Tamil Madhura தொடர்கள் Chitrangatha – 43,44

Chitrangatha – 43,44

ஹலோ ப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது நேரத்துக்கும் கமெண்ட்ஸ்கும் நன்றி. இந்த வாரம் பல மெசேஜ்கள் மற்றும் மெயிலில் உங்களது கருத்துக்களைப் படித்தேன். எப்படி கதை போகலாம்னு டிஸ்கஸ் பண்ணிருந்திங்க. ஜிஷ்ணுவுக்காக ப்ரே பண்ணும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அப்படியே நானும் கொஞ்சம் தலையை நுழைச்சு கடவுளோட ஆசீர்வாதத்தை வாங்கிக்கிறேன்.

சிலர் சித்ராங்கதாவின் மகனா அபிமன்யு என்று என்னிடம் கேள்வி கேட்டிருந்தீர்கள். இல்லை அர்ஜுனனுக்கும் சித்ராங்கதாவுக்கும் பிறந்த மகனின் பெயர் பாப்ருவாகனன். அபிமன்யு-அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்தவன். அர்ஜுனனுக்கும் உலுப்பிக்கும் பிறந்த மகன் அரவானே குருஷேத்திரப் போரில் களப்பலியாகக் கொடுக்கப்பட்டவன். த்ரௌபதிக்கும் பார்த்தனுக்கும் பிறந்தவன் ஸ்ருதகர்மா. ஆக நம்ம அர்ஜுன மகாராஜாவுக்கு நான்கு லீகல் மனைவிகள், நான்கு மகன்கள். சோ இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி முடிந்தது.

இன்னைக்கு பதிவைப் படிங்க, படிச்சுட்டு எனக்கு உங்க கமெண்ட்ஸ் கண்டிப்பா எழுதுங்க. ஆவலோட எதிர்பார்ப்பேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள்.

Chitrangatha – 43,44

அன்புடன்,
தமிழ் மதுரா.

23 thoughts on “Chitrangatha – 43,44”

 1. Hi tamil
  Eppadi irukkenga
  Superb updatespa
  Ennai romba disturb pannuthupaa intha ud ellam
  Niraiyaa feel pannuran vishnu sarayu idathula naan irukkiramaathiri valiyaa irukku
  Suyanalam piditha jamuna poittanu santhosam varuthu aanaa munnadiye atha pannirukkalaam ippo ava love pannavankooda santhosama irukka vishnu moochu mutti seththukondirukkan
  Avan sarayuvoda irukkum naal Avan vaazhlvil ponnalnu ninaikiran
  Rendu perum avanga avanga Manathai tirakkirathu romba unarchipoorvamaa irunthuchu athum sarayu solvathu happa othundaalenum irukku ivvalavu love pannuraalenu irukku

  Kadavule ithukku ennathan mudivu tamil
  Ram avana veettukku koottindu varasolluraan eppadi irukka pothu renduperoda santhippum

  Seekiram next ud yoda vaangapaa
  Suganthi

 2. Not many husband & wives have this kind of love and understanding. Your writing is very beautiful. Now that Jishnu is finally divorced why don’t you marry Sarayu & Jishnu?

  My guess is Sarayu’s son is probably Jishnu’s son not Ram’s son right? And Ram is really not her husband? May be her close friend!!

 3. hi tamil
  ennal porumaijakave erukka mudijavillai. eppappa ud poduvinka. rompa nadkalukku appuram aluthaluthu vasiththen. unka eluththu nadai super amil. unka ella storyjum padiththu erukken. ellavarrirkum manimakudam ethuthan. siththirankatha jar enra kilai kathijaijum sollividunko. ud pls thamil

 4. ஹாய் mam thank for updates.

  சரயு சொல்கிற அந்த வரிகள் -நிதர்சனமானவை .முடிவுற்ற ஒன்றை நினைத்து வருந்துவது பெரும்பான்மையான மனிதர்களின் இயல்பு தான் .

