Chitrangatha – 50

ஹலோ டியர்ஸ்,

எப்படி இருக்கிங்க. உங்க கமெண்ட்ஸ் பார்த்துத்தான் சித்ராங்கதா 50வது பகுதியை நெருங்கிடுச்சுன்னே எனக்கு உரைச்சது. அட இவ்வளவு கொடுமையா இந்தப் படிப்பாளிங்களுக்குப் பண்ணிருக்கோம்னு கொஞ்சம் கவலையா வேற இருந்தது.

உங்க பின்னூட்டத்துக்கும், என் மேல் நீங்க கொண்ட அளவிலா அன்புக்கும் நன்றி. நிறைய பேர் மெயில் பண்ணி உங்க கருத்துக்களை மனம் விட்டுப் பகிர்ந்துக்குறிங்க. சில சமயம் வேலைப்பளு காரணமாய் உடனடியாய் பதில் தர முடியாது போய் விடுகிறது. கோச்சுக்காதிங்க லேட் ஆனாலும் பதில் தருகிறேன். இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் ஒரு சிலரின் மெயில்கள் ஸ்பாம் என்று முத்திரை குத்தி எனக்கு வருவதேயில்லை. தோழிகள் மெயிலை சரி பார்த்துக் கொள்ளவும்.

எனக்கு விருது  என்பது உங்க மனதில் சித்ராங்கதாவுக்கும், அதில் வரும் கதாபாத்திரங்களுக்கும் நீங்கள் தரும் இடம்தான். ஒரு ஓரமாய் அதை டைப் பண்ண விரல்களுக்கு சொந்தக்காரி ‘தமிழ் மதுரா’ என்பவர் என்று நீங்க சொன்னா போதுமே. அதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும்.

நானே எதிர்பார்க்கல ஐம்பதாவது பகுதி இப்படி இருக்கும்னு ஆனா அது இயற்கையா, ராஜு சொன்ன மாதிரி தெய்வ சங்கல்பமாய் அமைந்து விட்டது. படிங்க படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் பகிர்ந்துக்கோங்க.

சித்ராங்கதா – 50

அன்புடன்,

தமிழ் மதுரா

22 thoughts on “Chitrangatha – 50”

 1. hi tamil..
  superbbbbbb update ma..

  awesome moment..
  sarayu kaluthula thaali nu theriyamaye jishnu paasimani thaali ah pottu vittutan 🙂 🙂 🙂

 2. Awesome update… not only Raju-arundhati, our heart is also filled with happiness… even though they were separated for a while, hope them to have a peaceful life soon

 3. Hi Tamil,
  Correct-a 50th episode-la, SeethaRama thirumana vaibogam, adhuvum brahma muhoorthathula (siddhargal ula varum neram) – verenna vendum? ‘Nalam vazha ennalum en vazhthukkal’ – idhu dhan udane manadhil thondriyathu. Excellent.

  Ivanga rendu peroda kadhal polave kallam kabadindri, iyarkayai dheiva sannidhanathil, sambandha pattavargal ariyamale, avargalukkal nadukkum thirumanam – varthagalai paarthu paarthu korthu, kavithayai varnichirukkeenga Tamil – there shows your ingenuity, Tamil – hats off.

  Rendu nalla ullangal vazhtha, rendu anbu ullangal thaangal ariyamale thangalai inaithu konda dheiva sangalpam. Kallam kabadindri ullam kollai kollum Abimanyuvin parents thirumana nigazhvum, avanai polave sollamal nenjalli selgirathu.

  Ennavale, adi Ennavale – BGM – that all-time hit, takes on a whole another dimension here, applied to Vishnu & Sarayu !!!

  ABSOLUTELY LOVELY, Tamil.

 4. ஹலோ TM நீங்க பண்ண கொடுமை எங்களுக்கு சூப்பரான குத்தாட்டம் போல இருக்கே என்ன செய்யலாம் தொடர்ந்து ஜாலிய ஆட்டத்தை கண்டின்யு பண்ணவிடுங்க ஜிஷ்ணு &சரயுகூட சிம்புள் SUPER UPDATE

 5. Hiiii tamil
  Huyyyyyyyy uppppppyyyyy
  Romba romba happy
  Kalyanam panni vaichuttu sollave illaiye dear neenga suththa moosam ponga iththina naalaa engala paduthinathu ungalukkum ippathan purinchutha
  Aanaa enga mathu kattiya muththu maalaiyil naanga vitta kannir nall muthukkalaai korthirukkum thaane athala happy sooo happy
  Adankokka makkaa kalyaanamum panni first…….. pannittutan rendum thiruppiyum pirinthu pochchungalaa abi varavukku inguthan viththittarkalaa
  Kadavul siththamthan ellam ennane theriyaama thali kattittan athum semayaana mukoorththathula
  Itha arintha pinnadi rendu peroda reaction ariya romba aaval
  Suganthi

