Day: September 8, 2025

கிறுக்குசாமி கதை – யானையின் எடைகிறுக்குசாமி கதை – யானையின் எடை

யானையின் எடை   சிவா மடத்தில்  அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தான். சின்ன வயதிலிருந்து கிறுக்குசாமிக்கு அவனைத் தெரியும். அங்கிருக்கும் பெரிய குடும்பத்தை சேர்ந்தவன். மதுரையில் கட்டிடத் துறையில் ஆர்க்கிடெக்ட் படித்துவிட்டு இப்போது பெங்களூரில் இரண்டு  வருடங்களாக வேலை செய்து வருகிறான்.