வணக்கம் பிரெண்ட்ஸ், உங்கள் அனைவரின் அன்பைப் பெற்ற வைஷாலியும் சிவபாலனும் இப்போது அச்சு வடிவில் உங்களை சந்திக்க வருகிறார்கள். இத்துடன் இன்னொரு நாவலும் சேர்ந்து இரட்டை நாவலாக வெளியிட்டிருக்கும் திருமகள் நிலையத்தினருக்கு எனது நன்றிகள். புத்தகம் ஆன்லைன் புத்தக நிலையங்களிலும்,
பூவெல்லாம் உன் வாசம் – என்ன ஆனது. Please update
சூப்பர்…வெயிட்டிங் மேம்😍😍😍
நன்றி அமுதா. தைப் பொங்கலன்று முதல் பதிவு.
மதுரா கதையின் தலைப்பும் கவர் பேஜ் டிசைனும் மனசை அள்ளுது.லவ் ஸ்டோரி போல இருக்கே. உன்னிடம் மயங்குகிறேன் மாதிரி யா. வெய்ட்டிங் டியர். நியு இயர் கிப்ஃட்டடுக்கு நன்றி. வீக்லி இரண்டுஅப்டேட் போடும்மா
நன்றி சாரதா. லவ் ஸ்டோரி தான் உங்களுக்கு பிடிக்கும். வீக்லி ஒரு அப்டேட் நிச்சயம். முடிந்தால் இரண்டாவது தருகிறேன்.