Tamil Madhura தொடர்கள் Chitrangatha – 41,42

Chitrangatha – 41,42

வணக்கம் பிரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது கமெண்ட்ஸ், கவிதை மற்றும் அன்புக்கு நன்றி. அடுத்த இரு பதிவுகளுடன் உங்கள் முன் வந்துவிட்டேன்.

சரயுவிடம் ஒரு வரம் கேட்கிறான் ஜிஷ்ணு. காதல் நிராசையாய் போன ஒரு மனிதன், கருகிப் போன தனது காதலை நினைவுபடுத்தி, தன்னை உயிர்பித்துக் கொள்ள கேட்கும் அந்த வரம்… வரத்தைத் தர சரயுவின் பதில்… ஒரு தேர்ந்த வியாபாரியாய் மாறி அவளது விஷ்ணுவை சரியான பாதையில் செல்ல வைக்கும் சரயுவின் முயற்சி… படிங்க படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க.

Chitrangatha – 41,42

அன்புடன்,
தமிழ் மதுரா

16 thoughts on “Chitrangatha – 41,42”

  1. hi tamil..
    superbbbb updates…

    ram sonna madhiriye sarayu va thedi dhan jishnu vandhrukan..
    ram sarayu velila husband-wife na lum real ah just friends dhan ah ?

    sarayu verukanum nu nadicadhuku aprom sarayu jishnu va jamuna kooda airport la parthrukka..
    sarayu-jishnu adhuku aprom meet pannangala ? illa ippo dhan parkrangala ?

  2. ஹாய் தமிழ்

    எப்படி இருக்கீங்க….
    கதை ரொம்ப நல்லா போகுது… போன அப்டேட்ல ஜிஷ்ணு என்னை அழ வச்சிட்டான்… இத்தனை காதலை மனசுல வச்சிக்கிட்டு … அதை மறைக்க… சரயுவின் மனதில் இருக்கும் தன் மீதான காதலையும் அழிக்க … இவன் வில்லன் அவதாரம் எடுத்ததை தாங்க முடியவில்லை….!!

    என்ன நடக்குது…. இவளை தேடித்தான் அவன் வந்து இருக்கானா… ஹய்யோ தமிழ்…. என்ன நடக்குது…?? ஜமுனா எங்கே போனா… இவன் ஏன் திரும்ப சரயுகிட்ட வந்து இப்படி புலம்பிக்கிட்டு இருக்கான்….. ராம்க்கும் சரயுக்கும் என்ன தொடர்பு….ஒண்ணுமே புரியலையே…

    இப்போ அவ கூட இருந்து என்ன சாதிக்க போறான் அவன்… உன்னை மறக்க முடியாதுன்னு சொல்லுறான்.., அப்போ இவளிடம் என்ன எதிர்ப்பார்க்கிறான்…?? இதற்கு சரயுவின் reaction என்னவா இருக்கும்….!!
    சஸ்பென்ஸ் தாங்களை… சீக்கிரம் அடுத்த அப்டேட் போடுங்களேன்…!!

  3. ஹாய் தமிழ் ,

    நேற்று தான் சித்ரங்கதா முழுசா படித்தேன் …exordinary….என்ன சொல்றதுன்னு தெரியல ….

    முதல குட்டி சரயு என்ன ரொம்ப கவர்துட்டா (அவளோ அழகா எழுதி இருக்கீங்க ) அவ அணுகுண்டு கிட்ட காமிக்கற பாசம் …அவன் போனதும், அவ அம்மா இறந்ததும் மனதுக்குள்ளே இறுகறதும் ,வறுமையிலும் செம்மை போல தன்ன அவளே செதுக்கிகரா …சூப்பர் ..

