வணக்கம் தோழமைகளே, உங்களது உள்ளம் கவர்ந்த ராஜும் சிலியாவும் உங்களை சந்திக்க வந்துவிட்டார்கள். இந்த பதிவில் ராஜைக் கடுமையாக சோதிக்கிறாள் சிலியா. சோதனையில் நம் கதாநாயகன் வென்றானா? இந்தியாவில் சென்று ராஜின் தாயிடம் பழக விரும்பும் சிலியாவின் ஆசைக்கு ராஜின் சம்மதம் கிடைத்ததா?