அத்தியாயம் 7. தி ராக்ஃபெல்லருக்குக் கைகால் ஆடவில்லை. “மேரேஜுக்கு இன்னும் ஸிக்ஸ்டீன் டேஸ்தான் இருக்குது. இதற்குள் எவ்வளவோ ஏற்பாடு செய்தாகணும். பெண்ணும் மாப்பிள்ளையும் வரணும். என் ஃபிரண்ட்ஸும் ரிலேடிவ்ஸும் வரணும். அவங்களுக்கெல்லாம் ஜாகை ஏற்பாடு செய்தாகணும் ” என்று கவலைப்பட்டுக்
Tag: தமிழ்

சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 6சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 6
அத்தியாயம் 6. ல் மெயில் வரப் போகிற நேரத்தில் ஜங்ஷனில் ஒருவித பரபரப்பு உண்டாகுமே, அத்தகைய சூழ்நிலை சம்மர் ஹவுஸுக்குள் நிலவியது. பாட்டிகள் எல்லோருமாகச் சேர்ந்து லட்சம் அப்பளங்களை இட்டு முடித்துவிட்டு, கை முறுக்கு, பருப்புத் தேங்காய், தேங்குழல்

சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 5சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 5
அத்தியாயம் 5. னி “மிஸ்டர் பஞ்ச்! (பஞ்சைத் திரித்து ‘பஞ்ச்’சாக்கி விட்டார் மிஸஸ் ராக்ஃபெல்லர்!) ஐ டோண்ட் நோ எனிதிங்… இந்த மேரேஜ்லே ஒரு ஸ்மால் கம்ப்ளெயிண்ட் கூட இருக்கக் கூடாது. யார் எது கேட்டாலும் ரெடியா இருக்கணும். ‘டைகர்

ஒரு காதல் ஒரு கொலைஒரு காதல் ஒரு கொலை
வணக்கம் தோழமைகளே, நமது தளத்தில் தனது கதையைப் பதிவிட வந்திருக்கும் எழுத்தாளர் சாயி பிரியதர்ஷினி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். சாயி ஏற்கனவே பத்திரிகைகளில் சிறுகதை மற்றும் கட்டுரை எழுத்தாளராக முத்திரை பதித்தவர். ‘ஒரு காதல் ஒரு கொலை’ எனும் இந்தத் த்ரில்லர்

வேந்தர் மரபு – 19வேந்தர் மரபு – 19
வணக்கம் தோழமைகளே, வேந்தர் மரபு அடுத்த பகுதி உங்களுக்காக [scribd id=382209002 key=key-hN850LN8TJtWQn8hsbYJ mode=scroll] அன்புடன் தமிழ் மதுரா

சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 2சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 2
சாவியின் வாஷிங்டனில் திருமணம் - 2

பொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்புபொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு
வணக்கம் தோழமைகளே, பொன்னியின் செல்வன் இத்தனை பாகமா என்று மலைத்து படிப்பதைத் தள்ளிப் போட்டிருப்பவர்களுக்கும், ஒரு ரிவிஷன் பண்ணனும் என்று ஆசைப் படுபவர்களுக்கும் இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும். இத்தகைய அருமையானதொரு நூலைத் தந்த தேமொழி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.

புற்று – குறுநாவல் எழுத்தாளர் லா. ச. ராமாமிருதம்புற்று – குறுநாவல் எழுத்தாளர் லா. ச. ராமாமிருதம்
காலை வைத்தபிறகுதான் அது வழுக்கிய தினுசிலிருந்து, வந்தது ஆபத்து என்று உணர்ந்தான். உடனே காலை எடுத்து விட மூளையிலிருந்து காலுக்குத் தந்தி பறக்குமுன், புறங்காலில் அடி விழுந்துவிட்டது. ஒரு துள்ளுத் துள்ளிப் பத்தடி தூரம் அப்பால் போய் விழுந்தான். வயலில் அறுத்து

வேந்தர் மரபு – 16வேந்தர் மரபு – 16
வணக்கம் தோழமைகளே, வேந்தர் மரபு அடுத்த பதிவு உங்களுக்காக. ஒவ்வொரு பதிவும் எழுத்தாளரின் கடின உழைப்புக்கு சான்றாக இருக்கிறது. நன்றி யாழ்வெண்பா [scribd id=381813030 key=key-kPRhUkgoHaoIR6nHWwyW mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா

ஜனனி – குறுநாவல் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்ஜனனி – குறுநாவல் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்
1. ஜனனி அணுவுக்கு அனுவாம் பரமாணுவில் பாதியாய் உருக்கொண்டு, பராசக்தியானவள் ஜன்மமெடுக்க வேண்டும் என்னும் ஆசையால் தூண்டப் பெற்றவளாய் ஆகாய வெளியில் நீந்திக்கொண்டிருந்தாள். அப்பொழுது வேளை நள்ளிரவு நாளும் அமாவாசை ஜன்மம் எங்கு நேரப்போகிறதோ அங்கே போய்

யோகம் – எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்யோகம் – எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்
யோகம் காலம் காலமாய், கற்பாந்த காலமாய் அவ்விடத்தில் நடமாடியவை காற்றும், மழையும், மண்ணும், மணலுமே. மரமும் செடியும் அவையவை விதை விழுந்த இடத்தில் முளைத்து, வளர்ந்து, சளைத்து மறுபடியும் கிளைத்தன. வானளாவியனவெல்லாம் கூனிக் குறுகிக் குன்றி மறுபடியும் தோன்றின. காற்று சுழல்கையில்

போதாதெனும் மனம் – குறுநாவல்போதாதெனும் மனம் – குறுநாவல்
வணக்கம் தோழமைகளே, இந்த ஞாயிறு சிறப்புக் குறுநாவலாக நம்மை மகிழ்விக்க வந்திருகிறது மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் ‘போதாதெனும் மனம்’ . படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=380277107 key=key-yz84pT8aqp5FAmaGownX mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.