Day: October 14, 2018

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 11திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 11

அருணாசலம் வாரு பலகை கொண்டு பளிங்கு மணிகளாகக் கலகலக்கும் உப்பை வரப்பில் ஒதுக்குகிறார். ஆச்சி வேறொருபுறம் அவர் முதல்நாள் ஒதுக்கிய உப்பைக் குவித்துக் கொண்டிருக்கிறாள். தொழிக்குக் கிணற்றிலிருந்து நீர் பாயும் சிற்றோடையில் குமரன் குச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். சரேலென்று, “அப்பச்சி!

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 62ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 62

உனக்கென நான் 62 “நீ யாருடா முதல்ல அத சொல்லு” என்றான் சந்துரு. “இந்த பூபதிய மறந்துட்டியாடா? சரி உன்னதான் நான் மறக்கமுடியாது ஆனா நீ என்ன மறக்குறதுல தப்பு இல்லடா” என்று திமிராக பேச “யேய் பூபதி இப்ப உனக்கு

கல்கியின் பார்த்திபன் கனவு – 44கல்கியின் பார்த்திபன் கனவு – 44

அத்தியாயம் 44 சிதறிய இரத்தினங்கள் விக்கிரமன் காட்டு வழிக்குள் புகுந்து கண்ணுக்கு மறைந்ததும் ஒற்றர் தலைவன் மீண்டும் அந்தச் சிற்ப வீட்டுக்குள் புகுந்தான். மார்பில் இரண்டு கைகளையும் கோத்துக் கட்டிய வண்ணமாகச் சற்று நேரம் அங்கிருந்த தெய்வீகச் சிலைகளை பார்த்துக் கொண்டு