செல்வம் சரயுவின் வீட்டை அடைந்தபோது வீட்டில் யாருமில்லை. சரயு காலைலேயே அவளோட பிரெண்ட்டோட கிளம்பி எங்கேயோ போய்ட்டாளாம். அவ போன ஒரு மணி நேரத்துல நெல்லையப்பனுக்கு மூச்சிரைப்பு அதிகமாக, அவ்வவோட பையன் மோகனரங்கம் சம்முகத்துக்கு போனப் போட்டுட்டான். அவனும் ஓடியாந்து