அத்தியாயம் – 10 மருதமலை முருகன் கோவிலைப் பற்றி பேசிய செந்தில் நாதனிடம் “அப்பா இருந்தப்ப போயிருக்கோம் அங்கிள்” என்று மீரா கதை கூறிக் கொண்டிருந்தாள். அந்தப்பக்கம் நின்று கேட்டுக் கொண்டிருந்த வேணியின் கண்களில் கண்ணீர். மூக்கினை உடுத்தியிருந்த பருத்தி சேலைத்