Chitrangatha – 51

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. போன அப்டேட் படிச்சுட்டு என் மேல இருந்த கோபமெல்லாம் போயிந்தா? நிறைய பேர் ரசிச்சு படிச்சிங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். கமெண்ட்ஸ், மெச்சேஜ் அண்ட் மெயில் செய்த அனைவருக்கும் நன்றிப்பா.

வோர்ட்ப்ரெஸ் ப்ளாக்ல போஸ்ட் பண்ண பிரச்சனை வந்தா சில தமிழ் வார்த்தைகளைக் கலந்து போட்டுப் பாருங்க. சில சமயம் வேற மெயில்ஐடி தந்து முயற்சி பண்ணாலும் போஸ்ட் ஆகும்.

இன்னைக்கு அப்டேட்டில் ராமா சீதா கல்யாண உற்சவம். முடிஞ்ச அளவு நல்லா தர முயற்சி செய்திருக்கேன். எப்படியிருக்குன்னு நீங்கதான் படிச்சுட்டு சொல்லணும். உங்க கமெண்ட்ஸ்க்கு ஆவலா வெயிட் பண்ணுறேன்.

சித்ராங்கதா – 51

அன்புடன்,

தமிழ் மதுரா

18 thoughts on “Chitrangatha – 51”

  1. Hi Tamil…!

    Superb story….padikum bodhu enakku romba kashtamavum happyavum iruku…..! Romba nalla ezhuthurenga tamil…kandippa mudinchavarai u should continue writing 🙂 …! 1000’s of ur fans are here to read ur every word 🙂

  2. hi tamil

    update romba super,athuvum ramar seetha kalyanammum,jishnu saraya kalyanamum super.so aanuku therinthiruku sarayu wifenu,so abi piranthathum theriyum thaane?

  3. Hi Tamil,
    Sweet – but, BitterSWEET – bitter kammi, sweet thookal, but still, bitersweet. Ennaa, idhai padikkum podhe, idhukku appuram dhan piriyuranga, rendu perum thani thaniya evvalavu vedhanai pattiruppangalo endra ennam, unarvu, ulloora odi konde irukka, indha iniya thirumana nigazhvai padichathal, vali kalandha inimai.

    Sarayu vayalaye varudhu ‘ Seethaiyum Ramarum rajavazhkai vazhama kaattukku poi, ange thani thaniya pirinchu kashtappattanga. Appuramum Seethai Ramarai pirinchu dhan irundhanga’ … idhai kettirundha devargal ‘thadhasthu’ sollittanga polave. But, sincerely hoping that Tamil ezhudhum indha naveena kaaviyathil, Sarayu joins her Vishnu (sincerely hoping-a – adhu romba mild. hoping against hope….innamum, indha ‘dhik, dhik’ factor vache dhan ezhuthureenga, Tamil) 🙂

    Somehow I have a feeling, idhu ellam (thirumanam nadandhadhu) Sarayuvukkum therinche dhan irukku endru – aval room mate Chaithanya kitta irundhu ivvalavu neram konjam teluguvavadhu kathukkamala irundhiruppa aval? Adhuvum aval Vishnuvoda thai mozhi…

    Thambathi samedhara Seetha Rama Thirukalyanam nadathiya indha Sarayuvum, Vishnuvum nenjil niraigirargal, niraikkirargal.

  4. ஹாய் தமிழ்
    ரொம்ப அருமையா இருந்துச்சு இன்னிக்கு பதிவு
    விஷ்ணு சரயு கல்யாணமும் சரி ராமா சீதா கல்யாணமும் சரி ரொம்பவே அருமையா இருந்துச்சு

    விஷ்ணு புரிஞ்சுண்டான் சரயுவ அவனோட மனைவியாகிட்டானு சரயு இது தெரிஞ்சா என்ன பன்னபோறாலோ

    அதான் சொல்லிட்டாளே அவன்கூட நெருங்கமுடியாம ஒன்னு தடுக்குதுன்னு
    விஷ்ணுதான் வேணுமாம் அவன்தான் அவள்ட உயிராம்

    கடவுளே அடுத்த ஆட்டம் ரெடி பண்ணிட்டிங்க போல தமிழ்

    ஆனாலும் கல்யாணம் செமையா இருந்துச்சு

    சுகந்தி

  5. சூப்பர் அப்டேட் தமிழ் ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க .சீதா ராமா கல்யாணம் சூப்பர் …சரவு விஷ்ணுவை ஏதுக்க முடியுது ஆனா ஜிஷ்ணு கூட ஒட்ட முடியல சொல்லி அவ மனச தெளிவா சொல்லிட்டா ..ஜிஷ்ணு விஷ்ணுவா சரவு கூட சேர முடியாமா ஜிஷ்ணுவா பிரிய முடியாமா தவிக்கிறான் ..ஜிஷ்ணு அவன் திருமணத்தை உணர்ந்துட்டான் ….ஆனா சரயு …சரயு உண்மை தெரிந்தா என்ன செய்வா ??? waiting…

  6. Tamil
    Update super ma,.
    Antha sigappu paasiyai paarththu Jhisnu purinthu konda mathiri , Sarayu purinthu kondiruppaalaa, athaan athuvarai vilayaattaa pesina aval apparam unarchivasappattu pesaraalaa???
    Jishnu ku unmai therinthathum so Happy… ,aanaalum athai avalukku solli avalodu sernthu
    Vaazha mudiyaamal thadai , vethanai,… Paavam avan manathukkullayae varuththappaduvathu …hmmm kashtamaa irukku.

