Tag: Tamil novels

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 17’ (நிறைவுப் பகுதி)தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 17’ (நிறைவுப் பகுதி)

‘குயின்ஸ் நெக்லஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் மும்பையின் மரைன் டிரைவ். நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஞாயிறு மாலை தன் தாய் பார்க்கவியை அழைத்து வந்திருந்தான் சுமன்.   இரண்டாம் திருமணத்துக்குப் பின் அவன் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள். அதில் ஒன்று

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 16’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 16’

சிவாவின் வாழ்வைப் புரட்டிப் போட்ட அந்த புதன்கிழமை வந்தது.  தனபாலன் புதிதாய் ஒரு கடை போடுவதற்கு பணம் பற்றாமல் அலைந்தான். தன் மச்சினனின் உதவியுடன் மனைவியின் நகைகளை அடமானம் வைத்துப் பணம் வாங்கும் எண்ணத்துடன் செங்கல்பட்டுக்கு வந்திருந்தான். கடன் தருபவர் சென்னையில்

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 15’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 15’

“முதல்ல காபி சாப்பிடுங்க நர்த்தனா. அப்பறம் நீங்க சொல்ல வந்த முக்கியமான விஷயத்தை சொல்லுங்க” பக்கத்திலிருக்கும் ஹோட்டலுக்கு வந்திருந்தனர். “முக்கியமான விஷயம்னு எப்படி கண்டுபிடிச்சிங்க?” ஆச்சிரியத்துடன் கேட்டாள் நர்த்தனா  “இதுவரை நம்ம தொலைபேசில கூடப் பேசிகிட்டது இல்லை. இப்ப என் அலுவலகத்துக்கே

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 14’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 14’

சுமனின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த வைஷாலிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அன்று யாரும் வீட்டுக்கு வரவில்லை . விடியும் தருவாயில் வீட்டுக்கு வந்த சுமனின் அம்மா வைஷாலியின் கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளினார்.  “பாவி, பாவி தங்கமாட்டம் இருந்தாளே….

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 13’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 13’

செந்தில் வேண்டா வெறுப்பாய் சிம்லாவுக்கு விமான டிக்கெட்டுகள் வாங்கித் தந்தான். சுமனுக்கு மறுக்கவும் முடியவில்லை. அவனுக்கும் இளம் மனைவியுடன் தனியே நேரம் செலவிட ஆசை. சுமன் கட்டிக்கொண்டிருக்கும் சில கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் இருந்தது. புதிதாய் சில ப்ராஜெக்ட்ஸ் கிடைத்தது.

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 12’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 12’

திருமண இரவு. அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அலங்கரிக்கப் பட்டக் கட்டிலில் அமர்ந்திருந்தான் சுமன். அவனுக்கு மனம் முழுவதும் குழப்பம்.  ராட்சஷனின் உயிர் மலை மேல் இருக்கும் விளக்கில் என்று கதைகளில் சொல்வது போல சுமனின் குடும்பத்தின் உயிர் அங்கிதாவின் கைகளில்.

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 11’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 11’

திருமணத்துக்குத் திரண்டு வந்த கூட்டத்தைப் விழி விரியப் பார்த்தாள்  வைஷாலி. இரவு முழுவதும் நடந்த விருந்தும் நடனமும் எங்கோ வழி தவறி தன் மந்தையிலிருந்து வேறு மந்தைக்குள் புகுந்துவிட்ட வெள்ளாட்டைப் போல மிரள வைத்தது. எல்லாருக்கும் வணக்கம் சொல்லி கை குவித்தே

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 10’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 10’

மதுரை, பெரியார் பஸ்டாண்டில் காளவாசல் வழியே செல்லும் பஸ்ஸில் ஏறினாள் வைஷாலி. இளங்கலை முடித்து விட்டாள். கையில் டிகிரி சான்றிதழ் வாங்கியவுடன் சந்தோஷமாய் மீனாக்ஷி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தோழியர்களிடம் பிரியா விடை பெற்றுக் கிளம்பினாள். அப்பா இறந்ததும் அவர்கள் 

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 9’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 9’

“சாலி, இந்தா மும்பைக்கரின்  காலை உணவு போஹா டோன்ட்டடொய்ங்” என்று எலுமிச்சை பிழியப்பட்ட அவல் உப்புமாவை நீட்டினாள் சந்தியா.  சங்கரியை மருத்துவமனையில் சேர்த்திருப்பது தெரிந்ததும் கிளம்பி வந்துவிட்டாள். இரண்டு நாட்களாக வைஷாலியுடன் தங்கி இருக்கிறாள். அவள் புண்ணியத்தால் வைஷாலியின் வயிற்றில் வேளாவேளைக்கு

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 8’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 8’

“ஒரு குட்டிப்பையன் ஒரு கப் குடிக்க யாராவது ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்குவாங்களா? பேசாம அவருக்குக் காப்பிக்கு பதில் சாயந்தரம் இதைக் கலந்து தாம்மா. அப்படியே வச்சிருந்தா கட்டி விழுந்திடும்” தாயிடம் சலித்துக் கொண்டாள் வைஷாலி. சிவா அங்குதான் அமர்ந்திருந்தான். 

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 7’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 7’

“சந்தியா உன்னை அழகுப் போட்டிக்கு கூப்பிடலைம்மா. ப்ளீஸ் சீக்கிரம் கிளம்பு” என்று மனைவி சந்தியாவைக் கிளப்பிவிட்டு சிவா தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான் ரங்கராஜன்.  சந்தியாவின் அறுவை சிகிச்சையின் போது அவள் பெற்றோர் வரும் வரை துணைக்கு இருந்த சிவபாலனின் மேல்