Tamil Madhura தொடர்கள் Chitrangatha – 52, Chitrangatha – 53

Chitrangatha – 52, Chitrangatha – 53

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. சீதாராம கல்யாணம் உங்களை ரொம்பவே கவர்ந்ததுன்னு உங்ககிட்ட இருந்து வந்த செய்திகளைப் படித்தேன். நன்றி நன்றி நன்றி.

உங்களை ரொம்ப நாள் காக்க வைக்க மனமில்லாமல் இன்னைக்கு இரண்டு பகுதிகளை சேர்த்துத் தருகிறேன். படிங்க , படிச்சுட்டு உங்க கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கோங்க.

Chitrangatha – 52,53

அன்புடன்,

தமிழ் மதுரா.

29 thoughts on “Chitrangatha – 52, Chitrangatha – 53”

 1. Hi tamil akka,

  day b4 yest dhan indha story ah edherchiya padikka arambichen… eve start pannen… night 3 vara padichen… next day mrng seekrama ezhundhu padichutu dhan matha velaye paaka ponen… full updates um padichuten… sila samayam rombha sandhoshama naama edachum kelvi patta varthaigal varave varadhu… aanandha kaneer dhan varum… adhuvum illana silla samaya adha mounama rasikka thonum… yes… nanum ippo adhe maari nelai la dhan nan ippo irukken… chitrangatha… hmmm…. enna oru kadha… adha varnikaa enakku varthaigale pathadhu…. onnu, rendu or silla varthaigalai vachu mattum idha paarata enakku manase varala… avloo oru arpudhamana story…. really…. en mounam dhan idharkku sirandha paarataga irukka mudium… verum mounam mattum illa… adhula manadhin unarvugalum adakkam… chance illa akka… soooperrr kadha… idha eppo neenga publish pannuvinga nu waiting… wanted to buy dis book very eagerly !!!!!!! im in love with this chitangatha … thank u so much for the story akka… really superb… <3 <3 🙂

 2. hi mam
  read ur other novels AMEA, MEP,EKP, ithayam okok superb. but this one chitrangatha was chanceless. i cant able to stop at the middle i read 53 updates at a stretch.no words to express. i cant able to stop thinking about sarayu and gishnu/vishnu for the past two days . i think i will never forget them.what a poetic love. seetharama and sarayuz friendship, i admire it. pls dont stop writing . also finish this novel soon and give full pdf of this novel.

 3. Tamil,
  Mixed emotions in me.
  Ivvalavu naala Sarayuvoda fierce guardian angel/protector (even from Sarayu herself, sometimes, and ALWAYS from Jishnu) endru irundhavane, indru than manaivi endralume, aval andha uravai unaradha nilaiyil, thoonaaga nindravan nilai thadumariyadhu – konjame konjam kashtama irukku.

  On the other hand, he is a human being completely, absolutely and irrevocably in love with her, has withstood so many temptations before, had buried Vishnu deep inside of Jishnu and suffered incredibly for it, and now that his angel is his own endra nilayilum, aval vazhvu sirakka vendum endru enni, thannudanum poradi, avaludanum poradi, irudhiyil, his Bangaram was his undoing -aval kannin neer avanai complete-a adichittu poyiduchu, avanai anai udaikka seidhadhu, avan ouyirodu kalandhavale indru uravaga kalandhu vittal endru unarum pozhudhu, adhuvum adhu nenjai allum Abhimanyuvukku vithittathu ennum podhu – solla onnume illai.

  Still – mixed emotions – because the child and innocent Sarayu is still ruling my heart, I guess. Andha ‘loss of that innocence’ plus the fact that after all this she is going to go thru’ hell when she finds out that he is already married (adhu ‘was married’nu avalukku appo theriya poradhillaiye) enbathum, are the causes for the mixed emotions in me.

  But, unequivocally moving episode – no doubt about that. The words you have used to describe this event has transported it to some ethereal level – thanks for that, Tamil. There is something undeniably magical between the two.

  The basket ball match – indha madhiri oru emotion-laden basket ball match-i vera yaarum imagine-um panni irukka maatargal, adhai rendu peroda mana nilayil irundhum ivvalavu thathroopamaga varnithirukkavum vera yaaralum mudinchirukkadhu, Tamil. every word, every move, every beat ennai seat nuniyil utkara vachu, ‘ayyo – yaar jeyikka porangalo!! Yaar jeyichalum kashtamache’ nnu ennai dhik dhikkoda padikka vachitteenga. Crime thriller-i kooda ivvalavu ‘dhik dhik’nu padichiruppenannu ninaivillai, Tamil :-). What a MATCH !! (pun intended) !! 🙂

