வணக்கம் தோழமைகளே, உங்களது உள்ளம் கவர்ந்த ராஜும் சிலியாவும் உங்களை சந்திக்க வந்துவிட்டார்கள். இந்த பதிவில் ராஜைக் கடுமையாக சோதிக்கிறாள் சிலியா. சோதனையில் நம் கதாநாயகன் வென்றானா? இந்தியாவில் சென்று ராஜின் தாயிடம் பழக விரும்பும் சிலியாவின் ஆசைக்கு ராஜின் சம்மதம் கிடைத்ததா?
Tag: Tamil stories

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வணக்கம் தோழமைகளே! இன்று நமது தளத்தில் தனது முதல் சிறுகதையை பதிவிட வந்திருக்கும் திருமதி அருணா சுரேஷ் அவர்களை வரவேற்கிறோம். ஒரு பெண்பார்க்கும் படலத்தை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை ததும்பவும் விவரித்துள்ளார். கோபாலை வரவேற்று உபசரித்த பெண் வீட்டினர் ஏன் அத்தனை பரபரப்புடன்

வேந்தர் மரபு – 1வேந்தர் மரபு – 1
வணக்கம் தோழமைகளே, நமது தளத்தில் தனது ‘வேந்தர் மரபு’ சரித்திரக் கதையின் மூலம் முத்திரை பதிக்க வந்திருக்கும் யாழ்வெண்பா அவர்களை வரவேற்கிறோம். முதல் பதிவில் யவன தேசத்தின் வைகாசித் திருவிழாவின் சிறப்புற சொன்னவர் போட்டியின் ஒரு பகுதியாக கோபுரத்தின் உச்சியிலிருக்கும் ஈசன் சிலைக்கு

இது காதலா?இது காதலா?
வணக்கம் பிரெண்ட்ஸ், தனது ‘இது காதலா’ சிறுகதை மூலம் நம் மனதைக் கொள்ளை கொள்ள வந்திருக்கும் எழுத்தாளர் உதயசகி அவர்களை வரவேற்கிறோம். காதலில்லாமல் மணந்த திவ்யா ப்ரணவ் இருவரும் தங்கள் வழி செல்லத் தீர்மானிக்கின்றனர். அவர்கள் நினைத்தபடி பிரிய முடிந்ததா ? இல்லை மஞ்சள்

மேற்கே செல்லும் விமானங்கள் – 3மேற்கே செல்லும் விமானங்கள் – 3
வணக்கம் தோழமைகளே, ராஜகோபாலை விடாது தொடரும் சிலியா. அவள் ஐயங்காராய் பிறந்திருந்தால் தாயின் கண்முன்னே நிறுத்தியிருப்பேனே என்று மனதில் உருகும் நம் கதாநாயகன். இது எங்கு போய் முடியும் என்ற கேள்வியுடன் நாம்… [scribd id=372890235 key=key-fmnoTjY8PvUKL8gnQI0i mode=scroll] அன்புடன்,

மேற்கே செல்லும் விமானங்கள் – 2மேற்கே செல்லும் விமானங்கள் – 2
வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானங்கள் முதல் பதிவு உங்களைக் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தப்பு செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது. தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தும் தைரியம் இன்மையால் தப்பு செய்யாதவர்களை நல்லவர்கள் என்று சொல்லிவிட

மேற்கே செல்லும் விமானங்கள் – 1மேற்கே செல்லும் விமானங்கள் – 1
வணக்கம் பிரெண்ட்ஸ், திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களை எழுத்தாளராக நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதுமட்டுமன்றி, கணினி வல்லுநராய், யூடியூபில் பங்குச்சந்தை மற்றும் பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஆலோசனை வழங்குபவராயும்இயங்கிக் கொண்டிருக்கிறார். அவரது ‘மேற்கே செல்லும் விமானம்’, ‘காணமல் போன பக்கங்கள்’, ‘நேற்றைய கல்லறை’ என்பன,

யாரோ இவன் என் காதலன் – 1யாரோ இவன் என் காதலன் – 1
வணக்கம் பிரெண்ட்ஸ், புதிய கதைக்கு நீங்கள் அளித்த வரவேற்பு குறித்து மிக மகிழ்ச்சி. தற்போது இதன் இரண்டு அத்தியாயங்களை மட்டுமே பதிவிடப்படும். இந்தக் கதையின் நாயகன் ஜெயஷங்கர் , நாயகி அஞ்சலி இருவரும் அனைவரையும் கவருவார்கள் என்று நம்புகிறேன். முதல் அத்தியாயம்

சிறைப்பறவைசிறைப்பறவை
அந்த சிறிய ஜன்னலின் வழியே சுளீரென்று வெயில் அறையில் அமர்ந்திருந்த என் மேல் பட்டது. வெயில் சட்டையில் ஊடுருவித் தோலை சுட, அந்த ஜன்னலின் வெளியே தெரிந்த தெள்ளிய நீல வானைப் பார்த்தேன். போன வருடம் இந்நேரம் நானும் என் தம்பியும்

ஸ்வன்னமச்சாஸ்வன்னமச்சா
என் பெயர் பவன். என்னைப் பற்றிய விவரங்கள் போகப் போக நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள். இதை நீங்கள் படிக்கும் நேரம் தாய்லாந்தின் சுபன்புரியின் அழகைத் தனது காமிராவில் சுட்டுக் கொண்டிருந்தேன். விண்ணைத் தொட்டு நின்ற புத்தரையும், மண்ணில் அவர் பொற்பாதங்களைத் தொட்டு வணக்கும்

நிலவு ஒரு பெண்ணாகி 23நிலவு ஒரு பெண்ணாகி 23
Hi Friends, Thank you for all the responses. I am here with the next update. Nilavu oru Pennagi – 23 Anbudan, Tamil Madhura.

சித்ராங்கதா – பாகம் 2சித்ராங்கதா – பாகம் 2
[scribd id=234576170 key=key-NlwvZHwsiwzmpY5cweik mode=scroll]