தட்டு வண்டியில், தகரப் பெட்டி, கரியேறிய சருவம், சுளகு, நார்ப்பெட்டி, சில பழுப்பு தாள் புத்தகங்கள், தட்டு முட்டுச் சாமான்கள், பாய், சாக்கு, ஒரு பனநார்க் கட்டில், எல்லாச் சாமான்களுடனும் ராமசாமியின் தாய் பாக்கியத்தாச்சி அமர்ந்திருக்கிறாள். ராமசாமியே வண்டியை ஓட்டிக் கொண்டு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 68ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 68
உனக்கென நான் 68 இருவரும் காரின் அருகில் செல்ல சந்துரு சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தான். “அது எப்புடி அப்ப கோடாங்கி இப்ப எருமையா ஹா ஹா” அவள் வெட்கத்தில் காரினுள் ஏறி அமர்ந்தாள். “என்னப்பா சட்டுனு உள்ள உட்காந்துட்ட இது கார்ப்பா

கல்கியின் பார்த்திபன் கனவு – 50கல்கியின் பார்த்திபன் கனவு – 50
அத்தியாயம் 50 கபால பைரவர் அருள்மொழித்தேவி “குழந்தாய்! விக்கிரமா! இதோ வந்துவிட்டேன்!” என்று அலறிக் கொண்டு அலை கடலிலே பாய்ந்தாள் என்ற விவரத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய கண்களில் நீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. அச்சமயம் கடல்களுக்கப்பால் எங்கேயோ தான் இருக்கும்

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 16திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 16
அம்மன் கொடை என்று குடித்துவிட்டு ஆடும் ஆட்டக்காரர்களிடம் அருணாசலத்துக்கு வெறுப்பு உண்டு. ஆனால், ஆடி அமாவாசைக்கு ஓடையில் மூழ்கிச் சங்கமுகேசுவரரை வழிபடாமலிருக்க மாட்டார். கோயிலுக்குச் செல்ல நல்ல பாதை கிடையாது. முட்செடிகளும் புதருமாக நிறைந்த காட்டில் ஒற்றையடிப் பாதையில் தான் கோயிலுக்கு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 67ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 67
உனக்கென நான் 67 சுவேதாவை கட்டாயமாக ஆபரேஷன் செய்துவிட்டு வருமாறு சுகுவுடன் அனுப்பிவைத்தான் சந்துரு. அவள் அழுதுகொண்டே சென்றது சந்துருக்கு வருத்தமாக இருந்தாலும் அபரேஷ்ன் முடித்து தங்களுடன் நீண்ட நாள் தங்கையாக வாழ்வால் என்ற தைரியத்துடன் தன் கண்ணீரை மறைத்துகொண்ட் அனுப்பிவைத்தான்.

கல்கியின் பார்த்திபன் கனவு – 49கல்கியின் பார்த்திபன் கனவு – 49
அத்தியாயம் 49 சூரிய கிரகணம் விக்கிரமனும் பொன்னனும் மண்டபத்தை அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. இம்மாதிரி ஜன சஞ்சாரமில்லாத இடங்களில் வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அத்தகைய மண்டபங்களை அந்நாளில் கட்டியிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய கட்டளையினால் கட்டப்பட்டபடியால் அவற்றுக்கு மகேந்திர மண்டபங்கள் என்ற

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 15திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 15
பொழுது விடிந்து விட்டது தெரியாமல் உறக்க மயக்கத்தில் தனி உலகம் படைத்து அதில் ஆழ்ந்து கிடந்த பொன்னாச்சியை சின்னம்மாவின் கோபக் குரல் தான் உலுக்கி விடுகிறது. “கொடைக்குப் போறாறாம் கொடை! எந்திரிச்சி, புள்ள எந்தப் போலீசு கொட்டடில கெடந்து அடிபடுறான்னு போய்ப்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 66ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 66
உனக்கென நான் 66 “என்னமா இங்க தனியா இருக்கபோறியா” என ஊர் பெரியவர்கள்கூற “அப்பா இன்னும் சாகலை அவரோட நினைவுகள் இங்கதான் தாத்தா இருக்கு நான் இங்கயே இருக்குறேன்” என கண்ணீர் விட்டாள் காவேரி. “அப்புடில்லாம் வயசுக்கு வந்த பொண்ண தனியா

கல்கியின் பார்த்திபன் கனவு – 48கல்கியின் பார்த்திபன் கனவு – 48
அத்தியாயம் 48 பழகிய குரல் குதிரை மேலிருந்து வெள்ளத்தில் பாய்ந்த விக்கிரமன் சற்று நேரம் திக்கு முக்காடிப் போனான். படுவேகமாக உருண்டு புரண்டு அலை எறிந்து வந்த காட்டாற்று வெள்ளம் விக்கிரமனையும் உருட்டிப் புரட்டித் தள்ளியது. உறுதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டு

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 14திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 14
ஆடி மாசத்திலே ஆண்டுக்கொருமுறையே வரும் அம்மன் விழா. கண்கள் கரிக்க உருக்கி எடுக்கும் வெம்மை சூட்டில் சில்லென்று பன்னீர்த்துளிகள் போல் அவர்கள் அனுபவிக்கும் ‘கொடை’ நாட்கள். ‘பனஞ்சோலை’ அளத்தில் இந்தக் கொடை நாளில் வேலை கிடையாது. ‘கண்ட்ராக்ட்’ தவிர்த்த அளக்கூலிகளுக்குப் பதினைந்து

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 65ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 65
உனக்கென நான் 65 அனைவரும் ஓய்வு எடுத்தாலும் இந்த சூரியன் மட்டும் அதன் வேலைகளை செவ்வனே செய்துகாலையில் உதயமாகிகொண்டு காவேரியை காண வந்தது. அந்த சூரியனை ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்தாள். அதைவிட அவளுக்கு இருக்கும் ஆச்சரியம் சூரியனைவிட வேகமாக ஓடும் தன் தந்தை

கல்கியின் பார்த்திபன் கனவு – 47கல்கியின் பார்த்திபன் கனவு – 47
அத்தியாயம் 47 காட்டாற்று வெள்ளம் சென்ற அத்தியாயங்களின் சம்பவங்களும், சம்பாஷனைகளும் வாசகர்களில் சிலருக்கு விசித்திரமாய்த் தோன்றுவதுடன், சில விஷயங்கள் விளங்காமலும் இருக்கலாம். நரபலியாவது, மண்டையோடாவது, இதென்ன அருவருப்பான விஷயம்! – என்று தோன்றலாம். ஆனால் நமது தமிழகத்தின் அந்தக் காலத்துச் சரித்திரத்தை