

  Third – BGM – kollai kolludhu… arumai, konjudhu !!

  Now, for the updates.

  Episode 57:
  ————-
  Raju kitta than Vishnuvai paarthu kolla sollum Sarayu, Vishnuvai kaayapaduthiya than kai, naaku, kann endru thanaiye veruthu, nondhu kollum Sarayu, nanbanidam unmai solli, adi vangum Sarayu, adithavanai thaduthavalai thaduthu, thozhanukku kai koduthu thangum Sarayu, avalukku padhukaappukkaaga than maganaiye avalukku veliyakka mun varum thai mun, than kanavan Vishnu dhan endru urudhiyai marukkum Sarayu – endru, indha update muzhudhum Sarayu, Sarayu, Sarayu endru irukkum pozhudhum,

  than pillaiyaiye avalukku veliyakka ninaikkum Porkodi ennum andha unnadha Thaayum, ‘en Saravedi Meenatchi, aval kovil vaasal kaakum Paandi Naan’ endru koorum Ramum, nenjathil eri amarndhu vidugirargal, right along side Sarayu.

  Absolutely beautiful episode, with three very important characters, their interaction, their bonding, binding, caring…

  Episode 58:
  ————
  Oh Gosh !! Evvalavu dhan engalai azha vaippeenga, Tamil, indha kadhai mudiyarathukkulla? Ippo avanga orutharai oruthar paarthuttanga endru therindhe indha episode padikkum podhu kooda, Sarayuvai avan ninaive thuratha, aval ‘Nee eppadiyum saaga maata, ennaikkavadhu oru naal ennai paarkalamngara ninapila vazhuva, naan irukka madhiri’ endru ennum idathil, manam complete-a udaindhe pogudhu… mudiyala.

  Thaniya oru pillayai sumandhu, petru, valarthu aalaakuvadhu – ethanai pechukku idam vaikkumnu Sarayu – paavam -nallave anubavikkira – even though she is out in some other country altogether. Ange avalai annaiyai, thandhaiyai, kaavalanai, aranai, thozhanai nindru thangum Ram – GREAT !!

  Irundhalum, what she is going thru – Vishnuvukkaana yekkam, thavippu, Ram vazhvai kedukkirome endra guilt, thavippu, Vishnukittayum poga mudiyama thudikkum thudippu, enge thirumbinalum idikkum podhu… thangave mudiyala, Tamil.

  Episode 59:
  ————
  Indha updatekku ennala onnume ezhudha mudiyala, Tamil. Naan matha rendukkum, padichavudane update type pannitten. Ippo ennala mudiyala.
  Episode aarambichathulerndhu kannila vazhiya aarambicha gangai innum nikkave illa. Once again, Porkodi, Ram and Sarayu’s calibre come thru’ loud and clear.

  Clean and sharp comes the pain, the angst, the bitter loneliness even amidst family (Ram and Porkodi), the desperate wish to be with her beloved..

  Thalir nadai nadandhu, pavazha vai thirandhu, ‘Ppa’ solli, Ramai uyarthum Abi – eppaiyo manasai kollai kondalum, thirumbavum oru murai sollamal nenjalli pogiran.

  Idhukku mela onnume solla mudiyala – bombarded by emotions.. oru thaalaattu – amaidhi kondu thoonga vaikkum oru thaalaattu – nenjai pizhindhu kasakki kannil gangaiyai kumura vaikkavum mudiyum enbatharkku Sarayuvin thalaattu edhuthu kaattu…

   1. Thanks, Anuja. Enakku padichavudan manasula pattadhai pottuten. Tamil pottu ulukki edukkuranga 🙂 Eppadi than ippadiyellam muzhukka, muzhukka karpanaiyil uruvaaki ezhuthaaga adhai vadivamaithu/vadithu kodukka mudigiradho – really awesome !!

 26. Hi tamil
  Thank u so much for the 3updates
  Enna solrathu enaku therila vishnu sarayu love oru exterm na ram sarayuva oru ammava pathukardhu chanceless vishnuvoda t shirt kuda ava pesardhu ava vishnuva thedurathu manse kekala pa adhu nanum avan wife thane solrathu mudila unmaile naanga indha kadhaioda vazhlrom kadhai padikara feel illa

 27. Very nice updates. You have answered all the questions!

  Now, only one is left – to unite Sarayu & Jishnu and their son! I hope we’ll see that in the coming episodes.

 28. Hi Tamizh

  Super update. Jishnuvai vittu Sarayu piriyumbothu engal manadhum valithathu. Therindhe valiyai vaangikondu pogirale endru. Ram mathiri oru nalla nanban kidaithu vittaal eppadipatta kashtathaiyum edir kolla mudiyum. Sarayu mathiri thairiyamulla pennai naan paarthathillai. She is great. Oru azhagaana maganiyum petru avanai nallapadiyaaga valarkkum mano thairiyamulla pennai vaaztha than vendum. Eppodhu Jishnuvum Sarayuvum seruvaargal endru miga miga aavaludan kaathirukkiren.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 8சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 8

அத்தியாயம் 8. ரு   ஆர். ஸ்ட்ரீட் முழுதும் பந்தல் போட்டு முடித்ததும், ஜோடனைகளில் வல்லவர்களான தஞ்சாவூர் நெட்டி வேலைக்காரர்கள், வாழைத்தார், தென்னங் குருத்து, மாவிலைக் கொத்து, பாக்குச்சரம், சாமந்தி மாலை, காகிதப் பூ, ஜிகினாத் தகடு, சல்லாத் துணி இவ்வளவையும்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 56ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 56

உனக்கென நான் 56 ஃபோனை பார்த்து “வாட் என்ன சொல்றீங்க” என்றாள். பாலாஜிதான் மறுமுனையில் பேசினான். “ஹாப்பி நியூஸ்தான்மா” “கன்ஃபார்ம்பன்னிட்டீங்களா” “இல்லமா ரெகுலர் செக் அப் பன்ன சொல்லிருக்காங்கள்ள அதுல இப்ப ஃபைன்ட் பன்னிருக்காங்க. மேபி இருக்கலாம்” “ஐயோ நான் இப்ப

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 9பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 9

மகனே! தங்கத்தை அவர் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயன்றேன். அதன் பயன், பேய் பிடித்தவள் என்று ஊராரே கூறும்படியானதுதான். சரி! இனித் தடுத்துப் பயனில்லை. ஆண்களின் மனம் வானம் போன்றதுதான். அதிலே பல