Tamil Madhura தொடர்கள் Chitrangatha – 39,40

Chitrangatha – 39,40

Dear Friends,

Thank you very much for your comments and support. I am posting Chitrangatha – 39,40. Please read it and share your views.

Chitrangatha – 39,40

Anbudan,
Tamil Madhura

21 thoughts on “Chitrangatha – 39,40”

  1. Hi Tamil, Enna maadhiriyaana oru understanding… Idhu thaan UD padithapin naan feel senjen…..

    Awesome writing …. The way Jish feels about her reaction and how it breaks his heart…. Felt it… Idhu ellathukum naduvulla vara comedy… Chanceless…

    Last part was icing to the whole drama … As always pirichuttengale?? Pirinjutaangale nu feelings of India va thonuradhu …

  2. ஹலோ பிரெண்ட்ஸ்,

    விடுமுறை முடிந்து நான் வரும்வரை ப்ளாகை உயிரோட்டத்துடன் வைத்த நண்பர்களுக்கு நன்றி. அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடித்ததா? நிறைய கமெண்ட்ஸ் பாக்குறேன். ‘ஜிஷ்ணு சரயு’ மேல கொண்ட ஈடுபாடு என்னை மலைக்க வைக்குது. உங்க கவிதைகள் என்னை சிலிர்க்க வைக்குது.

    புதிய பதிவுகளின் லிங்கை மற்ற இடங்களில் தந்த தோழிகளுக்கு நன்றி.

    இனிமேல் வரும் பதிவுகளை அடுத்தடுத்து போட வேண்டும். அதுக்கு முன், களைத்து வந்திருக்கும் எனக்கு சில நாட்கள் எனக்கு இடைவெளி தேவைப்படுது. அதை நீங்க தருவிங்கன்னு நம்புறேன். அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம்.

    அன்புடன்,
    தமிழ் மதுரா

  3. Jishnu & Sarayu love and understand each other too much. You should have united them! It breaks my heart every time I read this story. With so much love they deserve to spend their lives with each other, not with somebody else, whatever their situation might be!

  4. hi tamil
    39,40 updates rombave manatha kasakki potta updates ah irunthuchu vishnu padum paadu sarayu padumpaadu kadavule mudive illaiyaapa ithukku

    vishnu panninathukku sarayu react pannum vitham kadavule avanthan naadakam pottu nadichchanu paarththa avanukku mela irukka sarayu vishnuvoda nadaththakkana aani vera kandupudichchu athukkeththa maathiri avalum nadichchi avana nambavaiththu anuppitta evvalavu love iruntha inthamaathiri renduperum oremaathiri think panna mudiyum ean kadavul rendu perayum ippadi piriththu aattuvikkiraar

    athuvum vishnu pona pinnadi sarayu mind voice solluvathu avanoda pankaaraththa tedi varuvaana romba romba paavam vishnu

    suganthi

  5. very very touching episode, now how Ram came into her life is still pending… what made them (jishnu and sarayu) move apart… why there was no contact between them???

  6. Hi Tamil,
    Aha – there is the twist… Thannoda ‘Bangaram’kaaga Jishnu ennennavo seidhum, avanoda Bangaram avaloda Vishnuvai nallave therinju, purinchu,arinju vachirukka – no chance of deceiving her… 🙂

    Tamil – arputham… indha madhiri they both understand each other without any coversation or explanations – that kind of understanding runs deep and stands true.

    Idhunala than, first update padichathume doubt – what exactly is the relationship between Ram and Sarayu endru… come back full circle now to my initial question 🙂

    Rendu perum orutharukkaaga innoruthar ennama drama poduranga…. ennama uruguranga… what consideration, what understanding, what selfless love for each other… superbly touching !!

  7. Hi Tamil,

    Super……………….. Update.

    romba romba pidichirunthathu.

