வணக்கம் பிரெண்ட்ஸ், சித்ராங்கதா சீரீஸின் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது ‘உள்ளம் குழையுதடி கிளியே’. இதனைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட MS பதிப்பகத்தாருக்கும், தோழி பிரியங்கா முரளிக்கும், இந்தக் கதைக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புத்தகம்
ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க? ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். உங்கள் மனம் கவர்ந்த ‘ஓகே என் கள்வனின் மடியில்’ கதை இன்னும் சில நாட்களில் புத்தக வடிவில் உங்கள் கைகளில் தவழ இருக்கிறது. இதனை இத்தனை
wow waiting for that katru at this kodai kalam………
Thank you so much @Sharada Krishnan