அத்தியாயம் – 2 மாட்டுத்தாவணி பஸ் நிலைய உணவகமான ஆர்யாஸில் வடையைப் பிய்த்து சாம்பாரில் முக்கியபடியே “என்ன விஜயா இப்படி பண்ணிட்ட?” வருத்தப்பட்டார் தல்லாகுளம் போலிஸ் இன்ஸ்பெக்டர் செல்வராகவன். கைக்கடிகாரத்தை சரி செய்தபடி “அந்த ஆபாச வீடியோ கும்பலைப்