Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தொடர்கள் ஒகே என் கள்வனின் மடியில் – 11

ஒகே என் கள்வனின் மடியில் – 11

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த தோழிகள் அனைவருக்கும் நன்றி. இம்சிக்கு அல்சர் மாத்திரை, அமருக்கு ஹெல்மெட், கேட்டுக்கு தலைவலி மாத்திரை என்ற நம்ம  ஆஸ்தான ஜோதிடர் குல திலகம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வாணிப்ரியா அவர்களின் ஆருடம்  இந்த பகுதியில் எவ்வளவு தூரம் பலிக்குதுன்னு பார்க்கலாம். இந்த பகுதி கண்டிப்பா உங்களுக்குப் பிடிக்கும். வம்சி பான்ஸ் லைன் அப் ப்ளீஸ் ….

ஓகே என் கள்வனின் மடியில் – 11

அன்புடன்

தமிழ் மதுரா

32 thoughts on “ஒகே என் கள்வனின் மடியில் – 11”

 1. Hi Tamil,intha ud semmaya irrukupaa……
  Oru vazhiya vamsi love a sollitanpaa….
  Intha Kate konjam makku thanpa…
  Amara pathi innum theriyalaye athanala sonnenpaa..ippa vamsi love sollitan ini enna seival Kate….next udku waiting paa..,

 2. Hi Madhu mam,
  வாவ் வாவ் வாவ்.. செம செம செம.. ஒவ்வொரு வரியையும் ரசிச்சேன் Madhu mam.. கலக்கல் அத்தியாயம்.. நேத்து நைட் படிச்சுட்டேன்.. ஆனால், உடனே கமெண்ட் போடமுடியல.. i m so enchanted.. இந்த பகுதியில் சில விஷயங்களை வர்ணிக்க கூட முடியல என்னால.. அவ்வளவு அருமையா இருந்தது.. background pic கொள்ளை அழகு.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. இன்று முழுக்க என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.. மனச சமநிலைப்படுத்தி இப்ப என் கமெண்ட் பதிவிடுகிறேன்..

  வம்சி: அய்யோ வம்சி நம்ம கேட் விஷயத்துல இந்த அமர் உன்ன இப்புடி உணர்ச்சிவசப்படவைக்குரானே.. ஆனால், நீ பேச்சோட -நிறுத்திகிட்டு உன்ன நல்லபடியா உன் control-ல வச்சுருக்க. உன் வசனம் உனக்கே இப்புடி ‘revert’ அடிக்குதே.. நீ எப்பிடி எல்லார பத்தின விவரத்தையும் ‘finger tips’ல வச்சுருக்க வம்சி.. ஹா ஹா வம்சி இது வரைக்கும் நீ விரும்புன உணவை தான் கேட்-அ சாப்பிட வச்சுருக்க..ஆனால் இன்னைக்கு உன்னால சாப்பிட கூட முடியல..உன் கொள்கை எல்லாம் வெள்ளத்தில விழுந்த இலை மாதிரி அடிச்சுட்டு போயிருச்சு போலயே.. அவளாலயும் சாப்பிட முடியலனா சந்தோஷமா வம்சி உனக்கு – கலக்குர போ.. அமர் விட்ட ஜொள்ளுல உன் சட்டை மட்டும் இல்ல இந்த episode நனைஞ்சுருச்சு போ.. எவ்ளோ ப்ளான் வம்சி கேட்-ஐ கவர்வதற்கு.. அழகா உன் மனச கேட் கிட்ட சொல்லிட்ட வம்சி..
  அதை வர்ணிக்க முடியல..

  கேட்: கேட் ஏன்மா வம்சியை தவிக்க விடுற? he is paavam ma.. ஹா ஹா வம்சி பிட்-ஐ அவனுக்கே போட்டுட்டியேமா – சூப்பர் சூப்பர் சூப்பர். ஹ்ம்ம்ம் நெ ஜெயிச்சுட்ட கேட். சவால்ல மட்டும் இல்ல வம்சி மனசயும்தான். ஆனாலும் நெ இந்த அமர் கிட்ட போயி சிணுங்கிருக்க கூடாது.. எவ்ளோ ப்ளான் பண்ணிருக்கான் வம்சி.. உனக்கு புரியலயா கேட்? ஏன் கேட் இவ்ளோ அதிர்ச்சி? அப்புடி உன் மனசுல என்ன இருக்கு கேட்? உன் மனசு உன்ன ‘காதல் கொள்’னு சொல்லிருச்சே.. வம்சிகிட்ட என்ன சொல்ல போற கேட்?

