Chitrangatha – 54

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. முகநூல், மெயில் மற்றும் என் ப்ளாகின் வாயிலாக உங்களது அன்பு என்னை வந்தடைந்தது. நன்றி.

இந்தப்பதிவில் சித்ராங்கதாவுக்கான அர்த்தத்தை ஜிஷ்ணு உங்களுக்கு சொல்லுவான். ஜிஷ்ணு ஏன் அர்ஜுனனின் வார்ப்பாக இல்லை –  என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். அர்ஜுனனின் சில குணங்களையும் பெயரையும் அவனுக்கு சூட்டினாலும் அவனை முழுக்க முழுக்க அர்ஜுனனாகவே படைக்க எனக்கு விருப்பமில்லை.

இப்போது பதிவுக்கு செல்லலாமா

chitraangatha _54

அன்புடன்

தமிழ் மதுரா

23 thoughts on “Chitrangatha – 54”

 1. Hi Tamil,
  Chitrangatha kadhaiyum, aval dhan Arjunan kadhalithu manandha manaivi endra andha description-udan Vishnu Sarayuvidam solvadhu, manathai niraikkirathu. Avanal mudindha idathil ellam avan nilayai avan kodittu kaattitte varaan.

  Ivvalavu azhaga than manaivi endru kondadubavanai, Sarayu enna solli pirindhal? Must have been some super and sema convincing acting on her part to have convinced her Vishnu, that he now believes that she is now married to another person, after all that. Sivajiyai ellam thooki sappittuttaala? 🙂
  Avan nadippil ettadi paindhal, ival than pathinaaru adi paivale !! 🙂
  Mandai kudaiyudhu enakku – appadi enna dhan convincing-a act pannittu poyiruppa?

  Hmm… Paapruvahanan Appavai kondran (even if briefly), besides avvalo lenghty perellam vaikka mudiyadhu – so, adhunala dhan Abhimanyu perai vachittala than pillaikku?

  Enna aasaiya kuzhandai pirandha eppadi thalattu paaduva, enakku paadunnu Ketkuran. Poor guy – than pillaikku aval thalaattu paadiyathai ellam ketka mudiyamal ippadi pirichi vachiteengale, Tamil !!

  All that apart, it was an oasis of happiness for the two in the midst of the agonizing desert of their past and forthcoming painful and lonely future (adhu appo avanga rendu perukkum theriyala – paavam).

 2. ஹாய் mam ,

  நன்றி -அழகான அப்டேட் க்கு.

  உண்மையான அன்பு எதையும் மன்னிக்கும் தான் .

  சரயு -விஷ்ணுவின் நிலை என்ன ???

  waiting for the next one

 3. hi Mathura
  you too replied in blog ha ha breaking up yr silence. whatever questions I wanted to ask has been put forth by Umamanoj. Vishnu oru step keezhe irngittan en manasila. hw dare he think that sarayu might hv married ram and got a child etc etc. how can he forget the play at basket ball ground and at his tarani kotta house? what made him to think like that abt sarayu. ? abi ya paathutu ivana enaku koduthudu. enaku unnamathiriye irukan invanu – konjam kooda pazhasa ninaikama kelvi kekkran. inda sarayu vum – abi ram paiyan. unaku venumna vera pethukalam nu solar. appa koodava indha tharani kottavuku puriyala.?> padikiran engaluke ivlo vegam varude…..en sarayuku varale? inda kelvikalukum apparpattu innum ore oru kelvi en manasai uruthutu? adutha updates indha kelvikalukana answers udan nee varuvai so ada padichutu apparama sandekam irundal ketkiren.

  besides that indha epi poora kadhal mazhai mazhai than. analum indha mazhai indur oru naal mattumthan nu ninaikumbodhu konjam varuthamaavum iruku……

 4. சுபெர்ப் அப்டேட் தமிழ்…நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் இந்த அப்டேட்ல விடை தந்தாச்சு…நன்றி தமிழ்…

  சரயுவுக்கு திருமணம் ஆனது தெரிந்ததும்,பின் ஜிஷ்ணுவின் கேள்வியும் அதன் பதில்களும் அருமை…சரயு சான்சே இல்லை..என்ன உயர்வா நினைச்சு இருக்கா விஷ்ணுவை ?

