Tamil Madhura தொடர்கள் உள்ளம் குழையுதடி கிளியே – 17

உள்ளம் குழையுதடி கிளியே – 17

ஹாய் பிரெண்ட்ஸ்,

உங்க அன்பான கமெண்ட்ஸ் பார்த்தேன். நன்றி நன்றி நன்றி.

சின்னையன் – விபிஆர் கமெண்ட்ஸ்கு முன்…

Image result for nattamai photos

பின்….

Image result for Vadivelu in military

நன்றி விபிஆர்…. வால்டரை ரொம்பவே ரசிச்சோம் :-).

இனி சிரிப்புடன் அடுத்த பதிவுக்கு செல்லலாம்.

உள்ளம் குழையுதடி கிளியே – 17

அன்புடன்,

தமிழ் மதுரா

28 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 17”

 1. Hi Tamil,
  Sarath, Hima rendu perula yaaru mudhalil thangalai inaithu sindhikka porangannu yosichitte irundhen – yenna rendu perum innum thathamadhu respective partners-iye thaane ninaichittu irukkanga?

  Correct-a enters Christie – and ennenna kelvigalai yaar yaaridam ketkanumo, kettutta. Hima kitteyum solla vendiyathai sollitta – but Hima avvalavu seekiram maarura character-a theriyala. On the other hand, Sarath very protective of Hima. avan kitte sariyaana nerathula sariyaana kelviyai ezhuppi yosikka vachirukka !! gem of a friend – Christie.

  Sarath- Chinnaiyan counters – superb !! Enna azagha avaroda kuthalukku bathiladi kodukkuran ! Kalakkal !

  Tamil – Sarath- Raji relationship pathi azhaga Sarath vaayale vilakkam solliteenga. Let him think…

  1. நன்றி சிவா… கிறிஸ்டி பத்திவச்சுட்டு போனது அடுத்த பதிவில் நல்லாவே வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு.

 2. கிறிஸ்டியின் கூர்மையான கேள்விகளுக்கு டபாய்க்கிறாள் ஹிமா!
  கேனத்தனமான கேள்விகள் கேட்டு குடைந்தெடுக்கிறார் சின்னையன்!
  அதே கூர்மையான கேள்விகள் எழுப்பும் சுய அலசலில் சரத்!
  இப்படிப்பட்ட சிக்கலுக்குள் தலையை விட்டது எப்படி என்று கிறிஸ்டிக்கு விளக்குவது போல சரத் சொல்லும் விளக்கம் வாசகப் பெருமக்களுக்கு கொடுக்கும் சரியான பதில்!

  கிறிஸ்டி பெண்ணே – சும்மா நச்சு நச்சுன்னு கேள்விக் கணைகளை வீசுறியே….. ஒண்ணு ரெண்டை சின்னையன் முன்னாடி வீசி இருந்தா அவருக்கு கலகம் பண்ண வசதியா இருந்திருக்கும். ஓஹோ! என்ன இருந்தாலும் தோழியை விட்டுக் கொடுக்க கூடாதில்லையா…..அதுவும் சரிதான்! குறைந்த பட்சம் சரத்திற்கு வந்திருக்கும் சுய அலசல் விரைவில் ஹிமாவிற்கும் வரும் என்று நம்புவோமாக! அதே போல, உன்னுடைய வாழ்க்கையையும் நீ சரி பார்த்துக் கொள்ளுவாய் என்று நம்புவோமாக!

  யம்மாடி! நக்ஷத்திரா!! நீ எப்படிக் கண்ணு இந்த சின்னையனோடையும் தெய்வானை அம்மாவோடையும் குடும்பம் நடத்தி குப்பை கொட்டப் போகிறே! நினைச்சாலே மலைப்பா இருக்கு போ!!!

  1. Nakshathra thaan nakshathiramave minnuvadhil irukkale, VPR? Aval enge kuppai kottuvadhu? appadiye vandhalum, avanga rendu peraiyum thaan mudhalla kuppaiya thooki kottuva 🙂 🙂 🙂

   Indha Sarath paiyannai sudharikka sollunga ! Summa pazhaiya kadhal, ninaicha ottikiradhum illainna vettikiradhum illadha kadhalnu ularittu irukkan. Appadi kadhalikkiravanga thaan oppukku oru kalyanam, sappukku oru divorcenu suthuvangala? Indha Sarath-i konjam yosikka sollunga – ellam thaana theliva aagidum. Appuram avan Himavai full-fledged-a mutrugai ittanna, aval enge thappikkuradhu?? 🙂 🙂

   1. Siva,

    Rightly said about Nakshatra! She is capable of such heartless attitude….