    ஜிஷ்ணு /விஷ்ணு இதுல யார் ரொம்ப நல்லவங்க பட்டிமன்றமே நடத்தலாம் போல …விஷ்ணு ஏக்கமா குட்டி சரயுகிட்ட பிரிண்ட் ஆக்கிகறது , அவளோட சின்ன அக்கரையில நெகிழறது , சரயு அவன நட்பை பெரிய மனுஷியா எதுக்கராதுன்னு ..அவங்க உலகம் அற்புதம் …

    அதே ஜிஷ்ணு சென்னைல ஒரு அழகான பொண்ணு கிட்ட மயங்கி அவ தன் சரவெடி என்று தெரிந்து தவிக்கறதும் , அவகிட்ட காதல் என்பதை விட தன தேவதை தன கிட்ட காட்டும் அன்பிலும் அக்கறைலும் நெகிழ்வதும் ..ஒரு அற்புதமான கள்ளம் கபடமில்லாது ஆத்மார்த்தமான அன்பு அவங்க ரெண்டு பேர்கிட்ட …ரொம்ப அருமை . ..அதுவும் அவன் தெலுங்கும் தமிழும் கலந்து சரயு கிட்ட பேசறது சுபெரோ சூப்பர் …(அவங்க பிரிஞ்சதும் தமிழ் கிட்ட வந்து ஏன் பிரிசிங்க என்று சண்டை போடற அளவு கோபம் வந்தது போங்க )

    ஜிஷ்ணு ஜமுனா கல்யாணம் செய்யும் சுழ்நில்லை , ஜமுனா கிட்ட தன்ன விட்டுட சொல்லி கேட்கறது , …சந்தனா உருவானது தெரிந்து தன தேவதை இனி சேர முடியாது என்று தவிக்கறது ..அவ சூழ்ச்சியில மாட்டி விஷ்ணுவ மனசுக்குல புதைக்கறது…ரொம்ப கஷ்டமான இடங்கள் …ஜிஷ்ணு அப்படியே மனசுல உட்காந்துடறான்…

    சரயு போன் செய்ததும் வந்து அவ படிப்புக்கு உதவி , தன தேவதை கிட்ட அவளுக்கு தெரியாம மன்னிப்பு கேட்டு , தன்னை தப்பா காண்பித்து அவன் தவிப்பை படிக்கும் போது உங்க எழுத்து அவளோ ததுருபமா காட்டுறது ..

    ரொம்ப எளிமையான ஆர்பாட்டம் இல்லாத ஆழமான எழுத்து நடை தமிழ் …ரொம்ப அனுபவித்து படித்தேன் ….

    ஆனா சரயு -ராம் கிட்ட நட்பின் அக்கறை இருக்கு ..ஆனா ராம் சரயுகிட்ட கணவனின் உரிமை காட்டுவது போல் இல்லை…ராம் சரயு தன்னை மிஸ் பண்ணனும் என்று எதிர் பார்க்கறான் ..ஜிஷ்ணு வந்தது அவனுக்கு கோபம் வரலை ..அப்போ அபிமன்யு யாரோட குழந்தை ?????ஜிஷ்ணு என்றால் அர்ஜுனன் என்று சொல்லி இருந்திங்க …அபிமன்யு அர்ஜுனனோட பையன் பேரு ..அப்போ இன்னும் சில முடிச்சி இருக்கோ ????

    நேற்று படிச்சிட்டு என் கற்பனை குதிரை ஒரு இடத்துல நிக்க மாட்டுது போங்க …அடுத்த அப்டேட் க்கு waiting …

  4. So sarayu couldn’t forget Jishnu for the past 10yrs…

    Ram’s judgement regarding Jishnu is correct, but why did jishnu come back??? He only planned to move away from her.. irrespective of that couldn’t resist sarayu?
    Ram is aware of Sarayu’s past… What sort of relationship both have? Did Sarayu meet Ram after reaching Germany?

    Ram asked sarayu to be away from jishnu … but she is spending time with him… hmm

    If Sarayu moved away from Jishnu from 3rd yr in college… in that case is Abi is Ram’s son?

  5. ஹாய் mam ,
    நன்றி உங்கள் அப்டேட் ஸ் க்கு .

    ராம் கணிப்பு படி தான் ஜிஜ்னு நடந்திருக்கிறான் .

    சரி எப்போ ராம் வருவான் ?

