Day: December 5, 2018

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 5மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 5

அத்தியாயம் – 5. எதிர்பாராத நிகழ்ச்சி        சோழத் தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் துயரில் ஆழ்ந்திருந்தது. காலையில் வெற்றிக் களிப்பு எதிரொலித்த அந்நகரில் மாலையில் அழுகை ஓலம் எதிரொலித்தது. காலையில் மகிழ்ச்சி தாண்டவ மாடிய சோழ மக்கள் முகத்தில் மாலையில்

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 39கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 39

அத்தியாயம் 39 – திருப்பதி யாத்திரை திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கு உலகத்திலே நாம் எங்கும் கேட்டறியாத ஓர் அபூர்வமான சபலம் இருந்து வருகிறது. தம்மிடம் வரும் பக்தர்களின் தலையை மொட்டையடித்துப் பார்ப்பதில் அவருக்கு ஒரு திருப்தி. வேறே எங்கேயாவது மொட்டையடித்துக்

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 10சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 10

அடுத்த நாள் எப்போதும் போல் லட்சுமியை செக் செய்ய சென்றவன்.சுவாதி வீடு கும்பலாக இருப்பதை பார்த்து என்னவென்று விசாரிக்க “சுவாதி அம்மாவிற்கு ரொம்ப முடியாமல் இருக்கிறதாம் அதனால் இன்றே நிச்சயமும்.ஒரு வாரத்தில் திருமணம்” என்று ராம் வீட்டில் இருந்து வந்து பேசி

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 33ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 33

33 – மனதை மாற்றிவிட்டாய் ஈஸ்வரி மதி தனியாக அறையினுள் இருப்பதை உணர்ந்து நேராக சென்று பேசலானாள். “என்ன சந்திரா? எப்போப்பாரு வேலையே செஞ்சுகிட்டு இருக்க. ரெஸ்ட் எடுக்கலையா? ” “இல்ல அண்ணி, நிச்சயம் வேலை வேற இருக்கில்ல… நான்தானே பாக்கணும்.”