Chitrangatha – 56

ஹலோ பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. இந்த முறை சிறு இடைவெளியில் உங்களை சந்திக்க வந்துட்டேன். உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி. போன பதிவுக்கு ஜிஷ்ணு மீதான  உங்களோட ஆதங்கத்தை கொட்டியிருந்திங்க. இந்தப் பதிவு அதற்கு பதில் சொல்லுமான்னு பார்க்கலாம். இனி பதிவுக்கு போகலாமா

Chitrangatha – 56

இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிச்சிருக்கா? சரயு செய்ததை உங்களில் எத்தனை பேர் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

சைலென்ட் ரீடர்ஸ்…. மாதக்கணக்காய் தூக்கத்தை, நேரத்தை,  உழைப்பை இந்தக் கதைக்குத் தந்திருக்கிறேன். பதிலுக்கு ஒரு வரி கமெண்ட் மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

தீயா வேலை செஞ்சு பிடிஎப் போடுபவர்களே….  பொறுமையா இருங்க. நான் இன்னும்  கட்டிங் ஓட்டிங் எடிட்டிங் செய்ய வேண்டியதிருக்கிறது…

அன்புடன்,

தமிழ் மதுரா.

48 thoughts on “Chitrangatha – 56”

 1. Mathura

  as the story goes on, your words carrying lots of punches…..very meaningful and powerful. like vijayantha tank…..the love war between vish and sarayu is really hot …..severe attack by saravedi. she just blowed up just like her name. as I told you, we need not require any more translation for telugu. unnoda punniyathil naanga ellorum telugu purinjukira alavuku munneritom. the fire wall has broken already —but how it is happened……thats what we have seen so far. one gun shot or goal post is pending—abhi…….I am eagerly waiting for this kitty’s response…….like sarayu like abhi…Vishnu va enna kekka poran nu ore excited ah iruku…….no more jayasudha etc will interefere between these two love birds…..arujanai 2 wife irundalum avan kadal manadhu sarayuvukuthan – adhil avan ramanthan. ippo konjam kobam thanijiruku Vishnu mela……..one week illa indha pirivu almost 4 years…….arjun chintrangadhava 4 varudam kazhithu pirindhan….Vishnu 4 varudam kazhithu onrai sernthuviduvan enre nambukiren….virumubikiren……appadithan neeyum ezhuthanmnu expect panren……..Sri ramar seethavuku konjamum kuraindha alla inda kaviya kadhalargalaum.

 2. சூப்பரோ சூப்பர் ……….
  ஒரு வாலு பெண்ணின் தன்மானமுள்ள பெண்ணின் காதலும் உள்ள பெண்ணின் மன நிலையை மிக அழகாக சொல்லிடீங்க அடுத்து விஷ்ணுவிற்கு தேடுதல் வேட்டைதானா ….. அசமஞ்சமா இருந்தா இப்படிதான்

 3. Very nice story. I loved this part. Great going. Waiting eagerly for ur next part.
  Intially i was not very interested in reading the story, after u started the flash back, especially the past 5 episodes, i became very interested in reading. Good work.

 4. Sema story Tamil madhura:-) aana ennauku oru doubt..story nadakurathu germany la munich:-) but story la rendu vaati French use pannitinga… Adieu illa au revoir than nu… Yy????? But amazing story….unga story’s la Best nu sollalam… Adutha update ku migundha avaludan kathirkiroom….
  Bis bald:-) ( See you soon in German)

  1. au revoir (even if not adieu), adios, ciao are more commonly used words next to goodbye around the world apart from the regional ones…. I’ve seen people who doesn’t even speak these languages use these words….
   also this exchange happened btwn Sarayu & Jishnu before Germany….
   🙂 🙂

 5. Tamil, awesome writing…. Please complete as soon as possible….. Because during vacation back in India I will not be able to read……. Waiting eagerly for the next episode….