    சரயு ஜிஜ்னு வை பார்த்து சொல்ற வரிகள் -யதர்த்தமானவை .பாதைகள் வேறு ,பயணங்கள் வேறு தான் .

    சரயு ,ஜிஜ்னு வின் சின்ன சின்ன ஆசைகள் கொஞ்சமாவது நிறைவேறுமா ?

    waiting mam

  6. hi Mathura
    sarayuvuku vishnuvoda kalyanam patthi therinjudan vilagi poitanu thonudhu. avan meendum avalai thedi varadkoodanthunuthan aval vilagi pora. analum…rendu perukum ulla love appadiyithen iruku….adhuthan indha rendu episodes solluthu. avanga rendupeukumana anda nimidangal ………..appadiye thodaratum……..avanukana ella mudivugalum sarayuthan edukura……adhai virumbiye vishnuvum follow panran……analum, indha updates santhoshama padichen. let them enjoy the time till 5 pm……

  7. Hi Tamil,
    Thani, thani paadhaiyila romba dhooram vandhuttanga thaan – thirumbi poga mudiyadha dhooram… ninaichale manasukku kashtama irukku… But, she is right, practical. Once he committed himself to another woman, willingly or not, he is committed… adhilum he is now a father. ettaakaninnu ninaichu odhunga thaan venum.

    If he had concerns about where she was, how she was, now that he has seen her for himself, seen that she is somewhat settled, he has to let go… vera enna seyya mudiyum?

    But, lots of doubts about Sarayu… has she really let go? Or, only doing what is best for him? Is she really happy with where she is, what she is, how she is? Ram enna role play pannran? Oru phone conversation-la, Ram avan manasukkulla, ‘naan unnai miss pannura alavukku nee ennai miss pannuriya? Pannanumnu thaane vittuttu vandhom’ endru ninaippan – or something to that effect… so, looks like Ram and Sarayu are not where Ram wants to be… Sarayu – enna dhaan odugirathu aval manasil, ninaivil, brain-la???

  8. ஹாய் தமிழ் ,
    எவ்வளவு cute ஜிச்னு …சரயு வாலும் தெரியுது ….ராம் சொன்ன மாதிரி அவளை தேடியே வந்து என்னமா சைட் அடிசிருகான் ……இப்போ அவனுக்கு சரயுவின் நேரம் மட்டுமே வேண்டுமா ?சிறகடிசி பறக்க போறானா ?ஆனாலும் சரயுவின் வாக்கை நிறைவேற்றுவானா ?
    முடிவை நெருங்கிட்டேன்களா ………..

  9. Innum suspense saave iruku tamil… Indha update yaaru ramnu therinchudum nenaichen… I do not know why but avanga rendu peru discussion brings tears to my eyes. Ippadi oru love aa… Amazing.!!!!Vishnu/Jishnu is better lovernu solara alavuku!!! Rendu perayum serthu vachudunga pa pls. Rasigargalin humble request.

  10. Tamil
    Jhisnu , Sarayu scenes full aa superb, jhisnu aval pesuvathu ethaiyum kaathu kuduththu kaekka maattaengaan,. Aval Vera avan kitta saththyam kaetkkiraal,
    Mounam Sammatham nu solraa,.
    Ini enna nadakka poguthu???

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 17ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 17

17 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   பிரியா தனிமையில் அக்சராவுடன் பேசும்போது “யாரோ கண்னுக்கு தெரியாதவங்களுக்காக இவளோ யோசிக்கறன்னா உன்ன குடும்பத்துக்காக, கட்டிக்கரபோறவங்களுக்காக எவ்ளோ யோசிப்ப?” அக்ஸா சிரிக்க பிரியா தொடர்ந்து “அக்ஸா நீ அடுத்து என்னதான் டி பண்ணப்போறே?”

கடவுள் அமைத்த மேடை 10கடவுள் அமைத்த மேடை 10

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த வைஷாலியின் ப்ளாஷ்பேக் இன்றைய பகுதியிலிருந்து ஆரம்பம். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கடவுள் அமைத்த மேடை 10 அன்புடன் தமிழ் மதுரா