அந்த அலுவலகத்தின் பார்க்கிங்கில் ராகவனும் கிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தார்கள். “என்னடா விஷயம் இன்னைக்கு. சாப்பிடக் கூட வராம வேலை செஞ்சுகிட்டு இருந்த” கேட்ட ராகவனிடம் அங்கலாய்த்தான் கிருஷ்ணன். “எங்கம்மாவப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே எதையும் மனசில் வச்சுக்கத் தெரியாது அப்படியே பேசிருவாங்க.
Category: சிறுகதைகள்

கிறுக்குசாமி கதை – அஞ்சுவது யாதொன்றும் இல்லைகிறுக்குசாமி கதை – அஞ்சுவது யாதொன்றும் இல்லை
கிறுக்குசாமி கதை – அஞ்சுவது யாதொன்றும் இல்லை “சாமி, துண்ணூறு” என்றபடி மகன் ராஜேஷை அழைத்து வந்து நின்றாள் வடிவு. “என்னம்மா, பரிட்சை வந்துடுச்சா?” என்றபடி வந்தார் கிறுக்குசாமி. “ஆமா சாமி, இவனுக்கு ஒரு படத்தில் காமிப்பாங்களே அதே மாதிரி ஸ்கூல்

கிறுக்குசாமி கதை – சிங்கத்தின் பிடரி முடிகிறுக்குசாமி கதை – சிங்கத்தின் பிடரி முடி
கிறுக்குசாமி கதை – சிங்கத்தின் பிடரி முடி “தாத்தா, உலகத்திலேயே சுலபமான வேலை என்ன தெரியுமா? அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்றது. ஆனா என் நிலைல இருந்து பாத்தாத்தான் என் பிரச்சனை புரியும்” என்று ஆவேசமாக சொன்னாள் “பத்மா அப்படி என்னதாம்மா உன் பிரச்சனை?”

பேசும் முட்டைகள்பேசும் முட்டைகள்
பேசும் முட்டைகள் பச்சை பசேல் என கண்ணை நிறைக்கும் கிராமம் ஆலங்காடு. பெயருக்கேற்ப, ஆலமரங்கள் நிறைந்தது. காடுகள் சூழ்ந்தது. மழைக்காலத்தில் குரல் கொடுக்கும் மலைநதிகள், கோடை காலத்தில் நிழல் தரும் மரங்கள், பசுமை வயல்கள், பசுக்கள் மேயும் மேடுகள். இப்படி இயற்கை

கிறுக்குசாமி கதை – மதிப்பீடுகிறுக்குசாமி கதை – மதிப்பீடு
மதிப்பீடு அழுக்கு போக துவைத்து, கொடியில் காயப்போட்ட தனது வேட்டி காய்ந்து விட்டதா என்று பத்தாவது முறையாக தொட்டுப் பார்த்தார் கிறுக்குசாமி. அவரை கடுப்பாகப் பார்த்தான் குட்டியப்பன். சில மாதங்களாக அவருக்கு அசிஸ்டெண்ட்டாக இருப்பேன் என்று அடம்பிடித்து வந்து

கிறுக்குசாமி கதை – யானையின் எடைகிறுக்குசாமி கதை – யானையின் எடை
யானையின் எடை சிவா மடத்தில் அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தான். சின்ன வயதிலிருந்து கிறுக்குசாமிக்கு அவனைத் தெரியும். அங்கிருக்கும் பெரிய குடும்பத்தை சேர்ந்தவன். மதுரையில் கட்டிடத் துறையில் ஆர்க்கிடெக்ட் படித்துவிட்டு இப்போது பெங்களூரில் இரண்டு வருடங்களாக வேலை செய்து வருகிறான்.

குமரன்குமரன்
டீ, காபி என்ற இரைச்சலும், வழி அனுப்ப வந்த உறவினர்களுடன் பயணிகளின சலசலப்பு, நடுவே பாம் என்ற ஓசையுடன் ட்ரெயின் வந்து நிற்பதும், அதன் பின் கிளம்பி செல்வதும், போர்ட்டர்கள் லக்கேஜ்களை இழுத்து செல்லும் ஒலியும், அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளையும்

பெரிய இடத்து மாப்பிள்ளைபெரிய இடத்து மாப்பிள்ளை
“என்னங்க கஞ்சத்தனப்படாம நல்ல காஸ்ட்லியா வாங்கிட்டு வாங்க. அதுவும் ஸ்ட்ராபெரி மாப்பிள்ளைக்கு பிடிக்கும் போல இருக்கு. அதனால அதையும் வாங்கிட்டு வாங்க” வெளியே கிளம்பி கொண்டிருந்த கணவர் கிருஷ்ணசாமியை வழிமறித்து சொன்னாள் ரத்னா. “மாப்பிள்ளை என்னடி மாப்ள… இப்பதான் பொண்ணு பார்க்கவே

பேய் வீடுபேய் வீடு
பேய் வீடு நான் தான் ‘வசந்த இல்லம்’. நான் நல்லவன். ரொம்ப ரொம்ப நல்லவன். ஆனா எனக்கு இன்னொரு பட்டம் இருக்கு. அந்தப் பேரை துடைச்சு எரியுறதா தீர்மானம் பண்ணிருக்கேன். வெயிட், என்னை சுத்திப் பார்த்து வாடகைக்கு வர ஒருத்தனை

அசோகர் கதைகள் 3 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 3 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்
கதை மூன்று – அன்பு வளர்க்கும் அண்ணல் அந்தக் காடு நல்ல அடர்த்தியான காடு, கங்கை நதிக் கரையிலே உள்ள காடு வேறு எப்படியிருக்கும்! வானுறவோங்கி வளர்ந்ததோடு நெருங்கி அடர்த்திருந்த மரங்கள், அந்தக் காட்டில் பகலவன் ஒளி பாயாமல் செய்தன;

அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்
கதை இரண்டு – ஐயம் தீர்க்கும் ஆசான் அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் குழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு

அசோகர் கதைகள் 1- ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 1- ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்
அசோகர் கதைகள் கதை ஒன்று – துன்பம் போக்கும் அன்பர் மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அசோகர் இனிமேல் போரே நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தார். போரினால் மக்கள் அடையும் துன்பங்களை நேரில் கண்டறிந்து மனம்