Tamil Madhura தொடர்கள் Chitrangatha – 30, Chitrangatha – 31

Chitrangatha – 30, Chitrangatha – 31

வணக்கம் பிரெண்ட்ஸ்,

உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி. இரண்டு பதிவுகளுடன் உங்கள் முன் வந்துவிட்டேன்.

சரயு தன்னை சுற்றியிருக்கும் ஆபத்தை அறிவாளா? அவள் காலை சுற்றிய பாம்பு இனி என்ன செய்யும். அதைப் பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம்.

Chitrangatha – 30,31

இந்தப் பதிவுகளைப் பற்றி உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
தமிழ் மதுரா

8 thoughts on “Chitrangatha – 30, Chitrangatha – 31”

 1. hi tamil
  superbbb updates vishnu kadamaya seiya todankittan ,aanaa sarayu pavam avakitta intha visayatha solli irukkalam avaloda emaatram konjam konjunduthan kurainchirukkum ippo avanukku kuzhanthai kooda vanthittu tholilla periya aalaayittan paakkalaam

  kaala suththina paambunu sariyaa solli irukkinga ivanukku pachchai panai mattai adi kodukkanum ippadi oru kevalamana manithan than pannikaloda seththila oruluvathu paththama sarasukkum panninga veettilirunthu echam konanthu kodukkiraan kadavule

  sarayuva kandippa avanidam irunthu yaaraavathu kaappathiduvaanga avaloda friends ellarume great anukundu thodangi innikku vantha siva varai paarpim

  suganthi

 2. hi Mathura
  Selvam oru nagapambunu sarayuku theriyum but ava eppadi thanna kapatri kollapokiral enbaduthan ippodaiya kelvi? sarasuku oru santheka pulli selvathin meethu vizhunthachu? sarasuvum selvathiruku salaithaval alla. sarayu meethu appadi oru verupuu. kanikum ramasamikum sivathanuvukum iruukum sarayu meethu irukum pasamu anbum akkaraiyum kooda piranthavarkaluku illa. Lakshmi eppadi sarayuvai kapatruval? avalal mudiyuma? vishu try panniyum sarayuvai avanala thodarbu kola mudiyavillai…adhuve kahalain vidhi……Mathura..mudhivu therintha oru kathiku anda mudhu eppai vandathu enbadia mikavum thrillingakavum manasai karaiya vaikumbadi ezhuda oru thillum dairiyamum vendrum. adhu ungaluku iruku. vazhuthukdal. Try what you can do the best for these love birds…..

 3. Very nice Madhu…
  இந்த செல்வம் பய மாதிரி ஆளுகள எல்லாம் நடு ரோட்டில் நிக்க வச்சு சுடணும்…
  பெத்த பொண்ணு மாதிரி நினைக்க வேண்டிய பிள்ளயப்போய்…. ச்சை…
  Friends meeting ரொம்ப நல்லாருக்கு…
  கனி & ராமசாமி சரயுவ நினைச்சு ரொம்ப feelings….
  இவங்களுக்கெல்லாம் உண்மை தெரிஞ்சா….

  ராஜி

 4. Tamil , UD 30 — Andha Selvam kaila sikkina kotthu kari thaan …… Sarasuku ku ippo unnmai konjam purinjaachu!! ival Sarayu vai kaapaala Selvathidam irundhu ?

  UD 31 – Friends ellam meet seidhu pesuvadhu so nice ……

 5. ஹாய் தமிழ் ,
  செல்வம் நல்லா மாமனார் காசில் குளிர் காயுறான் ……சரசு அக்கா சொன்னதை நம்பாமல் தன் தலையில் மண்ணை வாரி இறைசிகிட்டா ……
  இவனுக்கு அழகான சரயு வேணுமாம் …….
  பாகம் -31
  பழைய நண்பர்கள் .இனிமையான உரையாடல் .கடிதத்தின் மகத்துவம் ……அப்போ ராம் இவன் இல்லை …கல்லூரிக்கு போன் செய்தது செல்வமா இருக்கும் ……….இனி ……….

 6. Tamizh!
  Sarasu Kanavan, Sarayu mela aasai, appadi solrathaivida veriyodu irukkaan, paavam Sarayu aval eppadi thappikka poraa???
  Sarayu Friends ellaam meet panni pesarathu nice…
  hmmmm paarkkalaam aval friends solrathu eppadi nadakkapoguthu nu???
  Sarasu ku lesaa doubt vanthurichi…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 30நிலவு ஒரு பெண்ணாகி – 30

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்குக் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் நன்றி. இனி இன்றைய பதிவு. நிலவு ஒரு  பெண்ணாகி – 30 அன்புடன், தமிழ் மதுரா

சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 4சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 4

அத்தியாயம் 4. ட லோரிட்டாவுக்கு வாஷிங்டன்னில் ‘போர்’ அடித்தது. காரணம், அவளுடைய சிநேகிதி வசண்டா அருகில் இல்லாததுதான். கார்டனுக்குள் சென்று ஒவ்வொரு பூஞ்செடியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதெல்லாம் அவளுக்கு ரசிக்கவில்லை. ‘என்ன இருந்தாலும் ‘டாஞ்சூர் ஃபிளவர் பஞ்ச்’சுக்கு ஈடாகுமா?’ என்று எண்ணிக்

ஒகே என் கள்வனின் மடியில் – Finalஒகே என் கள்வனின் மடியில் – Final

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு எனக்கு மிகப் பெரிய கிப்ட் ஒரு பாப்பாட்ட இருந்து வந்தது. அந்த மழலையின் குரலில் காதம்பரியைப் பார்த்து வம்சி சொல்லும் வசனம் சான்சே இல்லை. ரோஷிணி குட்டி நீ பேசுவேன்னு தெரிஞ்சா வார்த்தைகளை கொஞ்சம் ஈசியா