  அமர்: சிவ பூஜைல கரடியாட்டம் நீ ஈண்ட அவங்க கூட தொத்திகிட்டு போற.. எவ்ளோ பெரிய கேடி பயடா நீ.. உனக்கு கேட் கேக்குதாடா?அதுவும் வம்சிகிட்ட அவ்ளோ பேசுற.. உனக்கு நல்லதில்லடா.. கேடி உன்னோட வம்சிய compare பண்றியா நீ? உனக்கு கண்டிப்பா ஆப்பு தான்டி.. யார பாத்து காஞ்சு போயிருக்கனு கேக்குற.. வம்சி பார்வைக்காக எத்தனை பேரு காத்திருக்காங்கனு 9th episode-ல நீ படிக்கலயா? கேட் வம்சியால தான் உன்ன நெருங்குறானு தெரியுதுல அப்பறம் ஏண்டா இந்த பொழப்பு? நீ எந்த தைரியத்துல கேட் கூட கல்யாணம் குழந்தைனு பேசுற.. இது மட்டும்கேட் காதுல விழுந்துச்சு அடுத்த நொடி ‘karate kid’-ஆ மாறி உன்ன புரட்டி எடுத்துருப்பா.. சரியான குள்ள நரிடா நீ.. பெரிய scientist பெண்களை வகைப்படுத்துறாரு.. ‘வர்ட்டா’ வா? டேய் என் தலைவன் வசனம் உனக்கா டா? அய்யஹோ! கேட் ‘snow white’னா வம்சி தான் டா அவளோட huntsman. வம்சி எனும் அரண் கேட் கூட இருக்கிற வரைக்கும் அவள உன்னால நெருங்க முடியாதுடா.. நெருப்புடா நெருங்கு டா.. நீ கேட் பின்னாடி நின்னு சைகை செஞ்சதை அவ பாத்துருந்தா நீ அவ்ளோதான்டா.. be ready for மரண குத்து..

  இந்த episode-ல கேட் வம்சிய வசியம் பண்ண, வம்சி கேட்-அ வசியம் பண்ண, ரெண்டு பேரு மூலமா நீங்க எங்களை வசியம் பண்ணிட்டிங்க Madhu mam.. நிறைய கேள்விகள் இருக்கு மனசுல.. அமர் பாத்து பயந்த அந்த பொண்ணு யாரு? அவ தற்செயலா வந்தாளா? இல்ல வம்சியோட வேலையா? அமர் பத்தின ரகசியம் தெரிஞ்சவளா? அமர் அவகிட்ட என்ன பேசிட்டுருந்தான்? முக்கியமா கேட் என்ன சொல்ல போறா? அப்பறம், வம்சி எங்க தோப்புக்கரணம் போட போறான்..? அமர் பல்லு காத்துல பறக்குமா? இதை எல்லாம் தெரிஞ்சுக்க ஒரே ஆவலா இருக்கு Madhu mam.. ஹான் இன்னொரு விஷயம்.. போன episode-ல விட்ட அவனோட செர்ரிய வம்சி இந்த episode-ல பிடிச்சுட்டான். அருமையான பதிவு Madhu mam.. மிக்க நன்றி..
  தங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madu mam..

  1. …and one more thing Amar.. u keep saying “early bird gets its worm.” of course, u r a bird who is soon gonna be the prey for the bird of prey(vamsi or kate; yaaru kaila maaturiyo, Madhumam ku dhaan velicham)..

 3. Hei Madhura, superb ud pa
  oru vazhiyaga Vamsi love-yai sollittane? Ok. good boy.
  what is the reaction from Kadhambari?
  waiting for next ud pa

 4. நீங்களும் வெல்லலாம் ஒரு கோழி முட்டை!

  டவுட்டு தங்கமணியின் கேள்விகள்!!

  கேள்விகளுக்கு பதிலளியுங்கள் முட்டையினை வெல்லுங்கள்!!!