  ஜிஜ்னு செல்வத்திற்கு செய்தது -கொஞ்சம் அதிகம் தான் .அவனின் அளவு கடந்த பாசம் ,காதல் வெளிப்பட்டாலும் கூட அவனின் பார்வையை பறிக்க எந்த உரிமையும் மற்றவருக்கு கிடையாதே.சரயு அதை எளிதாக எடுத்து கொள்கிறாளே என்ற எண்ணம் வருவதை என்னால் தவிர்க்க முடியல .அவனை கை கால் முடம் ஆக்குவது என்பது போன்றன ஓகே. .செல்வம் செய்தமைக்கு தண்டனை கொடுக்கணும் என்கிற வெறி ஜிஜ்னு வுக்கு வரும் தான் ,ஏன் படிக்கிற எல்லோருக்கும் வரும் தான்.ஆனால் இது சற்று அதிகம் தான் .

  மனதை படித்துவிட்டாளே சரயு .இது நடக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம் .

  ஜமுனாவை சுயநலப் பிசாசு ன்னு தான் சொல்ல தோணுது .ஜமுனாவின் பேச்சுகளால் நொறுங்கிய இதயத்தை ,அவன் தாயார் மேலும் குத்தி குதறி விடுகிறாரே .

  ஜமுனாவை ஒரு விசயத்தில் பாராட்ட தோணுது .என் மனசு நேர்மையா இருக்கணும் ன்னு சொன்னதால.இதில் மட்டுமேனும் நேர்மை இருந்ததே .

  தன் மனதை திறந்தாலும் அவள் வருந்துவது -தனக்கு ஒரு காதல் வாழ்க்கை கிடைக்கலை என்பதே தவிர ,ஒரு மனதை கொன்று விட்டோமே என்ற உணர்வு இல்லையே .இவள் காதலித்தாள் அது கூடவில்லை அதனால் வன்மம் கொண்டேன் என்கிறாள் சரி ,இப்பொழுது அந்த காதலை தேடி போகிறாளே ,அப்பொழுது கூடவா தோணலை இரு மனங்களை பற்றி (இவளுக்கு காதலிக்க கூட தெரியுமா ?)

  தான் வாழ யார் எப்படி போனால் என்ன ,என்ற அந்த அகங்காரம் அவளை விட்டு போகாது போலும் .

  அந்த நிலையிலும் அவளை காயப் படுத்தா மனம் கொண்ட ஜிஜ்னுவை என்ன சொல்ல

  மனம் முழுக்க எந்த தடையுமின்றி அவனின் காதல் உணர்வு மட்டும் இருப்பதால் தானோ என்னவோ சரயுவை பார்க்கையில் அவன் நடப்பை மறந்து விடுகிறானோ

  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்

 5. Hi Tamil,

  Nice Update.

  jishnunuku 4 years munnadi divorce anathu nallathu than. Jamuna mathiri alloda vallanum yenbathu konjam kastam than. intha side ok.

  sarayu side yenna aaga poguthu.

  I am waiting for next updates.

  Mahabharatham thill Arjunan kathai sonathu nallairunthathu.

 6. Hi Tamil,
  BGM first – kolludhu manasai… SUPERB !!!

  Update: SUPERLATIVELY SUPERB !!!! Pona episode padichittu, enna dhan, avanga thirumba mudiyadha dhooram avangavanga padhaiyila poyittanga endru comment sonnalum, manasu romba ganama irundhadhu…

  Indha episode-la, thirumbavum, avalukkaga oru bommai vangi kodukka compete pannuvadhil irundhu, aval patta avamanam, vedhanai pokka avan Selvathai thurathi punish pannum varai – evvalavu avalaiye ninaichu, avalukkaga paarthu, avalukkaga seidhu… and, her understanding of everything he has done without words again… padikkum podhe manasukkulla ‘eppadi ivanga rendu perum pirinju vazha poranga’nnu thonitte irundhadhu…

  Then, started unfolding Jishnu’s real story… OMG !! What he has gone thru’.. Adhai ellam aval kitterndhu ivvalavu naal maraichu, aval sandhoshama irukkalannu paarka vandhadhu… simply INCREDIBLE !!! hats off !!

