Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா – 19

சித்ராங்கதா – 19

Chitrangatha – 19

ஹலோ பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க. போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இந்த அப்டேட் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஜிஷ்ணு, சரயு இருவரும் தாங்கள் ஒருவரின் மேல் ஒருவர் கொண்டுள்ள அக்கறையை உணர்கிறார்கள். நீங்களும் கூடத்தான். இவர்களில் யாருக்கு யார் மேல் அன்பு அதிகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? படித்துவிட்டு உங்கள் கருத்தினை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா

7 thoughts on “சித்ராங்கதா – 19”

 1. hai mam ,thank you for அப்டேட் .

  ஹையோ ,மண்டையடி உண்டு பண்ணுதீகளே ?

  இந்த ஆட்டம் ஒன்னும் விளங்க மாட்டேங்கு ..ஒரு சமயம் பார்த்தா ,இது சேக்காளி பாசம் ன்னு விளங்குது .அப்புறம் ,இன்னொரு ஆட்ட பார்க்கயிலே குழம்புது ..இந்த பிள்ள ,ரெம்ப அப்புராணி பிள்ள போல ,பாசத்தை தேடி நிக்கி போல (நெல்லை தமிழ் superb mam )

  ஜிஜ்னு பயல பாக்கயிலே ,லவ் மட்டுமில்லாம பாசமும் சேர்ந்து இருக்க மாறி தான் தெரியுது ,பார்ப்போம்

  சரி ,அடுத்த update படிக்க வாரேன் ,bye

 2. ஹாய் தமிழ்

  சரயு- ஜிஷ்ணு நட்பு அருமை…
  அந்த சாப்பாடு அவனுக்கு ஒத்துக்காம போய்டுமேனு அவளும் …
  இதை எப்படி அவ சாப்பிடுறான்னு அவனும்….
  ஒருதர்க்காக ஒருத்தர் கவலைப்படுவதும்…
  அவன் பசி & விருப்பம் அறிந்து அவள் உணவு வாங்கி வந்ததும்…
  அவன் அவளுக்கு ஊட்டி விடுவதும் …. எல்லாமே சூப்பர்…
  ஆனா அந்த பூஜா…. so bad…

 3. hi tamil
  konja naalaikku piraku vanthirukken ,ud 15 piraku solla teriyala padikka pidikkathamathiri oru feeling sarayu vishnukoda sandai pottu meendum pirinchiduvalonu irunthichu but ippo fb thannu en friend sonna oodi vanthitten semaya poguthu story vishnu paya semaya sarayukitta kavunduttan intha ponnukku athu puriyala aana aval kaattum anbu irukke superb poi sonna pidikkathungira ivan periiiiiiiya poosanikkaya oru kavalam southula maraikka paakkiran iyyo iyyonu irukku

  piragu avala vittutu ean jamunava pannittan thala vedikkuthu eanpa rendu perayum pirichinga serthu vittirukkalamla varuthama irukku paarpom ethirkalathila enna seiyaporinganu

  super tamil vijay veetukkum thirisha veetukkum kooty porennu solli urchakapaduthinatnu

 4. ஹாய் தமிழ் ,
  உங்கள் விரைவான கதை updates க்கு நன்றி. திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் எனக்கு சேர்மதுரை பெயர்காரணம் தெரியாது. எதோ ஒரு வார்த்தை தான் மருவி இந்த பெயர் வந்தது என நினைத்து இருந்தேன்.அந்த சித்தர் வாழ்ந்த இடம் ஏரல்,தூத்துக்குடி என நினைக்கிறேன் .Thanks a lot for your info.

 5. ஹாய் தமிழ் ,
  அருமையான மாஸ்டர் பெண்ணை பற்றி விசாரிக்கிறார் …..ஜிஷ்ணு தங்கை என்று சொல்லி கூறும் அரிவுரை சூப்பர் …….ஜிச்னு அந்த சாப்பட்டை சாபிடகூடதுனு அவள் வாங்குவதும் ,பொய் சொல்வது பிடிக்காது என்பதும் உண்மையான வார்த்தைகள் ……..jisnuvum அவள் அன்பால் கரைகிறான் …………இது நட்பா?காதலா ?

 6. இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவர் எப்போதுமே பாசமும் அக்கறையும் உண்டு… எனினும் இப்பொழுது ஜிஷ்ணுவிற்கு கூடவே காதலும் சேர்ந்துகொண்டது…. பார்ப்போம், யார் யாரை மிஞ்சுகிறார்கள் என்று….. 🙂
  ஆனாலும் ரொம்பவே ட்விஸ்ட் வைக்கறீங்கப்பா… எது எப்படியிருந்தாலும் அந்த பட்டுப்பூச்சி எந்த வித பாதகமுமில்லாமல் பறக்கவே ஆசை… 🙂

  nice update TM 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 9உள்ளம் குழையுதடி கிளியே – 9

சரத் சந்தருக்கு மீட்டிங் வெற்றிகரமாக முடிந்தது மிகவும் சந்தோஷம். லாபகரமான இந்த ஒப்பந்தம் கிடைக்க முக்கால் கிணறு தாண்டியாகிவிட்டது. இன்னும் சில சந்திப்புகளில் முழுமையாகக் கிடைத்துவிடும் என்று நம்பினான்.  சோர்வாக அறைக்கு வந்தவனுக்கு உணவு கூட உண்ணத் தோன்றவில்லை. படுத்து உறங்கினால்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 11’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 11’

மறுநாள் முக்கியமான செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் ரூபி நெட்வொர்க் பற்றிய செய்திகள் வருமாறு பார்த்துக் கொண்டாள் காதம்பரி. தனக்கு திருப்தியாக  அனைத்தும் முடிந்ததில் வம்சி கிருஷ்ணாவுக்கு சந்தோஷம். அதை விருந்துடன் கொண்டாடலாம் என்று முடிவு செய்தார்கள். “காதம்பரி நம்ம இதை கொண்டாடியே

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 45ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 45

45 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் யாரும் எதுவும் கூறாமல் நகர்ந்துவிட பைரவி, அம்பிகா இருவரும் அழுதுகொண்டே இருக்க சாந்தி, தனம் என அனைவரும் சமாதானபடுத்த அவர்கள் புலம்பிக்கொண்டே இருந்தனர். அவரிடம் சென்ற அக்ஸா “அத்தை” என அழைக்க அம்பிகா “அம்மாடி