Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 2

வார்த்தை தவறிவிட்டாய் – 2

ஹாய் பிரெண்ட்ஸ்,

முதல் பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட, லைக்ஸ் போட்ட எல்லாருக்கும் என் நன்றிகள் பல. பானுப்ரியாவை உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். இங்கிலீஷ் விங்க்லிஷ் ஸ்ரீதேவியையும், ஆஹா படத்தில் வரும் பானுப்ரியாவையும் அவ நினைவு படுத்துறதா சொன்னிங்க… மத்தவங்களுக்கு எப்படின்னு தெரியல. இந்த பகுதி வழக்கம்போல நான் படிச்ச சில விஷயங்களை எளிமைப் படுத்தி உங்க கிட்ட பகிர்ந்திருக்கேன். கண்டிப்பா படிங்க… படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. இப்ப இரண்டாவது பகுதியின் லிங்க்.

வார்த்தை தவறிவிட்டாய் – 2

அன்புடன்,

தமிழ் மதுரா.

8 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 2”

  1. ஹாய் தமிழ் ,
    கல்யாண வாக்குறிதி பற்றி விளக்கம் அருமை …பானுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருடம் ஆச்சி……கணவரை பார்த்து முதலில் பயப்படலாம் ,இன்னுமா பயம் பானு ……இப்போ துர்வாசர் சபிக்க போறாரோ …….

  2. hai Tamil unga puthu kathaiku ennoda vazhthukkzhalma.
    Banu priya character nalla irunthathu athukku neenga sonna vizhakkamum arumai .nammala sutthi yaehappatta Banu priya irukkanga naamalae sila naerangalla appadi thaan irukkoam.enakku heroine rmba pidicchu irukku.avazha rmba vaekuliya kaamichu irukkinga .hero kovakkarara iruntha kooda pirava illai aana character thappanavana kaamichurathinga.paavam Priya ,appadi mattum irunth ninaikayilae kashtama irukku.
    appartment frnds ellarumae super.

  3. உங்களின் கதையை தான் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தேன்…வாங்க வாங்க தமிழ் …

    தலைப்பு நல்லா இருக்கு.. கதாநாயகியும் கூட வித்தியாசமாக 32வயது பெண்ணாக கணவர் 2 குழந்தைகளுடன் அறிமுகம் செய்தது சூப்பர்.. பானுவின் தோழிகள் நேத்ரா,தௌலத் அவர்களின் மாநாடு நல்லா இருந்தது..

    ரெண்டாவது அத்தியாயத்தில் திருமணம் பற்றி நீங்கள் சொன்னது அருமை. இனி துர்வாசரை அறிமுகம் செய்ய போறீங்களா?

  4. hi tamil..
    nice update..

    thirumnam seira ovvoru sadangukum niraiya artham irukum nu therinjiruchu..
    thanks for these details..

    banu oda husband neramavey veetuku vandhacha..
    banu ku thittu vila pogudha..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ Full linkசங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ Full link

அன்பு வாசகர்களே ! அத்தியாயம் அத்தியாயமாகப் போடலாம் என்றால் எனக்கு நேரம் கிடைத்தால் தானே… முழுகதையும் உண்டு . வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [googleapps domain=”drive” dir=”file/d/1gQysvhDszrRxlEWoNovbwghytJA4dpBx/preview” query=”” width=”640″ height=”480″ /] Download Premium WordPress Themes

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 09யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 09

அத்தியாயம் – 09   தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயம் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு மக்கள் கூட்டத்தில் அமிழ்ந்து போயிருந்தது. அக்கம் பக்கமிருந்த இந்துக்கள் எல்லாம் தைப் பூச நன்னாளில் முருகன் அருளைப் பெறவெனக் கூடியிருந்தனர். ஊரைச் சுற்றி ஐந்து தேர்கள் வேறு

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 5’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 5’

மறுநாள் காலை காதம்பரியின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ரூபி நெட்வொர்க் ப்ராஜெக்ட் கிடைத்த விவரம் ஒரு ஆள் விடாமல் பரவியிருந்தது. “கல்பனா அதுக்குள்ளே எல்லார்ட்டயும் சொல்லிட்டியா” “பின்னே எவ்வளவு பெரிய விஷயம்… ஆபிஸே கொண்டாடிட்டு இருக்கோம்” வாயெல்லாம் புன்னகையாக சொன்னாள் கல்பனா.