 6. ஹாய் தமிழ்,
  ரொம்ப உணர்ச்சிபூர்வமான பதிவு. சரயுவோட உணர்சிகள ரொம்ப அழகா பதிவு பண்ணி இருக்கீங்க .உங்க ரைடிங் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு. உங்க எல்லா ஸ்டோரி உம் நான் படிச்சுருக்கேன். சரயு பண்ணது ரொம்ப கரெக்ட். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்
  அன்புடன்
  சௌமியா

 7. ஹாய் மதுரா mam ,

  thank you mam .

  சரயு ஜெயசுதாவையும் ,ஜிஜ்னுவையும் பார்த்து கேட்ட கேள்விகள் -சாட்டையடி கேள்விகள் தான் .

  ஜிஜ்னு சுதாவிற்கு சொன்ன பதிலில்,இவ்வளவு நாள் உண்மை தெரிந்தும் அடக்கி வைக்கப்பட்ட காட்டம் தெரிந்தது .ஆனால் ,அதற்கெல்லாம் அசறுபவரா ஜெயசுதா ?

  முன்னை போல் உயிரை வைத்து விளையாடி பார்க்கலாம் என்று நினைத்த நினைப்பில் மண் விழுந்துவிட்டது.

  சரயு -ஜிஜ்னு வுக்கு கொடுத்த அடிகளும் ,வார்த்தை வீச்சுக்களும் என் நெஞ்சை கலங்க வைத்து விட்டது .

  ஜிஜ்னு கலங்கிய போதும் ,சரயு குமுறிய போதும் கண்கள் ஈரமாகி போயின .

  தாயுக்கும்,குழந்தைக்குமான பரிசுத்தமான பந்தத்துக்கு என்ன அத்தாட்சி தேவை .நீ கழட்டி கொடுத்தது தாலியில்லை,உன் மனதை சுடும் என் நினைவுகளை …இந்த வரிகள் superb .

  என்னை ஒரு பிச்சைக்காரனாய் நினைத்து உன் காதலை பிச்சை போடுறா என சொல்லும் வரிகள் -அருமை .

  குளியலறையில் அவள் செய்த செயல்கள் -இவ்வளவு அன்பை சுமந்து கொண்டு அவளையும் ,அவனையும் வருத்துவது என்பது எளிதான ஒன்றா ?

  சில ஜோடிகள் காதலிக்க மட்டுமே பிறந்தவங்க . சேர்ந்து வாழ அவர்களுக்கு கொடுப்பினை இல்லை -உண்மை தான் .

  இவ்வளவு புரிதல் கொண்ட இருவருக்கும் ஏன் அவ்வளவு பிரிதல் ?

  சரயுவின் மூச்சில் காதல் கலந்திருந்தாலும் அவளால், அவன் குடும்பத்திற்கு துரோகம் செய்ய கூடாது ன்னு போய்விட்டாளே.

  அழுத்தமான update .

 8. தமிழ் mam…. தேங்க்ஸ் for this update…. சரயுயுவோட ஆவேசமான பேச்சு அவள் எவளோ பாதிக்கபட்டு இருக்கா என்பதை காட்டுகிறது. .. பாவம் ஜிஷ்ணு அடி ஒன்னு ஒன்னும் இடி மாதிரி தான்.. இது மாட்டுமே அவளின் வலிகளுக்கு மருந்து ஆகாது…. bt இது சரயுக்கு ரெலிவ் குடுத்ததோ இல்லையோ.. ஜிஷ்ணு ஓட உறுத்தளுக்குனான விடுதலை….

  சரயு…. நீ எங்கே நானும் அங்கே என்பது தான் ஜிஷ்ணுவின் உறுதி… ஜிஷ்ணு உன்னோட நிழல் இல்லமா….. உன் சுவாசம்.. நிழல் உன்னை தொடர்ந்து தான் வரும்… சுவாசம் உன் கூடவே இருக்கும்…. எங்க இருந்தாலும் ஸ்கெட்ச் போட்டு தூக்கிருவோம்ல.. உனக்கு ரசிகர்கள் அதிகம் டா ஜிஷ்ணு … உனக்காக கொடி பிடித்து போராட்டம் நடத்த உன் கூட நாங்க இருக்கோம்…. u dont வொரி… bt ஒன்னு மட்டும் சொல்லுறேன்… எவளோ அடி வாங்கினாலும் பினிஷிங் டச் ல ஒரு romance ஓடவே end பன்னுரையே…நீ romance ஹீரோ டா….