    இவ்வளவு புரிதலோட இருக்கிற சரயு எப்படி ராம்மை செய்து Marriage கொள்கிறாள். I am eagerly waiting for the Updates

  8. HI MATHURA

    WHAT TO SAY –WHAT TO WRITE….IVALVU ARPUDAMANA UNDERSTANDING ULLA JODIYAII, ORUVAR MANATHAI APPADIYE SCAN SEITHU PARKARA MATHIRI PURITHAL ULLA IRANU IDAYANGALAI …IPPADI POTTU PAADA PADUTHARIYE MATHURA……..THUKKAM THONDAIYAI ADAIKIRATHU…….ENNA ORU UPDATE.. VISHNU NILAVAI THOTTAN ENDRAL NAMMA SARAVEDI ADAITHUM THAANDI VINMEENGALAI THODUKIRALE……..ABHIMANYU ARUJANIN SON PEYARTHAN..JISHNU ENBADA ARUJUNANIN INNORU PEYAR. ITHELLAM OK THAN. RAM -ABHI -SARAYU NADUVIL ORU RAGASIYAM IRUKU……ENAKUM ORU CLUE IRUKU….ANA ADHU ENDA ALAVUKU NADAKUM ILLA NADAKARATHUKU SAATHIYAM IRUKUNU THERIYALA. ASAIPATTA IRU NALLA KADAL ULLANGALAI SERTHU VAIKA VENDUM ENBADUTHAN ELLORUDAYA VIRUPPAMUM MATHURA.//////

  9. hi tamil..
    superbbbb updates..

    jishnu nadikradha sarayu kandu pidichutta…
    ivanga 2 perum manasu alavula eppovumey onnavey irukkanga..
    ivanga vazhkai l vidhu vialiyadama irundhruklam..

  10. Tamil
    Sarayu annaikku ninaichaal la “visnu vishayaththil naanae avanukku thaan support, ” nu , innoruvanukku wife athuvum oru son irunthaal, atharkku apparam Sarayu intha mathiri ninaiththiruppaalaa?????, oruvaelai antha payyan, aval akka oda payyanaa irukkumaa???? illai vera ethaavathu twist vachirukkeengalaa????

  11. Tamil
    Marvellous , wonderful update
    Vishnu oda thavippum, thudippum, avan ennangal ellaamae superb, ovvoru nadavadikkaigalilum, avan Vishnu villu irunthu Jhisnu vaa maariyathai solli, sarayu avanai mariyaathai yaaga azhaiththathu, avanai vittu vilagarathai solli , kadaisiyila darayu ninaiththathu superb,…. Hats off Saravedi… Intha update la Saravedi thaan super.
    Sarayu ninaikkirathai vachi paarthaal….. Ayyo ennalaam thonuthu theriyumaa??? Please paa climax la serththu vachidunga paa…. Engalaal thaanga mudiyalai….
    Sarayu oru mudivukku vanthuttaa….. Ini ram ai engae , eppo, eppadi meet pannuraa nu paarkkanum… Adutha update seekkiram thaanga paa…

  12. Hi Tamil,
    very nice story , the way you are expressing the human feelings it was very good in your stories .
    konjam doubts iruku , 1 . why she kept the name “abhimanyu” to his son ? is there any reason behind this becasue abhimanyu is arjuna’s son name ?
    2. and also relationship is not clear between ram and sarau . from her mouth she is not saying ram is her husband nu.
    i am eagerly waiting for further updates to clarify my doubts.

  13. hai tamil,
    sarayu evvlo amaithiyaa vnu,jisnuku vilakam sollitta……jisnu action panna iva directione panraa..avana porukiyaa ninaicha eppadi nadandukuvaanu oru same kattitaa………visnu un manathil etho thukkam varai condupidicitta……..unnai enga vittutta…..avanukaagave kaathirupenum solraa………..next???????????????

  14. ithu vishnukaga
    உனக்காக நான் அழுதேன்…!
    நீ என்னை ஏமாற்றிவிட்டாய்
    என்றெல்லாம் பொய் பேச மாட்டேன்….!
    என்னை அழ வைத்தது என் காதல்,
    நான் அழுதது என் காதலுக்காக,
    என்னை ஏமாற விட்டது நான்…!