  வம்சி – கொம்பு சீவின காளை மாதிரி இத்தனை நாளா முறுக்கிக்கிட்டு நின்னியே….. இப்போ இதென்ன தொபுக்கடீர்னு அவ காலுல விழுந்துட்டே? அப்பறம் ஸீன் மாத்தி “சும்மா உல்லுலாய்க்கு தான் செஞ்சேன்” அப்படின்னு சொல்லுவியோ? அவள் ஒரு தொடர்கதை ரஜினி மாதிரி!!!

  காதம்பரி – அம்மாடி…. உனக்கு எதோ ஒரு பிளாஷ்பேக் இருக்குன்னு ஒரு பட்சி சொல்லுது…. அப்படியா? இப்படி பட்டும் படாமையுமா நீ எல்லாரோடையும் பழகுறது, வெறித்தனமா வெற்றிக்காக / முன்னேறுவதற்காக உழைக்கிறது….. ஹ்ம்ம்….. சீக்கிரமா உன் முன்கதை சுருக்கத்தை சொல்லும்மா?

  அமர் – வாடாப்பா மன்மத ராசா….. உன் புகழ் திக்கெட்டும் தீ போல பரவி இருக்கு போல! நீயும் சோனாவும் ஒரே ஜாதி – கதையில இருந்து அப்படியே அப்பீட் ஆகிக்கறியா? இல்ல, அஷ்டமத்து சனியில் அரை மாத்திரை குறைஞ்சு ஏழரை சனி ஆனதுக்கப்பறம் போவியா?

  தமிழ் மதுரா – வம்சி’யை இம்சி ஆக்கிட்டீங்களே? அடுத்த அத்தியாயத்துல அமர்’ஐ உமர் ஆக்கிடுவீங்களா? அப்போ காதம்பரி?

  வாசகப் பெருமக்களுக்கு – இன்னிக்கு உங்க வீட்டுல Spiced Scallops with Cauliflower puree & Slow Cooked Lamb with Polento தானே மெனு?

  1. Vamsi was showing his concern in a different way.
   But outwardly Kat didn’t get the message properly.
   1. He came in person to inform that Kat got the project. why he needs to come for that, just passing the msg is enough.
   2. From day one he is concerned about her safety, that’s why when she didn’t message he got angry. From beginning he thought her as his property. But to an independent woman it is more like some one intruding in her schedule. What ever Vamsi did is like a family members concern, we don’t get angry if a parent gets angry that you don’t message after reaching a place. But from Vamsi’s side that expectation is too much that too on an independent woman.
   3.He ensured that she was having proper food when she was working with him and even in party his concern was that she wasn’t having food properly.
   4. He pushed his plans and travelled with her by air, that too sat next her even after getting the opportunity sit in business class
   So vamsi total surrender aanathu aachariyam illai. Amar is the catalyst who made him propose earlier, otherwise he would have waited for more time for Kat to realize her love for him (atleasting hoping)

   Yes Kat definitely has a flash back.
   Enakku patchi solluthu Kat is not going to accept the proposal. Simple logic, 12th episode-layae proposal accept pannita appuram kathai mudinchudumae, since there won’t be any opposition from family like that….

   Not only Kat, we don’t know much about Vamsi too

  2. நன்றி விபிஆர். நீங்க என் ப்ளாகுக்கு வருவது பயங்கர சந்தோஷம். பறக்குறேன் பாருங்க. பதில் சொல்லி நான் கோழி முட்டை வாங்குறதுக்குள்ள நம்ம சிந்து வின் பண்ணிட்டாங்க. உங்க ஆருடம் பலிச்சுடுச்சு. காதம்பரியின் ப்ளாஷ்பேக் போட்டாச்சு.

 5. Hai mathu dear
  Happa eppidio vamsi manasa thuranthu sollitan
  Pottu vangura tecnic konjam sothappi lastla surrender ayyachu
  appidiye i love you solla vendiyathu thaneda makku paiya
  Kate reaction late reaction than pola
  Let see kate feelings

 6. Super episode Tamil

  Intha makku kathambariku onnum puriyalai. Idula Amar vera 🙂 So vera vazhi illamal pattunu pottu odachi total surrender aahitiyae Vamsi, good, good.
  Happa lova avathu athigarama sollama ozhunga sonniyae good Vamsi
  Kate enna seiyya pogirai???