  1. At least in the future episodes please let them have a happy fulfilling life with their son/children after all the suffering they have gone through!

 9. vishnu pavamda nee honeymoon 60 varsham poga nee plan panna ahana unga amma maruveedu poga kuda time tharama unaku appu vichutangapa. sarau u rock baby. naan paditha kadhal kathaigalil this is one of the best.unga storyla kuda this is the best one. all the best. naan ella forum and blogs silent reader.but intha kathaiku ennal comment podamal iruka mudiyala

 10. Tamil, no words can say how to congratulate your exemplary writing… Sarayu vin full emotional outburst And vish/ Jish adhai thaangaradhu, padara vedhanai …. Very beautifully comes thro in your writing…

  The end was real good…. Adieu and au revouir vechu super….

  Sara vedi nu summava Jish Peru vechaa…. 50,000 valava porinjuttaa….
  JS ku innum naalu arai Kooda koduthu irukalaam…. Eppo Jish appadi pesinaano approve JS goner thaan….

  Paavam Jish. ….

  Ava restroom la azharadhu and avan vest podaradhu shows how deep her love for him is…. Both are insanely in love with one another….

 11. ஹாய் தமிழ்
  அருமையான பதிவு
  விஷ்ணு தாயின் வருகை அவர் சரயுவ சொல்லும் வார்த்தைகள்
  கடவுளே அறுபது வருஷம் ஹனிமூன் போகநினைச்சவனுக்கு ஒருநொடில
  டன் கணக்குல மன்ன போட்டுட்டாங்க அவனோட அம்மா

  சரயுவோட தாலிய வேற அருத்துட்டாங்க அதுக்கு விஷ்ணு சொல்லுவது மனத அறுக்குது
  அவனோட அம்மாவையும் மாமனாரையும் துரத்தியவிதம் மட்டும் இன்னைக்கு சந்தோசமா அனுபவிச்சேன்

  சரயுவோட குமுறல்கள் அணுகுண்டு அம்மாவோட ஒத்துபார்த்து பேசியது
  அதுக்கு அவன் படும்பாடு அனுபவிக்கும் வேதனை அருமையா சொல்லியிருக்கிங்க்க் தமிழ்

  ஆத்தாடி சரவெடி இப்படி வெடிக்குது புருசன இப்படி அடிக்கலாமா சரயு
  ஆனாலும் அவளோட ஒவ்வொரு செயல்பாட்டையும் கர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் நினைக்கும் விஷ்ணு விஷ்ணுதான்

  மத்த தாலியையும் குடுதுட்டாள் ஆனா அவனோட ஆளுக்கு பனியன் எடுத்துட்டு போரால் அதும் ஒரு வாரம் தண்டனை குடுத்து அப்பத்தான் அவனுக்கு தெரியாம எங்கயாவது ஒளியமுடியும்

  சுகந்தி

 12. தமிழ், இந்த அத்யாயம் மிக மிக அருமை!
  விஷ்ணுவின் வார்த்தைகளை நீங்கள் வடித்த விதம் அபாரம்…படித்த விழிகளில் கண்ணீர்.

  என் வாழ்நாளில் உங்களுடைய எழுத்தில் இந்த படைப்பு என்றுமே மறக்காமல்!

