Day: November 10, 2018

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 14கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 14

அத்தியாயம் 14 – அபிராமியின் பிரார்த்தனை      அன்று இரவு சுமார் பத்து மணிக்கு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரி கலெக்டரின் காம்பிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, உள்ளே மிகவும் இனிமையான பெண் குரலில் யாரோ உருக்கமாகப் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு வியப்பு அடைந்தார்.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 08ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 08

8 – மனதை மாற்றிவிட்டாய் வீட்டினுள் நுழைந்த ஆதி, திவி நந்துக்கு ரசகுல்லா ஊட்டிவிட, நந்து திவிக்கு ஸ்வீட் ஊட்டிவிடுவதை பார்த்து ‘குடுத்துவெச்சவன் நந்து’ என்று நினைத்துக்கொண்டு அவளை சீண்டும் விதமாக “ஏன் மேடம்க்கு இன்னும் குழந்தைன்னு நினைப்போ? ஊட்டிவிடாம அவங்களுக்கா

கல்கியின் பார்த்திபன் கனவு – 71கல்கியின் பார்த்திபன் கனவு – 71

அத்தியாயம் 71 “ஆகா! இதென்ன?” விக்கிரமனும் பொன்னனும் குதிரைகள் மீது தாவி ஏறிக் கொண்டார்கள். “பொன்னா! முண்டாசு கட்டி மீசை வைத்துக் கொண்டிருந்த வண்டிக்காரன் யார்? நீதானே!” என்று குதிரைகள் போய்க் கொண்டிருக்கும்போதே விக்கிரமன் கேட்டான். “ஆமாம், மகாராஜா!” “சிறைக்குள்ளிருந்தபோது நீ