  1. Tamil, Vamsi feels light after expressing his love, but Kathambari is shocked. Why shocked, waiting to read next episode soon. If she is shocked means will she accepts his love? Why she always avoids talking about family. Is her parents death and her brothers behaviour make her live in a secluded world or is something else too is there???
   Kathambari doesn’t even know whether Vamsi is married or not. She wasn’t a little bit interested in knowing about him. Waiting to know what will be her answer. I think it is not going to be straight YES. waiting eagerly for the next episode.
   Like this epi, give that also fast for us 🙂

  2. நன்றி சிந்து. எவ்வளவு கேள்விகள். நீங்க இன்றைய பதிவைப் பார்த்தால் உங்க கெஸ் எவ்வளவு தூரம் சரின்னு பார்த்து முதுகில் தட்டிக்கலாம்.

 7. amar un tathuvam saikalai………….vamsi than vara vaichano antha pennai……….vamsiyin kathal applicationukku ye solla poriyaa kathambari……….

 8. Yeay .. super Vamsi . Enna oru direct approach . Athu thaan Vamsi . I love it . Kate will definitely love Vamsi . But in Bangalore itself ah nnu theriyalai .
  Super . Super .
  This ud super Madura
  Eagerly waiting to watch Vamsi and Kate Romance

 9. Hi Tamil,
  BGM – superb. Konja naal aachu indha paattai kettu, Thank you.

  Aha – Amar – ennama adichikkiran, ennama thathuvam udhirudhu avan vaayila – ippadiyum irukkanga, sigh….

  Vamsi – direct approach thaan … thene, ponmaane ellam illamal, ‘andha oruthan naana irukka koodatha’nnu direct-a kettachu. Adhuvum puriyalaina, avalai impress panna ennellam panni irukkannu andha list-iyum oppichachu…. Kate – come on, pick up ! avan enna speed-a, evvalavu move panni irukkan. Nee ennadanna … 🙂 🙂

  Rendum onnukku onnu salaichathilla polarukke – international cuisine, celebration-nu sollittu, ange vidham, vidhama five-course (or is it seven?) meal vandhu table iranguthu, idhu rendum saapidama, adada, what a waste !! 🙂 🙂

  So, Cherry – what is your answer going to be? 🙂 🙂

  1. நன்றி சிவா.சாப்பாடு நல்லாருக்கில்ல.. ஆனால் நானும் இதை சாப்பிட்டதில்ல. நீங்க கேக் ரெசிபி கேட்டிங்கல்ல அதை இன்னொரு தரம் தரேன். ஆனால் கேக் செஞ்சு எனக்கு தரணும். அதுதான் டீல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 35ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 35

உனக்கென நான் 35 “நானும் ஒரு பொண்ண லவ் பன்றேங்க அவளை மறந்துட்டு உங்ககூட வாழமுடியாது” என்று சந்துரு கூறியதும் அன்பரசிக்கு உலகமே இருண்டது போலானது. ஆனால் சந்துருவின் மனதில் ஓடி கொண்டிராந்தன அந்த இருகேள்விகள் மனதை ஆழ்துளையிடும் கருவியாய். ஒன்று-

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 31மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 31

31 சற்று நேரத்தில் சித்தி அழைக்கும் சத்தம் கேட்கவே, கீழே சென்றாள் சுஜி. கூடத்தில் பட்டுப் புடவை அணிந்த பெண்கள் அனைவரும் பாயில் உட்கார்ந்து இருக்க, பக்கத்திலே இருந்த சேரில் ஆண்கள் அமர்ந்து இருந்தனர். நடந்து வரும் வழியை ஒருவர் மறைத்துக்

ராணி மங்கம்மாள் – 18ராணி மங்கம்மாள் – 18

18. சேதுபதியின் சந்திப்பு மதுரைப் பெருநாட்டைச் சேர்ந்தவையும் அப்போது ராணி மங்கம்மாளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தவையுமான சேலம், கோயமுத்தூர்ப் பகுதிகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிற்றரசர்களை மெல்ல மெல்ல அடக்கித் தன் வசப்படுத்திக் கொண்டு அப்பகுதிகளின் மூலமாகப் படை எடுத்துத் திரிசிரபுரத்தை முற்றுகையிட்டிருந்தன மைசூர்ப்படைகள்.