Tamil Madhura ஆன்மீகம்,Uncategorized ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை

ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை

வணக்கம் தோழமைகளே,

எமது தளத்திற்கு சுதா பாலகுமாரன் அவர்கள் ‘ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை’ பற்றிய முழு விபரங்களையும் வழங்கியுள்ளார். 

படித்துப் பார்த்து நீங்களும் பயனடையுங்கள் தோழமைகளே.

அன்புடன் 
தமிழ் மதுரா. 

 

Sri_Lakshmi_Kuberar_Pooja_and_Mantras_opt

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 21ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 21

21 – மனதை மாற்றிவிட்டாய் திவியோ “என்னதான் இருந்தாலும் நான் அவர்கிட்ட அப்படி பேசிருக்கக்கூடாது. ச்ச… சரியான லூசு திவி நீ…. உண்மையாவே அவரு பாவம் தான்… அத்தை சொல்லி வந்தாரோ இல்ல இவரா வந்தாரோ எனக்காக தானே வந்தாரு. அப்போகூட

சிதம்பரம் அவர்களின் பயணக் கட்டுரைசிதம்பரம் அவர்களின் பயணக் கட்டுரை

கோடை என்றவுடன் குழந்தைகள் போல குதித்தாடுது மனசு இனிமை இடம் தேடி பயணம் செல்ல..        சுற்றுலா செல்வதே இன்பம். அதைச் சொல்வது என்றால் அது கொள்ளை இன்பம் அல்லவா. அதற்கு வாய்ப்பளித்த தமிழ் பிஃஷ்சனுக்கு நன்றி.    

சாவியின் ‘ஊரார்’ – 02சாவியின் ‘ஊரார்’ – 02

2 முறுக்கு மீசை வேதாசலம் வந்தான். அவன் இடது கையிலே ‘ப்ளாக்’ டயல் ‘ஸீக்கோ’ பளபளத்தது. ‘V’ போட்ட தங்க மோதிரம். ஸில்க் ஜிப்பா. சிகரெட் புகையை விழுங்கி மூக்காலும் வாயாலும் தேக்கமாக வெளியேற்றினான். சாமியாரை நெருங்கி வந்து “என்ன சாமி!