Chitrangatha – 47

ஹலோ பிரெண்ட்ஸ்,

போன பகுதியை நீங்க ரொம்ப விரும்பி இருக்கிங்கன்னு ப்ளாக், முகநூல் மற்றும் மெயிலில் வந்த கமெண்ட்ஸ் மூலமாய் அறிந்து கொண்டேன். பின்னூட்டமிட்ட தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இன்றைய பகுதியில் ஜிஷ்ணு ராமிடம் கேட்ட கேள்விக்கு ராமின் பதிலைப் பார்க்கலாம். சரயுவின் பள்ளி வாழ்க்கை இந்தப் பகுதியில்… படிங்க படிச்சுட்டு உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க.

Chitrangatha – 47

அன்புடன்,

தமிழ் மதுரா

21 thoughts on “Chitrangatha – 47”

 1. ஹாய் தமிழ்

  மற்றுமொரு அழகான… நெகிழ வைக்கும் அப்டேட்…
  அணுகுண்டுவின் மீது சரயுவின் பாசம் தெரிந்ததுதான்… ஆனா அதுக்காக நீலாவை படுத்துவது ரொம்ப ஓவர்…

  அதை ரசித்த அடுத்த கணம்…, சரயுவின் அம்மாவும், அவனோட அப்பாவும் இறந்தததை படிக்கும்போது…. !! அதைவிட கொடுமை… அவனோட அம்மாவை ஊரும் உறவும் ஒதுக்குவது.. இறந்த கணவனின் முகத்தை கூட பார்க்க முடியாமல் போவது …

  அந்த சின்ன வயசுலேயே சரயு அணுகுண்டுக்கு சொன்ன அட்வைஸ்… அவர்களுக்கு பணமும், நகையும் தருவது எல்லாம் அருமை..

  ஒருவழியா அணுகுண்டு என்கிற ராமின் fb தெரிஞ்சிடுச்சு…. ஆனா சரயுவின் அன்றைய துவண்டு போன நிலைக்கு யார் காரணம்…!! தெரியலையே…!!

 2. anugundu Dr.Ram ana kadai romba azhagu. FB negizha vaithathu. amma irandha thukkathilum nanbanaku udava odiya sarayu great. inda epi….natpai patriyathu…..ethirparpu illatha anum natpum kidaika romba koduthvu vachirakanum…adhai sarayu Ram kum ishnuvikum vaari vaari vazhangivittal. Porkodi……vangalai pol arindhum araiyamalum theridum theriyamalum niraya perr innum vazhnthu konduthan iurkirargal periya periya vips lam kooda indha listilthan. . latest example N D Tiwari……guddos to ram for having registered his mother’s respect in the same village where they hv ben expelled..
  natpuku ramum anbuku vishnuvum endha alavku niyayam seithrikirargal?
  innum enna mathiri azha vaika Mathura kathirukalo…..naamum kerchief udan kathirupom

 3. Another awesome update Tamil ….
  Ram and Saravedi’s shared sorrow …. Saravedi’s timely help and advice to Ram ,which directs him to overcome all the obstacles …
  wow Saravedi … Jishnu ,Ram nu rendu per vaalkai unnoda andha vaarthaigalaal vazhi nadattha pattu irukku …. rendu perukkum paarthana irundhu irukka ….

  lovely ud Tamil ….

 4. Hi tamil
  Superbbbbb emotional updatepa
  Rombave touching irunthuchu ram patta kastam avanoda amma anupaviththa avamaanam kadavule kadaisiyaa avanga kanavana paakkavidaama seitha avar uravukal ramoda vairaakkiyam athukku uthavina sarayu superbe
  Antha vayathilaye romba telivaathan irunthirukkanga renduperum aval sonna vaarththaikkaka ninaitha padippai padithukaattiya ram super

  Ippadithan ram sarayu meet pannangalaa
  Eppo engala santhosamaa sirikka vaippinga

  Suganthi

 5. hai tamil,
  acho baambaal maranam ore nerathil …..
  kalyaanameithu kulanthai iruntha kuda makkal ippadi adici thurathuvaangalaa?
  so ram padika sarayu nagai udavuthu……
  veriyaa padci dr ramaa athe ooruku vanthu tan appanu nirupicitaan magan…
  sarayu eppadi jisnu familyai paathaal?

 6. hi tamil..
  superbbbbbbb emotional update..

  anugundu oda flashback heart touching one..
  oorla iruka mudiyama veliooruku poi ,germane poi thavichurkanga..
  amma irandha solathula yum anugundu ku sarayu nagai ah kuduthadhu , avanuku romba kastamana soolnilai varum bodhu adha use panna sonnadhu, doctor ku padikka sonnadhu ellamey superrrrrrrr..

  sarayu sonnadha vedha vakka ninachu adha apsiye unmai aakirkan anugundu..

  doctor ah avan thirumbi vandhadhu , amma ku nyayam kidaika vechadhu ellam nice..

  anugundu ah meet panrappo sarayu yen romba dull ah irundha ?

  sarayu-anugundu friendship superrrrrr..