 4. hai friend

  what a word u r using
  makudikku mayangum paambai pol ungal vaarthaikal
  superbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb update friend
  naan kittathatta 10 times paduchutten
  comedy, sentiment, revenge, sad, romance, kadal,& koodal

  so cute
  suthi poda sollunga

 5. anbulla Mathura

  1. raju sonnadhu pol –sarayu nadiyil Vishnu enra ramanakiya arjun adaikalamakivittan.
  2. valathu kalai edhu vaitha seethe…..ramanai kaana thudikum anda thudipp..aiyo….superb.
  3. jishnu thannai degrade panna enna sonnalum just like that adhai oodi thallium sarayu vishunuvai meetu edupathau arumai.
  4. aka avangaloda basket ball court ennum vazhkai maithanathil, 4 goal kal pottalum – 5vadu goal 2 perum senthu potta goal – 3 vatha oru vanna panndhu Abhiyaka. Arumai penne….neeyum oru kaaviyathai pudhiyathai padaithuvittai.
  Analum konjam kaaramthan Guntur milagai. paavam sarayu –mudhalil konjam kashtapattalum mudivil maasaru ponnum, Guntur milagayum sernthu oru valamburi muthai uruvaki vittargal.
  Nee kathaluku seitha mariyathai rombave different ah anda kaaviyakadhaluku konjam kooda salaithathalla. karanam thappinal maranam…konjam kooda kanniyam thavaravillai. vaarthaiyil siddhu vilayatai seithu kayitrin mel nadanthu engal idhayangalai sirai seithu vittai.

  china china thooralgal engal kankalilumthan..
  Vishnu and sarayu iruvarin nesam jeithathu…..idhu athama.kalin sangamam….

  engalai vaathakalal vasiya paduthiya Mathura –idhu podhum enaku idhu podhume..Vernenna vendum Un ezhuthu poduhume.

  marlvellous Mathura….
  analum adutha UD sarayuvai uyir naadiyai pidithu ulukapokum endre ninaikiren..
  meendum oru murai kanneer nadhiyil kulika…towelum kaiyumai kathirukiren mathura

 6. ஹாய் தமிழ்
  கிளாஸ் அப்டேட் டியர்
  புகுந்த வீட்டுல விளக்கேற்றி விட்டாள் விஷ்ணுவின் மனகோயிலில் விளகேத்திய வண்ணமயில்

  அவள் கட்டுபாட்டை மீறி விஷ்ணுவ பார்ப்பதுக்காக அழுவது மனதை தொடுது அதைவிட விஷ்ணு தான் விழுந்துட்டான்

  பாஸ்கட் பால் விளையாட்டு சூப்பர்

  அவர்களின் சங்கமம் அப்பா ரொம்ப அருமை அதை நீங்க சொல்லியிருக்கும் விதம் ஒவ்வொரு வார்த்தையும் அருமை

  சுகந்தி

 7. நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி……
  பூவை இன்று சூடும் பூவும் பொட்டும் யாவும் மன்னன் எந்தன் பேரைக் கூறும் பொன்மணி…
  ……
  நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே…
  நீயின்றி ஏது பூவைத்த மானே…
  இதயம் முழுதும் எனது வசம்….
  …..
  கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
  கானல் அல்ல காதல் என்னும் காவியம்…
  அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்…
  காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது…
  …..
  இந்த பாட்டு இவங்க ரெண்டு பேருக்காகவே எழுதப்பட்டது போல அவ்வளவு பொருத்தமா இருக்கு…..
  தாரணிக்கோட்டா பயணத்தின் போது நடக்கற உரையாடல் ரொம்பவும் அருமை…
  கொட்டிக கொட்டி தமிழ் கத்துக் கொடுத்த அந்த குறும்புக்காரியின் தெலுங்கு வார்த்தைத் தேர்வும் அருமை…..
  .
  அதுக்கு அப்புறம் I feel Very Happy and also sad…

 8. தமிழ் ,, அருமையான அப்டேட் …..அழுத்தி வாய்த்த பந்து வேகமா வெளிய வருவது போல ..ஜிஷ்ணுவால் அழுத்தி வைக்க பட்ட விஷ்ணு வீறு கொண்டு வெளிய வந்துட்டான் …சரயு ஜெயக்காம விஷ்ணு தோற்காம விஷ்ணு வந்தது சூப்பர் ….சரவேடியும் வெளிய வந்துட்டா …சரயு தான் விஷ்ணுவின் உரிமையான மனைவி என்று தெரியாமையே விஷ்ணுவோட சேரா ..அப்போ அவளுக்கு இனிமே தான் தெரியுமா …சூப்பர் சூப்பர் ..ஜிஷ்ணுவோட உணர்வுகள் அவன் போராட்டம் ரொம்ப அழகா எழுதிஇருக்கீங்க …

 9. Tamil
  Wow super.
  Thaali katti, veettil valarthu kala vaiththu nuzhanithu, vilakkaetri,.ellaam nice.
  Basket Ball la Sarayu win pannaamalayae Vishnu vanthathu nice, Jhisnu vae paravaayillai, Vishnu vanthaal Danger nu ninaichaen, appadiyae avan vanthu than urimaiyai eduththukkittaan…
  Abi patriya suspense therinthathu nice.
  Ini enna???