  அப்பப்பா..எவ்வளவு காதல்,உரிமை,பேச்சு,பக்கவா திட்டம்…எல்லாம் சரி ..இப்படி எல்லாம் அளவுகடந்த காதல் பொண்டாட்டியை எப்படி விஷ்ணு கோட்டை விட்டான்??

  அதுவும் நான்கு வருடங்கள் அவளை உலகம் முழுதும் தேடி அலைந்து,அவள் இன்னொருவனை திருமணம் செய்து இருப்பாள் என்று நம்பினான்?அவ்வளவு தான் சரயு மீது இருக்கும் நம்பிக்கையா?

  அவள் இன்னொருவன் பொண்டாட்டி என்று தெரிந்தும் எப்படி அவளை அணைத்து,முத்தமும் கொடுத்து,பூங்காவில் அவள் மடி மீது துயில்கிறான்??

  இந்த எல்லா கேள்விக்கு பதில் தெரியனும் என்றால் …தமிழ் நீங்க வாரத்திற்கு மூன்று அப்டேட் ஆவது போடுங்க….ஏற்கனவே ஐம்பது அப்டேட் எகிறுடுச்சு…இபோவது மூன்று அப்டேட் போடா consider பண்ணுங்க தமிழ்…
  நாங்க முழுகதை படிக்க மிக ஆவலாக இருக்கிறோம் தமிழ்…

 5. தமிழ் சூப்பர் அப்டேட் …அர்ஜுனன் பற்றியும் சித்ராங்கதா பற்றியும் விளக்கம் சூப்பர் …சரயு குழம்பி தெளிவதும் , ஜிஷ்ணு உறுதியும் அருமை …அடுத்த அப்டடேக்கு காத்திருக்கேன் …வாங்க ..

 6. Super update Tamil. Please change the mistakes in the Mahabarata regarding Subathra…. Eagerly waiting for the reason they separated…………….

 7. Hi this is my first comment……..please don’t mistake me.you have given Shubadra as Balarama’s daughter .But she is actually Krishna and Balarama’s sister. Her son Abhimanyu married Balarama’s daughter . Just wanted to let you know…apart from this I have been reading your story from the beginning and I find it very interesting and very lovely writing…keep up your good work

  1. அட… ஆமாம்… கதை படிக்கற வேகத்துல, இதை கவனிக்கலை…. 😉 🙂

 8. ஹாய் தமிழ் ,
  எபி கலக்கல் ………நீண்ட நாள் பிறகு துள்ளலுடன் விஸ்ணு …..அவளுக்கு பிடிக்காத உப்புமா செய்யாமல் ,சரயுகு அவன் மனதில் என்ன இடம் என்று மகாபாரதம் மூலம் விளக்கம் அருமை .சரயுகு அவன் காதல் மேல் நம்பிக்கை ………விஸ்ணு உன் திட்டமெல்லாம் சூப்பர் …..சரயு பாடிய தாலாட்டு தான் நீ கடைசியா கேட்ட அவள் குரல் …..யார் மூலம் அவளுக்கு விஷயம் தெரிந்தது ?

 9. Thanks a lot Tamil not only for a fabulous story but for letting me(us) know a character that I have never heard about in the Mahabharata. Thanks & Thanks!!

 10. அறுவது வருஷத்துக்கு ஹனிமூன் ப்ளான் … 😉
  விவாகரத்து வர்ற வரைக்கும், புத்தம்புது மனைவியை கண்காணா இடத்துக்கு கடத்திகிட்டு போறது… ப்ராண்ட் நியூ பொண்டாட்டி வந்ததும் ப்ராண்ட் நியூ பாப்பாவுக்கு அடி போடறது வரை நிறைய மாஸ்டர் ப்ளான் போட்டு வெச்சிருக்கான் விஷ்ணு..… தாலாட்டு பாட்டு வேற ரெடி பண்ணிகிட்டான்….

  அவன் ப்ளான்லல்லாம் ‘குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்’னு, ‘யாரோ’ குண்டு போடப் போறாங்கன்னு அவனுக்கு தெரியலை…. 😛 🙂 🙂

  பாவம்பா……… 🙁 🙁

 11. ஹாய் தமிழ்

  இன்னிக்குத்தான் பேசிக்கிட்டு இருந்தோம்.., என்னடா ரொம்ப நாளா ud காணோமேன்னு… கரெக்டா போட்டுட்டிங்க… தேங்க்ஸ்…

  ஹாஹா…. உப்புமாவை தவிர மண்ணை கொடுத்தாலும் சாப்பிடுவாளா…, நீ நினைக்கிறது சரயுவுக்கு தெரிஞ்சது…, நீ உப்புமாதாண்டி… அவன் நினைச்ச மாதிரியே அவளும் ரசிச்சி சாப்பிட்டுட்டா..!!

  சான்சே இல்லை…, விஷ்ணுவின் மேல் சரயுவின் நம்பிக்கை… “எனக்காக பார்த்து பார்த்து செய்யும் நீ என்னிடம் முதன்முதலில் கேட்டதை எப்படி நான் மறுப்பேன்…” அவன் கட்டிய ஸ்ட்ராங்கான இரு தாலிகளையும் சுமக்கும் சரயு இனி விஷ்ணுவுக்கு மட்டுமே…

  சரயு தன்னை பற்றியும் விஷ்ணுவை பற்றியும் ஆராய்ந்து … நல்லது கெட்டதை அலசி…, கடைசியில் அவன் தனக்கு மட்டுமே காதலன்..அவனை தப்பா நினைக்க கூடாதுன்னு முடிவெடுப்பது ஓகே…

  கிரேட் தமிழ்… யாருக்கும் தெரியாத மகாபாரத “சித்ராங்கதா” கதாப்பாத்திரத்தை ரொம்ப அழகா கதையோட்டத்தோட ஜிஷ்ணு வாயாலேயே சொல்லிட்டிங்க… அர்ஜுனன் – சித்ராங்கதா இனி மறக்கவே முடியாதவை…

  விடியல் அவர்களுக்கு தரப்போவது என்ன…??

 12. Wow!!!!!! Tamil chanceless …….. super ud. Now only I know abt the meaning of the story tittle. Eagerly waiting for or next ud. Plz come back soon 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 17கபாடபுரம் – 17

17. வலிய எயினன் வரவேற்பு   அந்தி மயங்குகிற வேளையில் – எதிரே தொடுவானமும் கடற்பரப்பும் சந்திக்கிற விளிம்பில் கருங்கோடு போல் ஒரு வரைவு தெரிந்தது. அருகில் நெருங்க நெருங்க, மரங்களின் வடிவமும் மலையும் மெல்லத் தெரியலாயின. தூரதிருஷ்டிக் கண்ணாடி பதித்த

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 12பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 12

உயிருக்கு ஆபத்து வரும் என்று எவனோ ஒரு சோதிடன் சொன்னதைக் கேட்டு, மருண்டு போனதாகவும், அந்த மருட்சியின் காரணமாகவே, என் கணவரைத் தன் புருஷராக்கிக் கொள்ளத் துணிந்ததாகவும், என் தங்கை என்னிடம் சொன்னது கேட்டு, நான் சிரித்தேன். சிரித்தேனே தவிர கொஞ்சம்

ராணி மங்கம்மாள் – 6ராணி மங்கம்மாள் – 6

6. கிழவன் சேதுபதியின் கீர்த்தி  ரங்ககிருஷ்ணன் முற்றிலும் எதிர்பாராத பகுதியிலிருந்து சலனமும் தயக்கமும் ஏற்பட்டிருந்தன. திரிசிரபுரம் கோட்டையிலும், மதுரைக்கோட்டையிலும் இருந்த படைவீரர்களில் பெரும் பகுதியினர் மறவர் சீமையைச் சேர்ந்தவர்கள். வெகு தொலைவில் இருந்து வந்து ஒரு புதிய நிலப்பரப்பில் சாம்ராஜ்யத்தை நிறுவ