பின் வரிசையில் பாப்பா தலைகுனிந்து இருக்கும் நிலை கண்டு கோமளத்தின் உள்ளம் உருகியது. அந்தப் பருவகால உணர்வுகள் அவள் அறியாததல்ல. அதன் வேகங்கள், சக்திகள், ஆத்திரங்கள், வெறிகள், உன்மத்தங்கள் எல்லாமே அவள் அனுபவித்து அறிந்தவைதான். பருவம் அரும்பும் போது அந்த உணர்வும்
Day: March 19, 2020

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 33யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 33
பனி 33 டாக்டர் ஆதியை அழைக்க, “ஏதாவது கிருஷிக்கு?” என்று அவன் தழுதழுத்த குரலில் கேட்க, “இல்லை ஆதி, இது வேறு” என்று கூறினார். அவர் கூறிய செய்தியில் அதிரந்து நின்றான். “என்ன டாக்டர்