  கவி

 13. முதலில் விரைவாக அப்டேட் போட்டதுக்கு நன்றி தமிழ்..அப்படியே continue பண்ணுங்கப்பா…

  சரவெடி சரயுஇன்னைக்கு நெஜமாகவே சரவெடி பட்டாசு தான்…ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் நிக்கிற மாதிரி கேட்டாள்…ஆனாலும் ஜெயசுதாவுக்கு உரைக்காது….அவளின் உணர்ச்சி கொந்தல்களை ரொம்ப அழகா வெளி படுத்தி இருக்கீங்க தமிழ்…

  கடைசி அத்தியாயத்தில் இறங்கிய ஜிஷ்ணுவை உங்களின் எழுத்தால் இன்றைக்கு ஏத்தி விட்டுடிங்க..
  அவனின் உருகும் காதல் வார்த்தைகள் மனதை கொள்ளை கொண்டது..
  இருந்தாலும் ஜிஷ்ணுவின் மீது இருக்கும் கோபம் அடங்கலை…

  அணுகுண்டு அம்மா மாதிரி நானும் பணக்காரனுக் கூத்தியாள் ஆகிப் போனேனே…சரசு அவ புருசனுக்கு கீப்பா இருக்க சொன்னா…

  உணர்ச்சியின் எல்லையாக பேசிய இவ்வார்த்தைகளுக்கு ஜிஷ்ணுவே காரணம்…இவ்வரிகளுக்கு அவன் என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்காது..
  இருந்தாலும் சரயுவின் காதல் மனம் அவனின் தவறுகளை மறக்க வைக்கும்… சரயுவின் காதலே இங்கே முதலிடத்தில் வகிக்கிறது…

  அனுதாபத்தில் ஜிஷ்ணு..
  பரிதாபத்தில் சரயு…
  இவர்களைக் கொண்டு எங்களை கலங்க வைக்கும் தமிழின் எழுத்துக்கு பாராட்டுகள்….

 14. Hi Tamil,

  Ah !! There’s my girl !! you ROCK, Sarayu !!! Adhu, adhu – enga Sarayuvai kanna pinnannu oruthi pesittu, summa poyida mudiyuma? Parkka melisa irundha, oda oda virattalamnu ninaicha nadukkuma? Mechanic ponnunna avvalavu kevalama? Ha !! Left, right & center – vittu vangitta – you go, girl !!

  She went for the jugular with Jishnu – but, mudiyala – aval manasukku theriyudhu, puriyudhu, even when she is so distraught, fraught with anger and heart-broken, still, there is that unassailable love – pure, untarnished, unsullied, despite whatever mud slung by ignorant people.

  There is that ‘magical bond’ between the two – it is more than love – it is a BONDING between souls – that’s the only thing that can withstand this kind of agony/betrayal.

  Avanai mudhalil sollal adithu, pin mattaiyal adithu ,aathiram, avamanam, dhrogam endru ella unarvugalukkum vadigalaaki, vittu vilagi, bathroom sendra nodi, avan azhukku sattaiyai paarthathum sindhum oru thuli kanneer – adhu vilaimadhippilla vairam !!

  Avan sattaikku vaikkum andha mutham, just cleanly depicts her undying love for him, even in the midst of the emotional storm she is in. Culmination – avan vest-i eduthu anindhu kolvathu – a protection, a charm, a sense of belonging, a thing from her beloved – a touch of Tamil’s ingenuity – magic.

  Avan anivitha sivappu mani, avan thai kaiyinal arundhadhu. Avan potta chain-i ivale avanidam thiruppi koduthutta, But, wearing his vest… andha idathula urugatha ullame irukka mudiyathu; kalangatha kannum irukka mudiyathu.

  ‘Atyu Jishnu’; ‘Not Atyu, only Au revoir (until we meet again)’ – oh God !! very, very EFFECTIVE, Tamil – two short sentences; adhuvum ‘I hate you to the core/ I love you with all my heat and soul’ – you have completely broken my heart and made it whole again, all in those two phrases !!
  Enna words, wording – the ULTIMATE touch !!

