உனக்கென நான் 33 வெளியே ஓடி வந்த சுவேதாவை பார்த்து “என்னடி இப்புடி வந்துருக்க இன்னைக்கு மெண்டல் ஆகிட்டியா?!”என கேட்டான் சந்துரு. “ஏன்டா பிடிக்கலையா?!” இது சுவேதா ஏக்கமாக. “அழகா இருக்கடி அதான் சொல்றேன் என்னாலையே நம்ப முடியலை” என்றான். அதற்கு
Day: September 15, 2018

கல்கியின் பார்த்திபன் கனவு – 15கல்கியின் பார்த்திபன் கனவு – 15
அத்தியாயம் 15 உறையூர்த் தூதன் இயற்கையாகப் பூமியிலெழுந்த சிறு குன்றுகளை அழகிய இரதங்களாகவும் விமானங்களாகவும் அமைத்திருந்த ஓர் இடத்திற்குச் சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து சேர்ந்தார்கள். அந்த விமானக் கோயில்களையொட்டி, ஒரு கல்யானையும் கற்சிங்கமும் காணப்பட்டன. இவையும் இயற்கையாகப் பூமியில் எழுந்த