  Tamil – certain words, phrases of yours, very gently, delicately weaves the lovely web around them – adhai kadhal endru mattum solla manam varavillai -of course deep love and apart from it, pasam, nesam, excellent natpu, respect for each other, understanding, same wavelength and much more – all those are implicitly brought out AND, even with their close proximity – mentally and physically, adhai oru thavaraana kannottathula oru idathulayume paarka mudiyala, thonala – can completely understand – therein lies your magic with the words – cleanly gets across to reader what those two are feeling… KUDOS !!

  Jishnu is now free of Jamuna enbathu nijamave avanukku relief-o illaiyo, we (readers) feel the relief – immense weight lifted from heart and shoulders. 🙂

  Of course – still waiting to see what’s between Ram and Sarayu and Abi….. ange enna twist vachurukkeenga theriyala 🙂 But now that we realize that Jishnu is free… DEFINITE POSSIBILITIES !! 🙂 🙂

 7. Superb update mathu….
  உண்மையாவே என்ன சொல்லன்னே தெரியலை…
  இந்த ஜமுனா மாதிரியான பொண்ணுங்கள என்ன பண்ணாத் தகும்?
  பாவம் ஜிஷ்ணு …. அவன் மேல் உங்களுக்கு அப்படி என்னங்க கோபம்…. அவன இந்தப்பாடு படுத்துறீங்க…?
  கஷ்டப்பட்டாலும் கடைசியா சரயுவோட சந்தோஷமா இருப்பான் .. அப்படின்னும் சொல்ல முடியாம பெரிய்ய்ய்ய gate போட்டு வச்சுருக்கீங்க….
  ஐயோ.. கடைசில என்னதான் முடிவு வச்சுருக்கீங்க அவனுக்கு…..
  சரயு நிலையும் ரொம்ப critical தான்….

 8. என் உதடுகளின் சிரிப்பு
  ஊருக்கே தெரிந்தாலும்
  என் உள்ளத்தின் அழுகை
  கடவுளுக்கு மாத்திரம் தான்
  தெரியும்….!!!

  am i right saarayu

 9. awesome update tamil no words to say enakum oru doudt iruku

  உரிமை இல்லா உன்னிடம்
  உரிமை கொள்ள நினைத்தேனோ
  உள்ளம் உடைந்து போகிறேன்
  அதிக பாசம்
  அநாதையாக்கும் அறிந்தும்
  பாசத்தை வைத்து
  பரிதவிக்கும் உள்ளம்

  correcta vishnu

 10. hi tamil…
  superb update…

  jamuna jishnu ta vivagarathu ketkaradhuku munnadi jeson avala ethukka thayar nu therinjutu dhan ketkara..
  jamuna jishnu life la irundhu poita.. sandhosamana visayam..

  ippo jishnu thaniya irukkan ?
  sarayu life la ram epdi inainjaan ?

 11. ஹாய் தமிழ் ,
  ஜிச்னு தான் செல்வத்தை தாக்கியதா .கொடுரம் என்றாலும் தேவை தான் அவனுக்கு ……ஜிச்னுகு 4 வருடம் முன்னே விவகரத்து ஆயிடுஷா -சந்தோச செய்தி ,,,,,,,,,,
  ஜெயசுதா அம்மாக்கே அவமான சின்னம் .பய்யன் துடித்தது தெரியவே இல்லையா ?

  யமுனா சுயநல பிண்டம் .இப்போதும் அவள் நலம் மட்டுமே பார்க்கும் முட்டாள் ……….

  சரயு தனி ரூமில் இருக்கும் காரணம் ?சரயுகு இன்னும் கல்யாணம் ஆச்சா?இல்லையா ?

  ராமை சீக்கிரம் தரை இறக்கு …..

