டீ, காபி என்ற இரைச்சலும், வழி அனுப்ப வந்த உறவினர்களுடன் பயணிகளின சலசலப்பு, நடுவே பாம் என்ற ஓசையுடன் ட்ரெயின் வந்து நிற்பதும், அதன் பின் கிளம்பி செல்வதும், போர்ட்டர்கள் லக்கேஜ்களை இழுத்து செல்லும் ஒலியும், அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளையும்
Category: கதைகள்
பெரிய இடத்து மாப்பிள்ளைபெரிய இடத்து மாப்பிள்ளை
“என்னங்க கஞ்சத்தனப்படாம நல்ல காஸ்ட்லியா வாங்கிட்டு வாங்க. அதுவும் ஸ்ட்ராபெரி மாப்பிள்ளைக்கு பிடிக்கும் போல இருக்கு. அதனால அதையும் வாங்கிட்டு வாங்க” வெளியே கிளம்பி கொண்டிருந்த கணவர் கிருஷ்ணசாமியை வழிமறித்து சொன்னாள் ரத்னா. “மாப்பிள்ளை என்னடி மாப்ள… இப்பதான் பொண்ணு பார்க்கவே
பேய் வீடுபேய் வீடு
பேய் வீடு நான் தான் ‘வசந்த இல்லம்’. நான் நல்லவன். ரொம்ப ரொம்ப நல்லவன். ஆனா எனக்கு இன்னொரு பட்டம் இருக்கு. அந்தப் பேரை துடைச்சு எரியுறதா தீர்மானம் பண்ணிருக்கேன். வெயிட், என்னை சுத்திப் பார்த்து வாடகைக்கு வர ஒருத்தனை
மன்னிப்பு – 3 (நிறைவுப் பகுதி)மன்னிப்பு – 3 (நிறைவுப் பகுதி)
3 “என்னது? நான் மன்னிப்பு கேட்கணுமா? என்னம்மா இது சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு. அந்த ஆளு எனக்கு துரோகம் பண்ணிருக்கான். நல்லா சேர்லயே அடிச்சு அவனை அந்த இடத்திலேயே கொன்னுட்டு இங்க வந்து தண்டனை கூட வாங்கிருந்திருக்கலாம். ஆனால் இது என்ன
மன்னிப்பு – 2மன்னிப்பு – 2
2 “நீ செத்த அன்னைக்கு என்ன நடந்தது? எப்படி செத்த? நினைச்சுப்பாரு…” சித்ராவின் குரல் ஒலித்தது. அந்தக் கணமே என் முகத்தின் முன்னே டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருள் சுழன்றது. எனது கடைசி நாளை நானே பார்த்தேன். நம்மை நாமே பார்ப்பது புதுமையான
அசோகர் கதைகள் 3 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 3 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்
கதை மூன்று – அன்பு வளர்க்கும் அண்ணல் அந்தக் காடு நல்ல அடர்த்தியான காடு, கங்கை நதிக் கரையிலே உள்ள காடு வேறு எப்படியிருக்கும்! வானுறவோங்கி வளர்ந்ததோடு நெருங்கி அடர்த்திருந்த மரங்கள், அந்தக் காட்டில் பகலவன் ஒளி பாயாமல் செய்தன;
அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 2 – ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்
கதை இரண்டு – ஐயம் தீர்க்கும் ஆசான் அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் குழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு
அசோகர் கதைகள் 1- ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்அசோகர் கதைகள் 1- ஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்
அசோகர் கதைகள் கதை ஒன்று – துன்பம் போக்கும் அன்பர் மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அசோகர் இனிமேல் போரே நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தார். போரினால் மக்கள் அடையும் துன்பங்களை நேரில் கண்டறிந்து மனம்
நடுத்தெரு நமஸ்காரம்!நடுத்தெரு நமஸ்காரம்!
எழுத்தாளர் G. A. பிரபா மேம் அவர்களின் பொற்றாமரை தீபாவளி 2020 இதழில் வெளிவந்த எனது சிறுகதையை இங்கு பதிவிடுகிறேன். இதற்கு தலைப்பு தந்த கணேஷ் பாலா சாருக்கு எனது நன்றிகள். கௌசல்யாவுக்கு படபடவென வியர்த்து வந்தது. சுற்றிலும் எல்லாரும் அவளையே வெறித்துப் பார்ப்பது போல ஒரு உணர்வு.
பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதிபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதி
ராதாவின் ‘அன்பை’ நான் பெற்றுவிட்டேன் – இனி என் தகப்பனாரின் அனுமதிதான் தேவை. நாகசுந்தரம்தான் இதற்குத் ‘தூது’. சுலபமாகவும் வெற்றியாகிவிட்டது. நாங்கள் ‘நாயுடு’ குடும்பம்! எனவே, பர்மா நாயுடு ஒருவர் வந்திருக்கிறார். அவருடைய மகள் ராதாவைத்தான் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான்
பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 21பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 21
“நீ இலட்சியவாதி என்பதை நான் அறிவேன்… ஆனால், இவ்வளவு தைரியம் உனக்கு ஏற்படும், இவ்வளவு விரைவிலே என்று நான் எண்ணினதில்லை. ராதாவை நீ மணம் செய்து கொள்வதானால் ஏற்படக்கூடிய இன்னல், இழிசொல் ஆகியவைகள் சாமான்யமாக இரா! சமூகமே உன்னைப் பகிஷ்கரிக்கக்கூடும்; தீர
பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 20பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 20
“நண்பா! கொடுமைக்கு ஆளான என் தாயாரின் சோகம் நிரம்பிய கதையை அவர்கள் கூறி முடித்த பிறகு என் கண்களிலே கொப்புளித்த நீரைத் துடைத்துக் கொண்டேன் – என் தாயாரை நோக்கி, ‘அம்மா! பிரேத பரிசோதனை செய்து பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக்