அத்தியாயம் – 32 என்ன அதிர்ச்சி? எல்லோரும் விமான நிலையத்தை அடைந்து பிரிவுத் துயரோடு நின்றிருந்தார்கள். அருண்யா ஸாமின் கைப்பிடி விடவில்லை. அவனும் அவளை அணைத்தவாறே மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தான். இவர்கள் பேச்சுக்கு காது கொடுத்தவளாக நள்ளிரவிலும்