அத்தியாயம் – 16 வீட்டிற்கு வந்ததும் ஷாமிலி “அப்பா இன்னைக்கு நைட்டு வீட்டுக்கு வர மாட்டாராம். பாட்டிகிட்ட சொல்ல சொன்னாரு. கிழவி முழிச்சதும் சொல்லிரு” என்று தகவல் சொன்னாள். அகிலமும் ஷாமிலியும் பேசிக்கொள்வதில்லை. என்ன விஷயமோ பத்மினிக்கும் தெரியாது. ஆனால் ஒன்றே