Tamil Madhura குறுநாவல்,மோகன் கிருட்டிணமூர்த்தி நேற்றைய கல்லறை – குறுநாவல்

நேற்றைய கல்லறை – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே,

ஞாயிறு விடுமுறை ஸ்பெஷலாக வந்திருக்கிறது எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் குறுநாவல் ‘நேற்றைய கல்லறை’.

மளிகை கடை பொட்டலத்தைக் கூட விடாமல் படிக்கும் நம் இனம்தான் இந்தக் கதையின் கதாநாயகன். ஐயங்கார் கடையில் பக்கோடா மடித்துத் தரும் காகிதத்தைப் படிப்பவன் அது ஒரு டைரியிலிருந்து கிழிக்கப்பட்டக் காகிதம் என்றும் அதில் புதையல் பற்றிய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதையும் கண்டறிகிறான். அவனது புதையல் தேடல் என்னவாயிற்று என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[scribd id=378998017 key=key-391KVfHqDHSceRuTO6lr mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காஞ்சனை – 2காஞ்சனை – 2

காஞ்சனை –புதுமைப்பித்தன்  நான் மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது. “ராத்திரி பூராவும்

போதாதெனும் மனம் – குறுநாவல்போதாதெனும் மனம் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, இந்த ஞாயிறு சிறப்புக் குறுநாவலாக நம்மை மகிழ்விக்க வந்திருகிறது  மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் ‘போதாதெனும் மனம்’ . படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=380277107 key=key-yz84pT8aqp5FAmaGownX mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

புற்று – குறுநாவல் எழுத்தாளர் லா. ச. ராமாமிருதம்புற்று – குறுநாவல் எழுத்தாளர் லா. ச. ராமாமிருதம்

காலை வைத்தபிறகுதான் அது வழுக்கிய தினுசிலிருந்து, வந்தது ஆபத்து என்று உணர்ந்தான். உடனே காலை எடுத்து விட மூளையிலிருந்து காலுக்குத் தந்தி பறக்குமுன், புறங்காலில் அடி விழுந்துவிட்டது. ஒரு துள்ளுத் துள்ளிப் பத்தடி தூரம் அப்பால் போய் விழுந்தான். வயலில் அறுத்து