 10. இன்றைக்கு தான் ஆந்திராவில் ஏன் காரம் அதிகம் சாபிடுகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன் நல்ல தகவல்…

  சரயு புண்ணியத்தில் நானும் சுந்தர தெலுங்கில் நாலு வார்த்தை தெரிந்து கொண்டேன்…

  பாஸ்கட் பால் ஆடிய சீன் படிக்கும் போது குச் குச் ஹோதா ஹை ஷாரூக் மற்றும் கஜோல் தான் ஞாபகத்திற்கு வந்தனர்…பந்தயம் வைத்து அதில் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் அன்பிலும் காதலிலும் திளைத்ததை அதை படிக்கும் எங்களுக்கு சந்தோசம் அள்ளிப் பெருகியது..விஷ்ணு எட்டி பார்க்கும் காட்சி சான்ஸ்லெஸ்…கிளாஸ் அப்டேட்…

  சீக்கிரம் அடுத்த அப்டேட் உடன் வாங்கப்பா தமிழ்…

 11. hi tamil
  chanceless update varthai illa solrathuku gamela thotha vishnu pakka mudiyadhu sollli ava azlarthu super adhuvum jishnu kitta irudhu vishnu ava azlarthu thangama veliya varathu adha vida super edha vidurathu edha solrathu theriyalai such a wonderful update

  expecting your next update sooooooon pa

 12. தமிழ் சூப்பர் …………….வார்த்தைகளே வரலப்பா ……..அதுவும் சரயு அழுததை தாங்க முடியாத விஷ்ணு வெளி வந்தது …………….ஹய்யோ

 13. Hai Tamizh

  Very nice update. manadhil irukkum santhoshathai vivarikka Vaarthaigale illai. sarayu jishnuvin manaiviyaagi vittaal. Abhimanyuvum udhithu vittaan. Eppodhu iruvarum serap pogiraargal? adutha padhivai miga miga aavaludan edhirpaarkkiren.

  1. அழகான அப்டேட் mam .

   அவர்களுக்கு இடையே நடந்த அந்த போராட்டம் ,அழுகை என எல்லாமும் மனதை பாதிச்சுது.

   சரயுவை விட்டு விலக துடிக்கும் ஜிஜ்னு மனதில் நிற்கிறான் .

   superb mam .

   அவங்க இணைந்துட்டங்க .ஆனால் ,கேள்விகள் நிறைய இருக்கே ?

   waiting for the next update

  1. ஹாய் தமிழ் ,
   சூப்பர் எபி ………..சரயு சடைய கூட தூக்க முடியலைன்னு ராஜுவின் கிண்டலும் ,சரயு கத்து வைசிரிகும் தெலுங்கும் சுபெரோ சூப்பர் ..ஜிச்னுகும் ,சரயுகும் நடக்கும் போட்டியும் ,விஷ்ணு வந்தால் உன்னை விட மாட்டான் என புலம்புவதும் ,சரயுவின் அழுகையும் ,விஷ்ணுவின் ஆர்பாட்டமான காதலும் ………………….மறக்கவே முடியாத எபி ………

 14. ஹாய் தமிழ்,
  நான் முதல்.
  சூப்பர்.
  வீட்டுக்கு கூட்ட்டிட்டு போய் விளக்கேற்றி விட்டாள்.
  மனைவியா ………….இப்ப தாயா………………
  அடுத்து இவன் கல்யாணம்……………குழந்தை தெரியுமா………………..?
  பாவம் சரயு…………அய்யோ சேர்த்து கொடுத்துடு என்ன…………….?
  டீல் ……………ஓகே ……….வா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 33ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 33

உனக்கென நான் 33 வெளியே ஓடி வந்த சுவேதாவை பார்த்து “என்னடி இப்புடி வந்துருக்க இன்னைக்கு மெண்டல் ஆகிட்டியா?!”என கேட்டான் சந்துரு. “ஏன்டா பிடிக்கலையா?!” இது சுவேதா ஏக்கமாக. “அழகா இருக்கடி அதான் சொல்றேன் என்னாலையே நம்ப முடியலை” என்றான். அதற்கு

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 10’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 10’

பெங்களூரில் அவர்கள் விமானம் தரையிறங்கியது. உஷ்ணம் சற்றும் குறையாமல் காதம்பரி இருக்க, சோனாவுக்கு டாட்டா காட்டிவிட்டு, பிரியாவிடை பெற்று வந்தான் வம்சி. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போலாயிற்று காதம்பரிக்கு. ‘சவாலா விடுற சவால்… அதுவும் காதம்பரிகிட்ட… காலேஜில் எத்தனை பசங்க

KSM by Rosei Kajan -2KSM by Rosei Kajan -2

  அன்பு வாசகர்களே! கதையின் அடுத்த பதிவு … உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் . [googleapps domain=”drive” dir=”file/d/1MRELsTJlN-DeT1r2Qaveg75lOGxOJznZ/preview” query=”” width=”640″ height=”480″ /]