 7. Hi Tamil,
  Oru vazhiya emotional roller coaster-la irundhu irangiyachunnu ninaichen. Neenga innum, innum vachirukkeenga – avvalavu seekiram vittudevena endru…. So, on top of losing their respective parent, they also separate – all in one swoop for Saravedi and Anugundu…

  But, despite the irreplaceable loss, Ramin anadharavana nilai arindhavudan, avanai thedi odi vandhu, than Thai irakkum tharuvaiyil thannidam kodutha nagaiyai koduthu, avanukku mano dhairiyathaiyum koduthu avanukku oru goal-iyum solli kodukkum Sarayuvum,

  Aval sonna padiye, surmounting all obstacles, (theriyadha nadu, ariyadha annai) padichi Doctor aagi, than uyir thozhiyai thedi vandhu, sariya aval manamudaindhu varum nerathil avalai thol thangi, ‘Naan irukken unakku, saagum varai’ endru sollum Ramum,

  nenjil neenga idam pidikkirargal.

  Sarayu & Vishnu avanga kadhalai unarndhu engalai uruga vachanganna,
  Sarayu & Ram distance, time ellathaiyum thandiya uyir natpaal engalin ullangalai neghizha vaikkirargal.

  Friendship par excellence !!

 8. தமிழ் ,

  ரொம்ப நெகிழ்ச்சியான அப்டேட் …அணுகுண்டு வாழ்க்கை ரொம்ப பாவம் அவன் அம்மா …சரயு அவ அம்மா நினைச்சி தவிக்கறது , அந்த சோகத்திலும் தன நண்பனுக்கு உதவுவது ..சரயு அப்படியே மனசுல நிக்கறா ..அவ எப்போ ஜிஷ்ணுவிர்க்கு கல்யாணம் ஆனத தெரிஞ்சிக்கரா ??? அது இனிமே வரும் இல்ல …இப்போ ராம் கூட போறா என்றால் …கண்டிப்பா ராம் கல்யாணம் செய்திருக்க மாட்டா …அப்போ அபி ???

  ரொம்ப அழகா ட்விஸ்ட் வைத்து மெல்ல மெல்ல சுவாரிஷ்யமா அவிழ்கரிங்க தமிழ் ..எனக்கு இந்த கதை ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு ..சூப்பர் ..ஜிஷ்ணு – சரயு சந்திப்புகள் ரொம்ப உணவு பூர்வமா இருக்கு …..

  சீக்கிரம் அடுத்த அப்டேட் ஓட வாங்க ..காத்திருக்கேன் ..

 9. யாருக்கு ஆறுதல் சொல்வது…… சரயு, அவ அப்பா, அணுகுண்டு, அவங்கம்மா……..
  ஒரே நேரத்துல பிரிவு… இருவருக்கு வாழ்க்கைத்துணை, ஒருத்தருக்கு தாய், ஒருத்தருக்கு தகப்பன்…. இது பத்தாதுன்னு இணை பிரியாம இருந்த இரண்டு நட்பும் பிரிஞ்சுடுது….. sad….very…
  🙁 🙁

 10. Tamil
  Anu gundu fb ethirpaartha maathiriyae sogam,.. Sarayu sonnathai mattum manathil vaiththu Doctor aagittaan…
  Athu ellaam sari , aanaa ippo innoru kuzhappam, Dik nu irukku. Paarkkalaam.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 33மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 33

33 விருந்தினர்கள் செல்லும் வரை தனது அழுகையை அடக்கிக் கொண்ட சுஜி, அவர்கள் காலை வீட்டை விட்டு வெளியே வைத்ததும் கத்த ஆரம்பித்தாள். “ஏன் சித்தி யாரைக் கேட்டு இப்படி அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணுறிங்க?” “யாரடி கேட்கணும்? இது

கபாடபுரம் – 21கபாடபுரம் – 21

21. ஒரு சோதனை   மரக்கலத்தில் தீப்பந்தங்கள் ஏற்றிப் பொருத்தப் பெற்றன. இருட்டிவிட்டதை உணர்வுக்குக் கொணர்வதுபோல் அந்தப் பந்தங்களின் ஒளி இருளின் செறிவைக் காட்டலாயிற்று. எங்கோ தொலைவில் அதே போன்ற ஒளியின் தூரத்துப் புள்ளிகள் தென்படத் தொடங்கின.   “வேறு மரக்கலங்களும்

கடவுள் அமைத்த மேடை – 16கடவுள் அமைத்த மேடை – 16

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிகள். இன்றைக்கு சிவபாலனின் பிளாஷ்பேக் முடிகிறது. இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். சைலென்ட் ரீடர்ஸ் இப்போதாவது மௌனத்தை கலைக்கலாமே? கடவுள் அமைத்த மேடை -16 கதையில் வந்த பாடல்