  Idhu enna madhiri oru emotional episode – the anger of a woman betrayed. Comes across effectively, konjamum Sarayuvoda iyalbukku muran illama, it is completely owned by Sarayu. Aval aathiram, aangaram, kanneer, sudharippu, kattum thimir, the challenge thrown at him, the punishment given to gain the time she needs to get away from him (as far away as possible)… all appadiye vintage Sarayu !!!

  Ivvalavu difficult episode-i ivvalavu effective-a koduthu, both Vishnu/Jishnu and Sarayu’s feelings ellavatraiyum, engalai onnu vidama anubavikka vaitha, word artist ‘Tamil’ukku – hats off !!.

 15. ஹாய் தமிழ்,
  சூப்பர் பதிவு.
  சரயு கோவம்………….நல்லா கொடுத்தால் ஜெயா…………க்கு .
  ஜிஷ்ணு க்கு மாப்பிள்ளை மரியாதை சூப்பர்.
  ஆனாலும் ஜிஷ்ணு காதலும் சூப்பர் தான்.
  தமிழ் ………….சரயு நிருபிச்சுட்டா………….எங்க ஊருன்னு………….

 16. hi tamil..
  superbbbb update ma..

  sarayu oda kovam jeyasudha va vaai adaika vechurchu..

  sarayu Vishnu va nalla adichutta…
  sila jodinha kadhalaikka mattumey mudiyum nu ninachu sarayu fel pannadhu kastama iruku..

  Vishnu sonna madhiri avala thedi vandhrukan…

 17. Sarayu, vella mundhu tennis racket theesi kottave Jishnunu, oh! nachavu thalli!!(Meevaaru pichivadunna, chaala manchivade) Nee athamma chepinnathanni guruthu pettukkunni, okka roju appu theersukko.
  As usual kalakkal update Tamil!! Thanks!

 18. Vishnu and Sarayu Kadhal piramikka vaikkuthu! Tamil mathura intha kathai ungal kathaihalukkellam oru makudam. Miha arumaiaha kaviyam mathiri irukku. Valthukkal.

  Jeyanthi

 19. ஹாய் தமிழ் ,
  சரவெடி சரமா பொங்கிடா……ஜெயா அம்மா பொண்ணு அம்மான்ஜினு நினைசிங்கலூ ?மாமனார் சிங்கம் சரயுவின் கர்ஜனையில் அசிங்கமா நிக்குது ……ஜிச்னு அம்மாவையும் ,மாமாவையும் மிரட்டிடான் ……
  சரயுவின் அடியை பார்த்து ஜெயா மாமி இனி கிட்டே வருவாளா ?சரயு வெளுத்து வாங்கிட்டே அவள் மனம் குமுறுவதும் ,அவன் மேல் காதலில் அழுது கரைவதும் சூப்பர் .விஷ்ணுவும் சாமனியவனா……..1 வாரம் கெடுவை ஏத்து உடம்பை பத்தரமா பார்த்துகிறேன் உனக்காக என சொல்வதும் ,தேடி வருவேன் என்பதும் அருமை .இனி மறுபடி கல்யாணம் ?

 20. சூப்பர் தமிழ் ……….அசத்தல் அப்டேட் ……….ஜிஷ்ணுவுக்கு செம அடி ………ஆனா அதையும் எங்க ஹீரோ எப்படி தாங்கினான் பாத்திங்களா ……..அங்க நிகிரடா செல்லம் ……….சூப்பர் ………….நீ தேடி போறப்போ கண்டிப்பா சரயு உன்னைய ஏதுப்பா கவலை படாத…………சரயு உனக்கே உனக்கு தான் …………..இல்லாட்டி சொல்லு ..தூகிருவோம் ……….

  1. தூக்கி டுவீங்க……………..உடம்பு பூரா ஆயிரம் ஓட்டை……….எங்க சரயு தூக்கி போட்டு மிதிக்க போறா…………

   1. நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்ல…. ஆனா gunனும் எங்களது தான் பொண்ணும் எங்களது தான்….

