Tamil Madhura தமிழமுது சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 2

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 2

குறள் எண்: 723

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.

 விளக்கம்:

பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.



Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 7சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 7

குறள் எண் : 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. விளக்கம்: நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு. Download Premium WordPress Themes Free Free

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 15சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 15

குறள் எண் : 69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். விளக்கம்: தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 14சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 14

குறள் எண் : 182 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. விளக்கம்: அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும். Download Best