Tamil Madhura தொடர்கள் Chitrangatha – 27, Chitrangatha – 28, Chitrangatha – 29

Chitrangatha – 27, Chitrangatha – 28, Chitrangatha – 29

ஹலோ பிரெண்ட்ஸ்,

உங்களோட கமெண்ட்ஸ் படிச்சேன். நன்றி உங்களது நேரத்துக்கும் கருத்துக்கும். பல புது வாசகிகளைப் பார்க்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. என் உழைப்பை இனம் கண்டு பாராட்டியதற்கு நன்றி. சித்ராங்கதாவின் ஒவ்வொரு பகுதியும் என்னை மிகவும் வேலை வாங்கியது. தகவல்களை போரடிக்காமல் தர ஆசைப்பட்டேன். உங்களுக்கும் பிடித்தது சந்தோஷம்

ஹ்ம்ம்… என்ன சொல்றது… முன்னமே நான் சொன்ன மாதிரி சரயுவின் வாழ்வில் இது ஒரு இருண்ட பகுதி. ஜிஷ்ணுவுக்கும் கூட.இந்த சோதனைகளுக்கு ஈடு செய்யும் விதமாகத்தான் இறைவன் சந்தோஷம் நிறைந்த பள்ளிப் பருவத்தை அவர்களுக்குத் தந்தானோ?

என் ஸ்வீட் புஜ்ஜிஸ் ஜிஷ்ணு-சரயுவுக்காக உங்களிடமிருந்து வரும் கண்டனங்களை ‘திட்டத் திட்டத் திண்டுக்கல், வைய வைய வைரக்கல்’ என்றெண்ணிக் கொள்கிறேன். உங்களது அன்புக்கும் வெறுப்புக்கும் நன்றி.அன்பு அதிகமாய் செலுத்துபவர்கள் மேல் உரிமையோடு கோபிக்கத் தோன்றும். நீங்கள் தாராளமாய் உங்கள் கருத்தை சொல்லலாம்.

கண்டிப்பாய் ஒத்துக் கொள்கிறேன் கனமான பகுதிகள்தான். படிக்கும் உங்களுக்கே வலி என்றால், அதனை நூறு முறை கற்பனையில் பார்த்து, எழுத்தில் வடிக்கும் எனக்கு அந்த வலியில்லாமலா இருக்கும்? ஆனால் சரயு இன்னும் சில வேதனைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது. எத்தனை துன்பம் வந்தாலும் தளராத, கண்ணீர் விடாத போராளி அவள். கண்டிப்பாய் இதிலிருந்து மீண்டு வருவாள். அவள் என்ன செய்கிறாள் எப்படி மீள்கிறாள் என்பதை முப்பதாவது பகுதியிலிருந்து பார்க்கலாம்.

இந்தப் பகுதியில் ஜிஷ்ணு கல்யாணத்தின் பெயரால் endless loop-ல் எப்படி சிக்க வைக்கப் படுகிறான்? அவனது தொழில் என்னவாயிற்று? இடைப்பட்ட காலத்தில் சரயுவின் நிலை என்ன என்பதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்.

நிறைய கேள்விகள் வருகின்றன.. பதிலாக அப்டேட்ஸ் முடிந்த அளவு சீக்கிரம் தர முயல்கிறேன். போன முறை இரண்டு பகுதிகள் தந்தேன். இந்த முறை மூன்று பகுதிகள் தருகிறேன். ஒவ்வொன்றிருக்கும் தனியே கமெண்ட்ஸ் தந்தால் நன்றாக இருக்கும். நேரமில்லாத போது அப்டேட்ஸ் தாமதமானால் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்.

Chitrangatha – 27,28,29

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா.

12 thoughts on “Chitrangatha – 27, Chitrangatha – 28, Chitrangatha – 29”

 1. superbbbbbbbbbbbbbbbb story.jishnu ennairomba kavarthuvittan.jishnu,sarau love kavithai mathiri iruku. story eppadi poga poguthunu arvama iruku.next update pls

 2. Paavam Vishnu. evvlo panam irunthum panam, panam-nu alaiyura avan parent-sa sollanum.

  Jamuna, why she is crazy abt Jishnu…I can’t understand… being born and brought up in US marriage and divorce are nothing to her… as she already informs Jishnu, she is not a virgin… in that case why she prefers to stick to him?? Even in status also he is not so rich like her and she is more educated than him… and then why she is running behind him and blackmailing him….

  The true culprit for all the issue is Venkat, Jishnu’s friend who revealed his love to his parents 🙁

 3. Tamil, Jish ai indha Jamuna ippadi ya emmatruval?? Sadly her saying about jishnu’s love for aaravaadu is a mirage…. She has achieved what she wants … At jishnu’s expense… Evlo difference b/w Sarayu and Jamuna ….