   2. ஹாஹா… gun’னும் எங்களுது தான், பொண்ணும் எங்களுது தான்… சூப்பர்…!!!
    விஷ்ணுங்கற ஒரு பிடிவாதக்கார காதல் போக்கிரிக்கு மருந்தான வரிகள்..!!!
    😅😅

   3. நம்ம ஆளும் காதலில் போக்கிரி தானே… அதான்…..

 21. தமிழ் ரொம்ப நெகிழ்ச்சியான அப்டேட் ….சரயு வின் கோபம் ஞாயமானது ..அவள் கேள்விகளும் …ஜிஷ்ணு சூழ்நிலை கைதி …வயதின் முதிர்ச்சி இல்லாம , ஜமுனாவை சமாளிக்க தெரியாம மாட்டிட்டு பாவம் ரொம்ப கஷ்ட படறான் ..இப்பவும் அவன் சரயு கிட்ட பேசும்/கெஞ்சும் இடங்கள் அவன் அன்பின் ஆழத்தை சொல்லுது ..சரயுவும் தன்னை மறசிக்கிட்டு போறா ..ஜமுனா சுயரூபம் தெரிந்தா இவங்க ஒண்ணா வாழ்திருப்பாங்களோ

  (ரொம்ப அழகா விஷ்ணுவின் அன்பை வார்த்தையில் கொண்டு வரிங்க ..எனக்கு தெலுங்கு தெரியாது , தெலுங்கு படம் கூட பார்த்ததில்லை …ஆனா ஜிஷ்ணு சரயு விடம் பேசும் தெலுங்கு + தமிழ் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ..அர்த்தம் புரியலைனாலும் …)

  அவன் மாமா உயிர் கொல்லி நோயை விட மோசமானவர் …அவன் அம்மா மகனின் தவிப்பை கூட உணராத அம்மா என்ன அம்மா ….

  நான் எப்பவும் கேட்கறது தான் ..இனியாவது ஜிஷ்ணு -சரயுவை சந்தோசமா சேர்த்து குடும்பமா வாழ வைங்க …அவங்க ஆச பட்ட மாதிரி மூங்கில் வீடு -முறுகல் தோசை யோட …..

 22. Tamil
  Jhisnu va ninaichaa paavamaa irukku,
  Sarayu oda kobam niyaayamaanathuthaan aanaal, Vishnu… So poor,.
  Oru pennai uyiraai love pannittu, avan padum kashtangal irukkae !! Appappaa…. Hmmm
  Ippadi thaan 1 week la aval escape aanaalaa???
  Jhisnu enna thaan panni irunthaalum, He is so sweet…
  Ini???

 23. Super Tamil. Kalakitinga ponga….. Now the bridge is over. all what happened is revealed. Ini enna loves o loves a ………….Please oru rendu update venum happiya…..

 24. பாவம் ஜிஷ்ணு, ஜமுனாவின் அப்பா அவனைப் பத்தி நல்லாத் தெரிஞ்சு வெச்சிருக்காரு…. ஜமுனாவைப் பத்தின உண்மை தெரிஞ்சிருந்தா ஒரு வேளை சரயு இருந்திருப்பாளோ…?!?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கடவுள் அமைத்த மேடை – 6கடவுள் அமைத்த மேடை – 6

வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி.  இன்றைய பகுதியில் வைஷாலி பற்றிய சில விவரங்களை சிவபாலனுடன் சேர்ந்து நாமும் அறிந்துக் கொள்ளலாம். கடவுள் அமைத்த மேடை – 6 படித்து விட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 2பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 2

“ராதாவை, நான் பார்க்க வேண்டும்; பழக வேண்டும்; தூய்மையாக நடந்து கொள்ள வேண்டும்; காதல் பிறக்க வேண்டும்; கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கெல்லாம் நான் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அந்த விசித்திரமான கதையைக் கூறுவாயா? ஏன் நாகசுந்தரம்! அதுதானே உன்

அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 01அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 01

குமாஸ்தாவின் பெண் பதிப்பாசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர், திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம். தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர், தமிழகப் புலவர்