Day: April 8, 2020

சாவியின் ஆப்பிள் பசி – 4 (Audio)சாவியின் ஆப்பிள் பசி – 4 (Audio)

இடிந்து மண்மேடிட்டுப் போயிருந்த பெருமாள் கோவிலுக்கு சாட்சியாக கருட கம்பம் மௌனமாய் நிற்க, அரசமரத்தின் சலசலப்போடு கிராமத்துச் சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சைக்கிளை நிறுத்திக் கீழே இறங்கினான் சாமண்ணா. அந்தச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, “தம்பி! குமாரசாமி வீடு எங்கே

சாவியின் ஆப்பிள் பசி – 3 (Audio)சாவியின் ஆப்பிள் பசி – 3 (Audio)

  “தம்பி, அப்படின்னா என்ன செய்யப் போறீங்க? டிராமா தான் இல்லையாமே. எங்களோடு பூவேலிக்கு வந்துடுங்களேன்,” பாப்பாவின் முகத்தைப் பார்த்து, “என்னம்மா, நான் சொல்றது சரிதானே?” அவள் சாமண்ணாவின் முகத்தைப் பார்த்தாள். சாமண்ணா சொன்னான். “நீங்க ஏதோ டிராமாவுக்கு வந்தீங்க. வந்த

வல்லிக்கண்ணன் கதைகள் – நினைத்ததை முடிக்காதவர்வல்லிக்கண்ணன் கதைகள் – நினைத்ததை முடிக்காதவர்

கொம்பங்குளம் சிங்காரவேலு எங்கோ போய்விட்டான்! அந்த ஊரில் பரபரப்பான பேச்சாயிற்று அது. “சிங்காரவேலு, போயிட்டானாமே? எங்கே போயிருப்பான்? ஏன் ஊரை விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் போனான்?” இப்படி பல கேள்விகள் பலராலும் ஒலிபரப்பப்பட்டன. சிங்காரவேலு கொம்பங்குளம் ஊரின் கவனிப்புக்குரிய முக்கியப் புள்ளியாகத்தான்

தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 7தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 7

அத்தியாயம் 7   மறுபடியும் இரண்டாவது தடவையாக ரவி குரல் கொடுத்தபோது, “எல்லாம் தெரியறதுடா? சித்தே இரு… குளிக்காமேக் கொள்ளாமே உள்ளே வந்துடாதே… தோ வரேன்” என்று சமையலறைக்குள் இருந்து பதில் வந்தது.   உள்ளே அம்மா தயிர்ப்பானையில் மத்தால் வெண்ணெய்

சாவியின் ஆப்பிள் பசி – 34சாவியின் ஆப்பிள் பசி – 34

 கோமளம் சென்ற பிறகு சாமண்ணா கட்டிலில் போய் ‘தொப்’பென்று அமர்ந்தான். மூச்சு முட்டியது. இதயத்தை அமுக்கிக் கொண்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட ஏக நேரம் ஆயிற்று. எனக்குத்தான் துக்கம் நிகழ்ந்துவிட்டது என்றால் என்னைத் தெரிந்தவர்களுக்குமா இந்த கதி! மகாலட்சுமி மாதிரி இருந்தாளே

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 10

நிலவு 10   “ஆரவ் இன்னும் நீ என்னை உன் மனைவியா ஏத்துக்கவே இல்லையா?” என்று கிறுஸ்திகா கேட்க,    அவன் அமைதியாக கண்கள் கலங்க அவளையே பார்த்தான்.    அவன் அமைதியைப் பார்த்தவளுக்கு ‘இதயத்தில் எவரோ ஈட்டியைப் பாய்ச்சியது போல’