8 பத்து வருஷங்களுக்குப் பிறகு இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான் என்ன? மூன்று தொழிற் சங்கங்களோடு நான்காவது ஒன்றும் உருவாகிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம்’ என்பது நீதி வாக்கியம் போன்று ஏட்டளவோடு சரி! கடைப் பிடிப்பார் யாரும் இல்லை.