 6. தமிழ் ,

  ரொம்ப அருமையான அப்டேட் ..உண்மையான அன்பு என்றும் தோற்காது ….மனசால சேர்ந்த விஷ்ணு – சரவெடி அவங்கலுக்கே தெரியாம கடவுள் ஆசீர்வாதத்தோட சம்பர்தாயமாகவும் சேர்ந்தாச்சு ….அத அவங்க புரிந்து வாழும் காலம் ????புரிந்து பிரிஞ்சான்களா ..புரியாமா பிரிஞ்சிடாங்காலா …

  ராசு ஜிஷ்ணு விடம் கொண்டுள்ள பக்தி அருமை …அவர்களுடைய தன்னமற்ற அன்பு அக்கறை சூப்பர் ..ரொம்ப நல்லா இருக்கு தமிழ் ….

  அடுத்த அப்டேட் அடுத்த வாரமா ???

 7. Tamil
  Wow wow
  Ayyo!
  Happy aa irukku.
  Vishnu, Sarayu ku nadanthathu… Solla vaartgaigalae illai,… Simply superb.
  Raju, Arundathi ku happy….
  Aduthu Abi patriya secret ….
  Seekkiram aduththa update podunga paa….

 8. Hi

  Very nice update. Sarayuvukkum Jishnuvukkum thirumanam nadanthe the era vendum enbathu theiva sankalpam. Really superb. Expecting the next update soon

 9. Hi Tamil,
  Thanks for ur update. Really I’m waiting for updates as the story is goin very good. You may not believe, I’m opening ur blog every hour to see if there is any new update. That much this story inspired me. Keep writing .All the very best for u.

 10. ஹாய் mam ,
  thank you for this golden one.ரெம்ப எதிர்ப்பார்த்த அப்டேட் .

  தெய்வ சங்கல்பம் தான் .சொல்ல வார்த்தைகளே இல்லை .நிறைவான update.

  போன அப்டேட் ல் நீங்க சொல்லிய பாசிமணி பத்தி யோசித்தேன் .ஆனால்,சிவப்பு என்றதால் அதை பற்றி மேலும் யோசிக்கல.(கேட்ட வரைக்கும் ,சினிமா ல பார்த்த வரை கருக மணி பாசி தான் அறிமுகம் .)

 11. hai madhura,
  super update. i m a silent reader of you stories.,,unga novels ellame enaku romba pidikum. romba romba pidichadhu athai magane en athane and unnidam mayangukiren.but this chithrangatha story ellathaium thanditu,i have no words to explain my feeliing, simply this story is too good, gishnu-sarayu chance illa pa, 50th episode avangaloda kalyanam romba azhaga varnichu ezhuthi irkeenga,plz plz give next updates soon, i m waiting for gishnu’s feelings after know chindoo is his son,
  keep rocking tamil

  regards
  sowmi ya

 12. hai tamil,
  sathaanaaval innum tayanguraanaa jisnu…..
  seethamma taali pirama mugurthathil sarayu kaluthil jisnuvaal……
  ithu than teiva sangalpam………….

 13. ஹாய் தமிழ் ,
  நான் முதல்.
  எப்படி சரியா வந்துட்டேனா?
  சீதாம்மா ராமு சூப்பர்.
  ராஜு supero சூப்பர்.
  அருந்ததி சூப்பர்.
  சிவப்பு பாசிமணி தாலி யும்.
  காந்தர்வ கல்யாணமா?இல்ல
  கடவுள் அமைத்து வைத்த மேடை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி 19, 20நிலவு ஒரு பெண்ணாகி 19, 20

வணக்கம் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க? போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் பகுதியோடு ஆதிரன் சந்திரிகை கதை முடிகிறது. இரண்டு பகுதிகளையும் சேர்த்து சற்றே பெரிய பதிவாகத் தந்திருக்கிறேன். வீட்டில் அம்மாக்களைப் பார்த்திங்கன்னா  அழகாய்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 01யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 01

  கனவு – 01   தலவாக்கலை இலங்கை வங்கிக் கிளையின் அடகுப் பிரிவு. அச்சிறு அறையில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கொடுத்த சங்கிலியை நகைகளின் தரம் பார்க்கும் உரைகல்லில் தேய்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி.  

கபாடபுரம் – 9கபாடபுரம் – 9

9. முதியவர் முன்னிலையில்   அந்த நேரத்தில் பெரிய பாண்டியரை அங்கே எதிர்பாராத காரணத்தால் முடிநாகனும், இளையபாண்டியனும் சிறிது திகைத்தனர். ஆனாலும் பெரியவர் அப்படிக் கவலைப்பட்டுக் கண் விழித்திருப்பதை முடிநாகன் வியக்கவில்லை. அவரெதிரில் இருவரும் அடக்க ஒடுக்கமாகச் சென்று நின்றார்கள். பெரியவர்