சகுந்தலா கார் ஏறச் சென்றவள் சற்றுத் தயங்கினாள். சாமண்ணாவிடம் இன்னும் கொஞ்சம் பேச வேண்டும். அவனை மனமாரப் பாராட்ட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. தயங்கி நின்றவள் வசீகரமான முத்துப் பல் வரிசையில் சிரித்து, “என்ன பிரமாதம் போங்கள். கடைசியில் கண்ணீர் வந்துடுத்து!”
Day: March 17, 2020

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 31யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 31
பனி 31 கிருஷியின் கால்களில் ஆதி வாங்கிக் கொடுத்த கொலுசைப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள். ‘அப்போ மாமாவிற்கு என்னை விட அவளை தான் பிடிக்குமா? என்னை விட எப்படி அவளை மாமாவிற்கு பிடிச்சு போச்சு? இல்லை இல்லை மாமாவிற்கு