நிலவு 64 அவர் கூறி முடியும் போது ஆரவின் வளர்ப்புத் தாயின் கன்னத்தை பதம் பார்த்தது ஒரு கை. அனைவரும் திரும்பிப் பார்க்க மீரா அவர்கள் முன் காளியாய் நின்று இருந்தாள். மீராவின் கோபத்தை எவருமே பார்த்தது இல்லை. முதன்
Day: July 12, 2020
ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 9’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 9’
9 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் 4 நாட்கள் செல்ல மித்ரன் காலேஜில் தனியே கிரௌண்டில் படித்துக்கொண்டிருந்தவன் திடீரென சில்லென்ற காற்று வீச சற்று வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனது மனக்கண்ணில் மித்து வண்டிய விட்டு இறங்கி நடந்து