சிநேகிதனே

வணக்கம் தோழமைகளே,

இந்த முறை எழுத்தாளர் உதயசகி அழகான  குறுநாவல் ஒன்றைத் தந்துள்ளார். மனதினுள் உருகி உருகி சரணைக் காதலிக்கும் மித்ரா அவன் தனது காதலைச் சொன்னபோது ஏன் மறுக்கிறாள்? நான்கு வருடங்களுக்குப் பின் தாய்நாடு திரும்பியவளுக்கு சரணின் கோபம் மட்டும் தணியாத நெருப்பாய் தகிக்கிறது.

[scribd id=374180293 key=key-GAV0eWqK7x2FeboU5ZvP mode=scroll]

அன்புடன்

தமிழ் மதுரா

2 thoughts on “சிநேகிதனே”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகன்யா பாலாஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரைசுகன்யா பாலாஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

பயணங்கள் முடிவதில்லை…. பயணங்கள் நம் வாழ்வில் என்றும் பிரிக்க முடியாதவை, மனது துவண்டுவிடும் வேளைகளில் , வேலைகளில் களைத்து தடுமாறும் வேளைகளில் , மேற்கொள்ளும் சிறு சிறு பயணங்கள் வாழ்க்கையை மீண்டும் மீண்டும் இனிமையாக்கும். நீண்ட தூர பயணங்கள், பல நாள்

KSM by Rosei Kajan – 29KSM by Rosei Kajan – 29

அன்பு வாசகர்களே! இக்கதை ஏற்கனவே பெண்மை, லேடீஸ்விங்க்ஸ் தளங்களில் பதியப்படுகையில் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது .  புத்தகமாக வெளியிடப்பட்ட போதும் அதே வரவேற்பு. புதிய கதை ஆரம்பிக்கும் வரை என்றுதான் மீண்டும் போடத் தொடங்கினேன் . அதுவும் கிழமைக்கு