 12. Tamil
  Superb update.
  Ayyo!! Enakku ennamo thonuthae!! Tamil engalai sogakkadalil thallidaatheenga…. Plea ae .sarayu, jhisnu scenes nice.
  Jamuna , jhisnu life il ini illai… Wow, adutha update seekkiram thaanga paa.

 13. தமிழ்,

  நல்ல அப்டேட் ..ஜிஷ்ணு சரயு மறுபடியும் தேடி வந்தாப்பவே நினைத்தேன் ..ஜமுனா விட்டு பொய் இருப்பாள் என்று ..ஆனா சரயு திருமணம் முடித்து குழந்தை பெற்று வாழும் சுழ்நிலையில் அவளிடம் நெருங்குவது சரியா ..காதலாக இல்லாமல் அன்பாக இருந்தாலும் …

  கண்டிப்பா சரயுவிர்க்கு மனம் ஆகாவில்லை என்று நினைக்கிறன் ..அவள் கதாபாத்திரம் எப்போதும் தெளிவா யோசிப்பாள் சமாளிப்பவள் ….இன்னொருவரின் மனைவியா ஜிஷ்ணுவை நெருங்கி இருக்க மாட்டா (சாதாரணமா கூட)…அவ மனசிலையும் ஜிஷ்ணு மட்டும் தான் இருக்கான் ..ஆனா அபிமன்யு வந்த கதை ???? ஆவலா காத்திருக்கேன் தெரிந்து கொள்ள …

  பெற்றோர்கள் திருமணம் முடிந்தால் தங்கள் வேலை முடிந்தது என்று நினைகிறார்கள் ..தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்பதை மனதில் கொள்வதில்லை..ஜிஷ்ணு அம்மா போல நினைப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் ..ஜிஷ்ணு அவன் அம்மவிடம் சொல்லவதை தான் அவன் திருமணம் பற்றி படிக்கும் பொது நான் நினைத்தேன் (பிணமா வாழறேன் ) …ஜிஷ்ணு சூப்பர் கேரக்டர் ..உங்கள் வர்களில் அவன் அன்புக்கு ஏங்கும் ஏக்கம் அழகா சொல்லி இருக்கீங்க ..இருந்தாலும் அவன் செல்வத்துக்கு குடுக்கும் தண்டனை அதிகம் இயற்கையா இருந்து இருக்கலாம் …

  ஜமுனா ஒரு சுயநலவாதி ….குழந்தை பற்றி கூட யோசிக்காதவலை என்ன சொல்றது ..ஜிஷ்ணுவை பிடித்த ஏழரை போய் விட்டது …ஆனா சரயு வருவாளா ????

  உமா உதய்

 14. ஹாய் தமிழ்

  ஜிஷ்ணு ரொம்ப தாமதமா சில விஷயங்களை நினைக்கிறான்… ஆனா எல்லாம் நடந்து முடிந்த பிறகு பேசி என்ன பயன்… இனி என்ன நடக்க போகுதுன்னு பார்ப்போமே…!!

  பொம்மையை ஜெயித்து கொடுத்தது பெரிய விஷயம் இல்லை… வாழ்க்கை…?? ஜமுனாவுடனான அவனது வாழ்க்கை பொய்த்து போனது… சரயுவின் வாழ்க்கை…?? இன்னொருவனை மணந்த சரயு இவனுடன் இவ்வளவு நெருக்கமா பழக முடியுமா….??

  ஹய்யோ… செல்வத்துக்கு கொடுத்த தண்டனை கொடுமை… என்னதான் அவன் தப்பு பண்ணியிருந்தாலும்… இவ்வளவு பெரிய தண்டனை தேவையா…?? அப்போ சரயு அக்காவின் வாழ்க்கை….??

  ஐயோ… அப்போ ஜிஷ்ணு அம்மாவுக்கு ஒண்ணுமே இல்லையா… எல்லாமே டிராமாவா … ச்சே.. இப்படியுமா தாய், உறவுகள் இருக்கும்… விருப்பமில்லாத கல்யாணம் பண்ணினால் பின்னாடி அந்த உறவு நிலைக்குமான்னு ஏன் யாருமே நினைச்சி பார்க்கலை…!!

