Tamil Madhura தொடர்கள் சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ – 3

சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’ – 3

 

அன்பு வாசகர்களே!

சங்கரியின் ‘உன் அன்பில் உன் அணைப்பில்!’  அடுத்த பதிவு இதோ..

கிழமைக்கு இரண்டு பதிவு போடநினைத்து ஆரம்பித்து, கொஞ்ச வேலைகளில் முடியாது போயிற்று.

இனி இரண்டு பதிவேன்

வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

[googleapps domain=”drive” dir=”file/d/1w10fdPP2B67QNdCLmKnsR8xjWVSxAnII/preview” query=”” width=”640″ height=”480″ /]

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 20’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 20’

அதன்பின் ஐந்தாறு முறை வம்சி வந்துவிட்டான். ஒரு முறை கூட பதிலைக் கேட்கவில்லை. ஆனால் உரிமையாக உணவு வகைகளை வாங்கி வந்து பிரிட்ஜில் அடுக்கி வைப்பான். சில நாட்கள் பாஸ்தா, நூடுல்ஸ் என்று அவள் சமைத்திருக்கும் சுலப உணவுகளை கூட சேர்ந்து

வார்த்தை தவறிவிட்டாய் (Final update)வார்த்தை தவறிவிட்டாய் (Final update)

ஹாய் பிரெண்ட்ஸ், வார்த்தை தவறிவிட்டாய் இறுதிப் பகுதிக்கு வந்துட்டோம். இந்தக் கதைக்கு இவ்வளவு நாளும் கமெண்ட்ஸ் தந்த தோழிகளுக்கு நன்றி நன்றி நன்றி. முதலில் வழக்கம்போல் எனது தோழி எழுத்தாளர் வனிதா ரவிச்சந்திரன் அவர்களிடம்தான் பிளாட் சொன்னேன். முழு கதை உருவாகும்வரை

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 6’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 6’

ரூபியிலிருந்து மீட்டிங் முடிந்து மதியம் தன் ஏஜென்சிக்கு வரும்போதே மண்டையைப் பிளக்கும் தலைவலியோடுதான் வந்தாள் காதம்பரி. “என்ன கேட்… எப்படி இருந்தது?” “கஷ்டமர் மீட்டிங் மாதிரி இருந்தது… “ என்று கேட் பதில் சொன்னதும் புரிந்து கொண்டாள். “கல்பனா… மதியம் ரெண்டு