  Guntoor milagai sandhai and jishnu’s business vishayam laam arumai…
  Milagai kavidhaiyil avan in iru veru mana nilaiyai miga azhagaga kondu vandhuteenga…
  Hmm koki yin ennam thaan Enga ellorukkum …. Jish / vish sandaigal padikkum engal manadhai ganaka seigiradhu… Che … Idhuku avan life la onnum illladhavana pirandhu irundhu irukalaam… Ippadi ellorunin Kai paavaiyaai kaiyaru nilaiyil sikki irukka maattan…

  Sarayuku ippo avanai patriya siru kuzhappam– innum nambikkai irukku… Kanavu , kaanal neeraanadhu teriyammal irukum Sarayu … Avan un ninaivu and vaarthai onrai enni ye vaalgiraan…

  Tamil, Sarayu am sure has moved on now bcos of Ram… But who is there for Vishnu ? He has this big black expanding hole in his heart … The one person that can fill it is Sarayu … Her love will only comfort him… But they have moved poles apart!!! Waiting to read the rest… I really wish Sarayu knows his predicament and there is some sort of closure… Feeling sad for him… 🙁

 4. Thank you mam for your quick one.
  part 27-
  மிளகாய் ஆராய்ச்சி -சூப்பர் .good work mam.

  ஹிட்லர் குணம் கொண்ட பெண்ணோ ,ஜமுனா ?

  part 28 –
  நான் சொல்ல நினைத்த வார்த்தையை ,ஜிஜ்னு நினைத்து சொல்லிட்டான்.

  கொண்ட கடமையில் இருந்து ,வழுவாத அந்த ஜிஜ்னுவை போலவே மாற்றியது அவன் காதல் கொண்ட மனமே தானோ ?

  part 29 –

  சரயு க்கு இப்போதான் சந்தேகம் ,முளை விடுது.இன்னும் முழுதாக துளிர் விடலை .விட்டாலும் என்ன செய்ய முடியும் ?

  நீங்கள் சொல்வது போல் தான் ,வசந்தத்தை கடவுள் எப்போதும் எல்லோருக்கும் வாழ்க்கை முழுதும் பரவலாக வழங்குவதில்லை .

  சரயு என்ற போராளியையும் ,ஜிஜ்னு என்ற உழைப்பாளியையும் காண காத்திருக்கிறோம் .

 5.  dear Mathura

  as usual, heart throbbing updates than……as u said, still more to come till we know what happened in this long gap…….powerful writing. all the best . my comments in wordpress.

  rgs SHARADA

 6. 28th epi – nallavelai no tears, analum manasu konjam valithathu..indha saravedi appavi saratyua martriyadhu andha pollatha Kaadhal. still she thinks of bamboo house, river, murukal dosai…….mai vaitha vizhigal kadhalaiyum ekkathaiyum sumandu kondu nikkirathe….adhil thee vaika varuvadhu yaar?

 7. hi Mathura……27th epi is really touching….Vishnu jishnu both of them playing hiding and seek but fact is they killed each other. oruthan yuirodu sethupoiten…innoruvan thinam thinam sethukonde irukiran. enna life idhu. iruku ana illa mathiri?. jamuna is real ……., ( I don’t like to write the word).. she ditched jish. but Vishnu va ore orudharamavadu saravediku oru phone pannirukalam. as usual the tears rolled down when he slept with her kerchief and he expressed his love failure to raju ” adjust panni pazhakama pochu”. that is why I said he is dead in his heart. but on other side, he is climbing up in his business. bmw, basketball- ippo Guntur chilli market…..thanks Mathura for the useful information……

 8. பகுதி 27
  இந்த யமனுக்கு உடல் மட்டும் போதுமாம்…….சீ……..இவளால் ஜிச்னு வாழ்வே போச்சு .உழைப்பால் உயர்ந்துட்டன் …….ஜலபதிக்கு பையனின் ஒதுக்கம் இப்போ தான் கண்ணில் தெரியுதோ …….ராஜுக்கு ,ஜிச்னுவின் வேதனை புரியுது ……..
  பகுதி 28
  ஜிச்னு மாமனாரிடம் எதுவும் வாங்காமல் முன்னேறுவது தன்மானம் …….
  சருயுவின் கடைசி வாசகத்தை வைத்து ஒரு குடும்படுகாக தன்னையே உருகிகிறான் ……..மதுவின் மயக்கத்தில் விஸ்ணு வெளியில் வந்து கேட்கும் கேள்விகள் அருமை …..
  பகுதி-29
  கனி ஜிச்னு ஏமாற்றிட்டனு சொன்னாலும் அவன் காதல் ,உரிமையை அனைத்தையும் பார்த்தாலே ……இன்னும் ஜிச்னுவுடன் வாழும் எளிய வாழ்வு சரயு கண்முன் ……..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 22கபாடபுரம் – 22

22. மொழி காப்பாற்றியது   கப்பலைச் சூழ்ந்து கொண்டவர்களோ இளையபாண்டியன் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகச் சோதனை செய்தனர். வலிய எயினனின் பெருந்தன்மையைப் புகழ்ந்து கூறிய இவர்களது சொற்களினால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. தாங்களிருவரும், எந்தவிதமான அரச தந்திரத்திலும் அக்கறையில்லாத வெறும் யாத்திரீகர்களே

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 20பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 20

“நண்பா! கொடுமைக்கு ஆளான என் தாயாரின் சோகம் நிரம்பிய கதையை அவர்கள் கூறி முடித்த பிறகு என் கண்களிலே கொப்புளித்த நீரைத் துடைத்துக் கொண்டேன் – என் தாயாரை நோக்கி, ‘அம்மா! பிரேத பரிசோதனை செய்து பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 09ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 09

9 – மனதை மாற்றிவிட்டாய் ஆதியின் வீட்டிற்கு ராஜலிங்கமும், மகாலிங்கமும் வர அவர்களை அனைவரும் வரவேற்க எழுந்து சென்ற சந்திரசேகர் “ஹே வாங்கப்பா, இங்க தான் இருக்கீங்க வரதே இல்ல.. இப்போவது வரணும்னு தோணுச்சே” என்று குறைபட்டு கொண்டே ஆனால் நண்பனை