    என் விருப்பத்துடன் தான் காதலித்தேன்.
    என்னை நானே காயப்படுத்தினேன்.
    அனைத்தும் என் விருப்பத்துடன் தான்…!

    ஆனால் naan ஆசைப்படும் பிரிவு மட்டும்
    என் விருப்பமின்றி…!

  15. awesome update tamil
    oruthara oruthar purinchukarthu super. kadhalikaravanga kudave irukanum avasiyam illa ipidi manasala seruthu irukartha mukiyam supera soliteenga pa eppavume vishnuvum sarayum onnun thaan
    ithu sarayukaga
    விலகிவிட்டேன்.
    ஆனால் மறக்கவில்லை.
    மறக்கப்போவதும் இல்லை,
    என் உயிர் உள்ளவரை.

  16. ஹாய் மது,
    லேட்டா குடுத்தாலும் ரெண்டா குடுத்ததால உங்கள மன்னிச்சு விடுறோம்…. பிழைச்சுப்போங்க….
    சூப்பரோ சூப்பரான அப்டேட் ரெண்டுமே…
    விஷ்ணு … விஷ்ணு…. உன்னய ஒரு சின்னப்புள்ள ஏமாத்திட்டாளே….
    உண்மையாவே ரொம்ப பாவம் மது …..ஜிஷ்ணு … அவன இப்படி பாடாப்படுத்துறீங்களே?
    அவனோட நிலைமைய ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க….
    காலேஜ் படிக்கும்போது உருகி உருகி லவ் பண்ணிட்டு அப்புறம் 2 வருஷம் கழிச்சு பாக்கும்போது வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருப்பாங்கள்ள அவங்கள பாக்கும் போதெல்லாம் எனக்கு ரொம்ப எரிச்சலாவும் கோபமாவும் தான் வரும்…. ஆனா நிஜம்மா இந்த கதைய படிச்சதுக்கப்புறம்… அவங்களுக்கென்ன சூழ்நிலையோ….. எப்படியெல்லாம் சங்கடப்பட்டாங்களோன்னு தோணுது….
    வித்தியாசமான கதைய எடுத்து.. அற்புதமா கொண்டு போறீங்க…. Kudos..
    சரயுவோட சரவெடி ஆரம்பமா?.. சூப்பர்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வார்த்தை தவறிவிட்டாய் – 9வார்த்தை தவறிவிட்டாய் – 9

ஹாய் பிரெண்ட்ஸ், முதலில் உங்க எல்லாருக்கும் எனது தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பலகார வாசனையும் பட்டாசு சத்தமுமாய் தீபாவளியைக் கொண்டாடுங்கள். இப்ப கதைக்கு வருவோம் உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி நன்றி. போன பகுதி பற்றிய ஆதங்கக் குரல் என் செவிக்கு எட்டியது.  இனி

சாவியின் ‘ஊரார்’ – 06சாவியின் ‘ஊரார்’ – 06

6 குமாருவின் கையில் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி இருந்தது. அதில் ‘கேப்பு’களை வைத்து ‘டப்டப்’பென்று சுட்டுக்கொண்டிருந்தான். அவன், “கொள்ளைக்காரங்க எதிரிலே வந்தா இதாலேயே சுட்டுடுவேன்” என்று வீரம் பேசினான். “இது ஏதுடா துப்பாக்கி?” “மாமா சேலம் போய் வந்தாரே, அப்ப வாங்கிட்டு

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 06அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 06

”என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட குணரூபா!”   என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் திருவடிகளைப் பணிந்து அடியாள் எழுதும் கடிதத்தை முழுவதும் படிக்கக் கோருகிறேன்.   பிராணேசா! தங்களைக் கண்ட நாள் முதல் எனக்குத் தங்கள் மீது அளவுகடந்த ஆசை உண்டாகிவிட்டது.