ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 01ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 01

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” ஜெனிபர் அனு அவர்கள் “உனக்கென நான்” எனும் ஒரு அழகான காதல் கதையுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்.  ஓய்வு பெற்ற இராணுவ வீரர் போஸ் – பார்வதி தம்பதிகளின் மகள் அன்பரசி. காதல் தோல்வியால் திருமணத்திற்கு

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 7கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 7

‘இவளுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி பேசுகிறாள்‘ என குழப்பத்துடன் கைபேசியை கீழே வைத்தான் விஷ்ணு. இரண்டு பெண்களின் மத்தியில் தன் மனது படும்பாட்டை எண்ணியவனின் மூளையில் ரத்தவோட்டம் வேகமாக பாய எண்ணங்கள் வலையாக பின்னின. அவனது எண்ணங்களை அவனால் அடக்க

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 6கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 6

“காப்பாற்றுங்கள் இந்திராணிக்கு ஆபத்து…..” என்ற குரல் வந்த திசையில் இருவரும் குதிரையை திருப்ப அங்கே சில பெண்கள் பதட்டத்துடன் நின்று கொண்டிருநதனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தரையில் கிடக்க, அவள் மீது ஓர் சிறுத்தை கொடூரமான பற்களை கொண்டு முன்னேறியது.

புத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GPபுத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GP

புத்தகப் பரிந்துரை – சத்யா GP   நர்ஸிம் அவர்களின் “மதுரைக் கதைகள்” சிறுகதைத் தொகுப்பைத் தொடர்ந்து அடுத்து வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “பைத்தியக் காலம்”. இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆ.வி, கல்கி, குமுதம், தமிழ் மின்னிதழ், உயிர்மை போன்ற

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 5கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 5

ரம்யாவும் விஷ்ணுவும் அந்த சாலையில் நடந்துவர தென்றல் அவர்களை தொட்டுபார்த்து இது கனவா இல்லை நிஜமா என உறுதிபடுத்தி சென்றது. “விஷ்ணு தம்பி சலாம் மலேக்கும்“ என அவர்களின் இடதுபுறத்தில் இருந்து ஒரு குரல். இது பாய்தான் என்பது குரலால் அறிந்தான்.

ராணி மங்கம்மாள் – முழுகதைராணி மங்கம்மாள் – முழுகதை

ராணி மங்கம்மாள் – முன்னுரை  ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது.   மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள்.   அந்த

கபாடபுரம் – இறுதி அத்தியாயம்கபாடபுரம் – இறுதி அத்தியாயம்

31. யாழ் நழுவியது   கபாடபுரத்தின் அரசவையில் அன்று கோலாகல வெள்ளம். இடைச்சங்கப் புலவர்கள் யாவரும் வரிசை வரிசையாகப் புலமைச் செருக்குடனே வீற்றிருந்தார்கள். கிழச்சிங்கம் போல் பெரியபாண்டியர் புலவர்களுக்கு நடுநாயகமாகச் சிகண்டியாசிரியருடன் அமர்ந்திருந்தபடியால் பட்டத்து முறைப்படி அநாகுல பாண்டியன் தனியே கொலுவீற்றிருந்தும்கூட