ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. சீதாராம கல்யாணம் உங்களை ரொம்பவே கவர்ந்ததுன்னு உங்ககிட்ட இருந்து வந்த செய்திகளைப் படித்தேன். நன்றி நன்றி நன்றி. உங்களை ரொம்ப நாள் காக்க வைக்க மனமில்லாமல் இன்னைக்கு இரண்டு பகுதிகளை சேர்த்துத் தருகிறேன். படிங்க ,
25. பாவமும் பரிகாரங்களும் அன்றொரு நாள் அரண்மனை நந்தவனத்தின் அதிகாலை இருளில் பணிப் பெண்கள் தங்களுக்குள் ஒட்டுப் பேசியதை இன்று வெளிப்படையாகவே தனக்கும் அச்சையாவுக்கும் முன்னால் விஜயரங்கன் பேசக் கண்டாள் ராணி மங்கம்மாள். முதலில் பணிப்பெண்கள் மத்தியில் முளைவிட்ட ஓர்
55- மனதை மாற்றிவிட்டாய் ஈஸ்வரியும் சோபியும் வீட்டிற்கு வர அமைதியாக அவர்களுடன் அமர்ந்து பேச யாரும் பெரிதாக கண்டு கொள்ளாமல் கேட்ட கேள்விக்கு பதில் கூறிவிட்டு தங்களுக்குள் பேசிக்கொண்டுஇருந்தனர். பாட்டியும் அபியை அழைத்து உடல்நலம் பற்றி விசாரித்துவிட்டு இரு நாட்களின் திவிபுராணம்