    Jhisnu… Porukkiyaa…… Nice scene…

  7. dear Mathura
    Inda UD nee romba romba rasithu rasithu ovoru vaarthaiyum muthucharam korkara maathiri select panni ezhuthiruke ………
    1. Vishnu – jishnu – anda pathattam avaluku ingeyum iruku. Manasil oonjalatam nadathituruka. Ava pollatha killadi. Inda kalyanam sivapu passi thali theriyaduna ninaikire. Illave illa. Avaluku ellamum theriyum. Vishnu eppadi react panran nu than ava nool vittu pakkara. Analum avaloda adi manasil anda ethirpaartpum , vekammum, iruke.
    2. Vishnu – avan vaangitu vanda dress sariya irukanu kekran paaru – yeh..nijama adhu oru azhagu kavithai…paarvailaya varzha kanaka alavedukura vishnuku theriyada alavudan enna. Athai maraimugapa sollii avaloda appreciation ava vaayilerndhu varanumnu ninaikiran anda kaathalan. Namma allu enna sadaranama reaction kuduka koodiyavala enna. Oru vettu – oru muraippu nu veli vesham pottalum- ullukul aval adaiyum perumithamum anandamum vaarthaiyil solla mudiyadavai. Aiyo sarayu vekka padarale enna oru athisayam. Athai namma allu late pick up – late ah than purinjukiran.
    Idhu kaathalin oru chinna chinna santhosham. Rendu perume kathalai perumai paduthitanga….adha ezhuthinadhula neeyum than..mathura. small nuances will enchance the story to the literature level.
    Unna nerunga mudiyama oru nerudal en nenjil irukkunu sarayu solrale – angadan namba pattu fit akudu – En vazhkai nadhiyil karai onru kanden, Un nunjil edho karai onru kanden…., puriyadadale thirai pottu vaithen , thirai pottapodum anai podavillai— nee edhu naan edhu en inda sondam poorva jenma bandam – ANDHA BANDAM INDRU URUDHI PATTU V IDUM(!?).

    3. Krinanana Vishnu – unmaiyave thaali kattitomnu avan padre santhosham, adai anubhavika mudiyatha vedanai, vaivittu solli avalai than manavi endru solla mudiyata situation…unarchigalin pidiyil oojal adukiran. Avan ippo Vishnu va react panrada illa jishnuva oduhngi irukirada nu theriyama thadumaran…..Inda azhagi avana romba imsikirala…..kannuku munnadi thali kattina manavi…anal jamuna/sandana val kattapatta kaigal. Inda idathil nee telugu vil potta varnanaikal ku translation thevai padale Mathura…..nallave ;purinjadu ..because we are deep into the tsunami…ange edhu language barrier?
    4. Kan maiyendum viziyaka – aha Suseela/pbs arpudamana paadal…superb placement of the song.
    5. Ennoda innoru favourite song – Mouname Paarvayal oru Pattu paada vendum—Naname jadayai oru varthai pesa vendrum…..(muunam irukum anda chinna mugathil pala mozhigal paadam pera varavendum) inda song vachu namma lovebirds oda touching touching epi ezhuthuppa. Because anga nadaka pora sangamathiruku mounam thane atchi seiyapokirathu …….manasuthan Saatchi solla pokirathu….
    6. Aka matham inda UP payanakarama oru hype koduthu appadiye nikka vachiruke…
    BACK GROUND MUSIC SUPER – ANBE SUGAMA SONG UNE NINAIKIREN..….
    SONG ALERADY YOU HAVE MENTIONED IN YOUR UPDATE I THINK

  8. ஹாய் தமிழ் mam… சூப்பர் update.. ராமன் சீதா கல்யாணமும் சூப்பர்… நம்ம ஜிஷ்ணு சரயு கல்யாணமும் சூப்பர்…… தேங்க்ஸ் for this cute update…

  9. super-o super

    Romba anubavichu ezhuthi irukeenga… Very nice… Jishnu realized that he married Sarayu… will he reveal to her? waiting for next episode

    1. ஹாய் தமிழ் ,
      ஜிச்னு இன்னும் இவ்வளோ அப்பாவியா கேள்வி கேட்டு கொட்டும் வாங்கிட்டான்…அவளை பார்வையால் சாப்பிட்டுகிட்டே அவளை விட்டுகொடுக்க நினைப்பது …..
      ஜிச்னுகு மட்டும் சரயு மனைவின்னு தெரிந்ததா ?
      இன்னும் விஸ்ணு குடும்பத்தால் பிரசனை வருமா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 07ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 07

7 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   வாசுவும் முதலில் உள்ளே நுழைந்தவன் சிந்துவிடம் பேசிவிட்டு சஞ்சீவை பார்த்தான். அவன் உறங்கிக்கொண்டிருக்க இவனும் சென்று சற்று களைப்பாற மனமோ “அவதான் அக்சராவா? என்ன இப்டி கத்துறா? சரியான பஜாரியா இருப்பா போலவே?”

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 26ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 26

26 – மனதை மாற்றிவிட்டாய் அந்த நேரம் சேகரும், மதியும் வந்து கோவிலுக்கு செல்லவேண்டுமென அழைக்க அனைவரும் கிளம்பினர். அனு தனக்கு டியூஷன் இருக்கு எனவும், ஆதி ஆபீஸ் செல்லவேண்டும், அர்ஜுனை அழைத்துக்கொண்டு போக சொல்ல மற்ற அனைவரும் கிளம்பினர். அர்ஜுனின்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 28ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 28

28 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் பற்றி அனைத்தும் கூற அதை கேட்ட அனைவரின் மனமும் கனக்க அமைதியாக இருந்தனர். அக்சரா பெருமூச்சுடன் “சரிங்க அங்கிள் நான் கிளம்பறேன்.” என அவள் சாதாரணமாக கூறினாள். அனைவரும் தங்களுக்குள் பார்த்துக்கொள்ள ஜெயேந்திரன்