  ச்சே… ஜமுனா மாதிரி ஒரு சுயநலமான பொண்ணு அவன் வாழ்க்கையில் வராமலே போய் இருந்து இருக்கலாம்… அவளால் ஜிஷ்ணு & சரயு காதல் அழிந்தது மட்டுமல்ல…. எத்தனை பேருக்கு கஷ்டம்… இப்போ கூட அவளோட ஆசையை பார்க்கிறாளே தவிர… அவள் பெற்ற பெண்ணை பற்றி நினைச்சி கூட பார்க்கலை…. ஓகே.., இனியாவது ஜிஷ்ணுவும், சந்தனாவும் சந்தோஷமாக இருக்கட்டும்….!!

 15. Tamil, Enna solla ??
  Excellent UD …..
  Pazhaya vishnuvai kammi theenga …. Onnum puriyalla ? Where all this is leading!!

  Wow … So happy that jamu is no longer in Jish ‘s life…

  Glad for Jish … Like the way you have written the whole UD…. Waiting to know who ram and abi are ? Is there still hope for saravedi and Vishnu ???

  Moved when Jish thinks about the murugal dosai….

  Seekiram vaanga …. No more villathanam pls ….

 16. Anbulla mathura. Indru oru thagavaluku nanri. Whatever it is, abi is arjun’s son na. No change in it. Arjun chitrangadava pirinjalum she never gt married again. So….so….lets leave yhat history.meendum jodi kuyilgal manam ponapadi padi aadi thirinthathu ..aha enna oru santhosham. Agni nakshthirsthil peitha mazhai maathiri..,!! Analum oru melliya sogam salasalapillamal adiyil odikonduthan iruku. Pirika therinda mayhura unaku inaika theriyada..inaika thriyada……marakka mudiyamal anda iru idayangalum thavikum thavipu aiyo….vishnu voda flash back padikapadika avan mel ulla respect uyara uyara poikonde iruku. Ieuvarum oruvarukaga oruvar vittu kodupathum kadlil uruhi karaivathum…,, innum naangal ethanai naatkal ippadi azutha bizhigaludan padika mathura.? Sarayuvai polsariyana …sari sari ovrrah pulambitten. Anda iru ullangalin porattam ……. anda naal mudiyave vendam. Anda irandu idayangalai udaithu enna vilaiyutu idu iraiva. Vishnu I want u to b happy atleast after this, Pakkalam sarayu enkira anbu ratshasi enna innum panna poranu. Dont gv up ur spirit. Un ummaiyana love unnai vazhavaikum..vaikanum.

 17. hai tamil,

  no words to say such an excellent moves
  not able to analyse the story flow
  very eagerly waiting for the next update
  one of your best this will be for ever

  more than sarayu jishnu splendid characterization
  keep rocking
  mallika

 18. Rombha arumai Tamil…. Vishnu free ayitaan aana namma Sarayu… enaku ennavo oru punch vachuirukeenga nu thonudhu.. pls make them come together… They are made for each other.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 28ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 28

28 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் அனைவரும் நண்பகலில் கிளம்ப தயாராக 2 மணி நேர பயணம் தான் என்பதால் ஆதி, சுந்தர் இருவருமே காரை ஒட்டினர். முதலில் சோபனாவும், ஈஸ்வரியும் ஆதியுடன் வண்டியில் வர பிளான் செய்தனர். சுபி, அனு

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35

35 இரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாலை நேரத்தில், யார் கண்ணிலும் படாமல், மீனாட்சியை வணங்கி விட்டு, தன் தந்தையிடமும், கமலம் மற்றும் மூர்த்தியிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்திருந்தாள் சுஜி. தனக்கு உபகார சம்பளம் வழங்கி, படிப்பதற்கு உதவி செய்த தொண்டு நிறுவனத்திற்கு