நா. பார்த்தசாரதியின் கபாடபுரம் – 5நா. பார்த்தசாரதியின் கபாடபுரம் – 5

5. தென்பழந்தீவுக் கடற்கொலைஞர்   நகரணி மங்கலத்தில் பல்வேறு விதமான ஆரவார நிகழ்ச்சிகளில் எல்லாம் ஓடியாடிக் களைத்த மக்கள் கூடாரங்களிலும் அறக்கோட்டங்களிலும் தெருத் திண்ணைகளிலும் மேடைகளிலுமாக முடங்கிவிட்டனர். சாமக் கோழி கூவுகிற நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. தொலைவிலே கடல் அலைகளின் ஓசை

கபாடபுரம் – 4கபாடபுரம் – 4

4. கடற்கரைப் புன்னைத் தோட்டம்   இளையபாண்டியருடைய தேர் திடீரென்று அங்கு நின்றது எல்லோருக்கும் ஒரு புதிராகவே இருந்தது. முன்னால் சென்ற தேர்கள் வெகுதூரம் போய்விட்டன. பின்னால் வர வேண்டிய தேர்கள் வரமுடியாமல் இளையபாண்டியருடைய தேர், கோட்டத்தின் வாயிலிலேயே வழிமறித்து நின்று

கபாடபுரம் – 3கபாடபுரம் – 3

3. தேர்க்கோட்டம்   பேரப் பிள்ளையாண்டான் வரப் போகிறான் என்ற மகிழ்ச்சியினாலும் ஆவலினாலும் அந்த அகாலத்திலும் உறங்காதபடி விழித்திருந்தார் பெரிய பாண்டியர் வெண்தேர்ச் செழியர். தந்தையார் அநாகுல பாண்டியரையும், தாய் திலோத்தமையையும் பார்த்து வணங்கி நலம் கேட்டறிந்த சுவட்டோடு, அவனிடம் நிறையப்

கபாடபுரம் – 2கபாடபுரம் – 2

2. கண்ணுக்கினியாள்   இசைக் கருவிகளின் பல்வேறு வகைகளையும், பல்வேறு வடிவங்களையும் சுமந்து நின்ற பொருநரும், பாணரும், விறலியருமாகக் கூடியிருந்த அந்தக் கூட்டம், தன்னை இன்னாரென்று இனங் காண்பித்துக் கொள்ளாது அமைதியாக நுழைந்த இளையபாண்டியரைக் கண்டதும் மௌனமாக விலகி வழி விட்டது.

கபாடபுரம் – 1கபாடபுரம் – 1

கதை முகம்   இந்தக் கதையையும் இது இங்கு தொடங்கும் காலத்தையும் இடத்தையும் இணைத்துக் குறித்து உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதையே ‘கதை முகம்’ என்னும் அழகிய பதச் சேர்க்கையால் மகுடமிட்டுள்ளேன். ‘முகஞ் செய்தல்’ – என்றால் பழந்தமிழில் தொடங்குதல், முளைத்து

5 + 55 + 5

“அம்மா டிபன் பாக்ஸ் கட்டினியா” கத்தினாள் வசந்தி. “எல்லாம் ரெடி… மத்தியானம் சாப்பிட தக்காளி சாதம், முட்டை பொரியல் வச்சிருக்கேன். இன்னைக்காவது முழுசா சாப்பிடு”   “சரிம்மா… மத்யானம்  ஸ்பெஷல் க்ளாஸ் வச்சிருக்கேன். ஒவ்வொரு க்ளாஸ் பிள்ளைகளும் சாப்பிட்டுட்டு பத்து கணக்கு போடணும். இதுனால

ராணி மங்கம்மாள் – 30 (final part)ராணி மங்கம்மாள் – 30 (final part)

30. இருள் சூழ்ந்தது உணர்வு மங்கிய அந்த நிலையிலும் கூடப் பேரனுக்குக் கெடுதல் நினைக்கவில்லை ராணி மங்கம்மாள். ‘தனக்குக் கெடுதல் செய்தாலும் நாட்டு மக்களுக்கு அவன் நன்மை செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி நாயக்க வம்சத்துக்கு நற்பெயர் தேடித்தர வேண்டும்’ என்றே

1945 இல் இப்படியெல்லாம் இருந்தது – புத்தகப் பரிந்துரை -சத்யா GP1945 இல் இப்படியெல்லாம் இருந்தது – புத்தகப் பரிந்துரை -சத்யா GP

  “ஒரு எழுத்தாளரின் படைப்பொன்றைப் படித்துப் பரவசமடைவேன். அதன் பின்பு அந்த எழுத்தாளரின் அனைத்து ஆக்கங்களையும் தேடித்தேடி படிப்பேன். அந்த எழுத்தாளரே சிறந்தவர் என்றொரு பிம்பத்தை மனம் கட்டமைக்கும். அது மற்றொரு எழுத்தாளரின் படைப்பைப் படிக்கும் வரை நீடிக்கும். அடுத்த எழுத்தாளரின்

சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 11 (இறுதிப் பகுதி)சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 11 (இறுதிப் பகுதி)

அத்தியாயம் 11. ம்     வைதிக கோஷ்டியினர் ‘ராக் க்ரீக் பார்க்’கை நோக்கி அணி அணியாகப் படையெடுத்துக் கொண்டிருந்தனர். உண்ட மயக்கத்துடன் நடந்து கொண்டிருந்த கனபாடிகள் ஒருவர், “என்ன இருந்தாலும் நம் தஞ்சாவூர் ஸைடைப் போல் ஆகாது. இந்த வாஷிங்டனில்