    Sarath bro – did you hear what Siva said? Dude, you need to wake up! Or, else…..

  2. நன்றி விபிஆர். உங்களுக்கான பதிலை சிவாவே சொல்லிட்டாங்க.

   டபாய்க்கும் சரத்கிட்ட உண்மையை இன்றைய பதிவில் போட்டு வாங்கிட்டோம் பாருங்க…

 3. Hi Tamil, how are you? அற்புதமான தோழி கிடைத்துள்ளாள் கிறிஸ்டி என்ற பேரில் ஹிமாவிற்கு… Super… அழகாக கேள்விகளுடன் சரத்தை யோசிக்க வைத்தது supero super…

 4. Hi Tamil,
  Nice updates. Love seeing you here interacting with your fans. Very interesting the way you are taking the story forward and getting us involved in the story so much. Very eager to know Sarath’s reaction to Christy’s question.

  1. நன்றி உமா. சரத்தின் ரியாக்சன் இன்றைய பதிவில் ஆனால் அதைத் தொடர்ந்து அவனது ஆக்சன் என்னவாயிருக்கும்?

 5. Super friend Christy,sweet.already sarath manasula hima vanthachu,enna avan realise pana vendiyathu than bakki,hima Kum avan mela oru unexplainable attachment or feeling but something is there,but epo rendu perum realise pannuvanganu iruku!inthe chinayana siripu police akunathuku remba thanks mathura.

  1. நன்றி செல்வா. சரத் மனசில் ஹிமா எந்த இடத்தில் இருக்கான்னு இன்றைய பதிவில் சொல்லிருக்கேன். ஹிமா மனசில் சரத் எந்த இடத்தில் இருக்கான்?

 6. Nice update mam. Christy has correctly questioned Sarath and what he is going to do? Sarath has beautifully tackled Chinnayan 😁 hahaha that part was so lovely mam. Waiting eagerly for your next post mam.

 7. Lovely episode Tamil .
  Already I love Christy character . Today’s episode make it more and more . She has done a splendid job . Hima flashback so sad . Paavam Sathya . What will be the answer of Sarath to Christy question . Eagerly waiting for your next episode .

 8. கிறிஸ்டி ரொம்ப அழகா ரெண்டு பேருக்கும் அவர்களோட மனதை புரிய வைத்து விட்டாள் ….நல்ல தோழி ….

 9. தோழமையை நிருபித்து விட்டாள்…கிறிஸ்டி
  நல்ல கேள்வி..சரத்தை சிந்திக்க வைக்குமா..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 32

32 தாம்பூலத்தட்டை துரைப்பாண்டியின் சார்பாக மாதவனின் தந்தை நல்லசிவம் தர, நாகரத்தினம் பெற்றுக் கொண்டாள். தடுக்கும் வழி தெரியாத சுஜி அறையில் போய் அமர்ந்து விட்டாள். பரிசப் பணமா தந்த இருவதஞ்சாயிரத்துக்கு நமக்கு என்ன வாங்கலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்துவிட்டாள்

KSM(Kavya!) by Rosei Kajan – 1KSM(Kavya!) by Rosei Kajan – 1

அன்பு வாசகர்களே! இன்றிலிருந்து ‘காதல் செய்த மாயமோ!’ கதையை இங்கும் பதிவிடுவேன். (மீள்பதிவு; இதுவரை வாசிக்காதவர்களுக்காக! ) வாசித்துவிட்டு உங்க மனதில் என்ன தோன்றுதோ அதைச் சொல்லிவிட்டு செல்லுங்கள். திங்கள், புதன், வெள்ளி பதிவிடுவேன். [googleapps domain=”drive” dir=”file/d/1A0oRk0EMmaBYJB5c9iErVCLcT9qRjJZ0/preview” query=”” width=”640″

Chitrangatha – 23Chitrangatha – 23

ஹலோ பிரெண்ட்ஸ், உங்க எல்லாரோட கமெண்ட்ஸ்-ம் பார்த்தேன். மிக்க நன்றி… முதலிலே சொன்னது மாதிரி இந்தக் கதைக்கு நீங்க அளிக்கும் வரவேற்பு என்னோட பொறுப்பை இன்னமும் அதிகப்படுத்துது. இப்ப சரயு – ஜிஷ்ணு பிரிவை ஓரளவு டைஜெஸ்ட் பண்ணிருப்பிங்கன்னு நினைக்கிறேன். இன்னமும்