Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தொடர்கள் ஒகே என் கள்வனின் மடியில் – 6

ஒகே என் கள்வனின் மடியில் – 6

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதியை பலர் ரசித்தீர்கள் என்பது வியூவில் தெரிந்தது. படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்றைய பகுதியும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் உங்களைக் கவரும் என்று நினைக்கிறேன். இனி பதிவு

ஓகே என் கள்வனின் மடியில் – 6

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

13 thoughts on “ஒகே என் கள்வனின் மடியில் – 6”

  1. Hi Mathura,
    ஆறு பாடர்ட்டும் ஒரெ மூச்சில் படிச்சேன்… ரொம்ப அட்டகாசமா போய்கிட்டிருக்கு..அடுத்த UD எப்பொ? காத்துக்கிட்டிருக்கோம்,,,,,

  2. vada en manmatha rasa……..nee ippadi clean bold ave nu ninaikave illa. vamsi….neethane avalai un pakkam izukanum….idhu enna ultava iruku. un peyaruku poruthamave illaiye (avalum konjam lesa attracted towards you…..adu vera vishayam) . Kat ….you are holding the trumphcard. don’t leave it

  3. Hi Tamil,
    Background pic and BGM – lovely.

    Kate is vexed (by him). Vamsi is fixed (on her). 🙂 🙂

    Kate Vamsi kitta kaatta mudiyatha kobathai Kalpana kitta kaatturathum, aval porumaiya Kate-kku saappittu, coffee kudichittu appuram themba ennai thittu solrathum – so nice.

    Ival inge Vamsiyai eppadi samaalikkurathunnu thalaiyai pidikka, avan ange Kadhambariyidam thaan eppadi sikkinom endru ninaithu paarkka, Vamsi already deeply involved. Kate – you need to catch up. Eppa panna poriyo !! 🙂

    Interesting, thanks Tamil.

  4. Hi Madhu mam,
    மலரே பாடல் தேர்ந்தெடுத்ததுக்காக முதல்ல உங்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவிச்சுக்குரேன் Madhu mam.. what a song.. கேட் கூட வம்சிக்கு உண்டான அனுபவத்த அப்டியே ஃபீல் பண்ண வச்சுது இந்த பாடல்.. ஹ ஹா வம்சி நல்லா சிக்கிகிட்டான்னு புரியுது.. வம்சியோட எண்ணங்களைப் படிக்கும் போது அவரோட ரசனை ரசிக்க வைக்குது.. ஆனால், தொழில்ல மட்டும் இல்லாம personal a கேட் கிட்ட ரொம்ப கெடுபிடியா இருக்கான் நம்ம வம்சி.. கேட் தான் பாவம் (இப்போதைக்கு).. கேட்-கு எப்போ பல்ப் எரியும் Madhu mam..
    பதிவேற்றத்துக்கு நன்றி Madhu mam..

  5. முதல் பார்வையிலேயே விழுந்துட்டு அவளை மிரட்டி இருக்கே ……உன் பக்கம் நிறைய குறை …….அவளோ தன்னம்பிக்கை சின்னம் ……….உன் இஷ்டப்படி ஆடமாட்டாள்…..இப்பவே மாஸ்டர் பிளான் பண்ணிட்டாங்க ……..அடுத்த கட்டம் வெற்றி யாருக்கு ?

  6. Hai madhu
    I am new reader sulochana
    This update nice yar
    Vamsiyoda feelings ippathan veliya varuthu kallulimangana iruppan pola
    Kate mattum salachavala enna innime thaan clash splash ellam arambam
    Anyway super madhu

  7. Hi mathura,super pa inthe Ud vamsi’s special a?avanoda manasula irukurathu therinjiruchu,athuvum avane feel panni realise pannitan,inthe kathu chellam epo olunga realise pannuva?athuvum ipo iruka busy velaila.vamsi innum ena seya porano?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 15ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 15

உனக்கென நான் 15 “தாத்தா எனக்கு பொங்கல் எங்கே?!” என்ற அதிகாரதோரனையுடன் குட்டை பாவாடை அணிந்த ஒரு குச்சி வந்து நிற்க “அய்யோ தீந்துடுச்சுமா சீக்ககரம் வந்துருக்கலாமே” என பூசாரி கூற “தாத்தா குழைந்தையும் தெய்வமும் ஒன்னுதானே” வேடிக்கையான கேள்வி “ஆமா

கடவுள் அமைத்த மேடை – 12கடவுள் அமைத்த மேடை – 12

வணக்கம் பிரெண்ட்ஸ், கடவுள் அமைத்த மேடை போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைத்துத் தோழிகளுக்கும் நன்றி. கதை எப்படி போகும் என்று சில கெஸ் எனக்கு அனுப்பியிருந்தீர்கள். உங்களது ஊகம் சரிதானா என்று இனி வரும் இரு பதிவுகளில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ராணி மங்கம்மாள் – 30 (final part)ராணி மங்கம்மாள் – 30 (final part)

30. இருள் சூழ்ந்தது உணர்வு மங்கிய அந்த நிலையிலும் கூடப் பேரனுக்குக் கெடுதல் நினைக்கவில்லை ராணி மங்கம்மாள். ‘தனக்குக் கெடுதல் செய்தாலும் நாட்டு மக்களுக்கு அவன் நன்மை செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி நாயக்க வம்சத்துக்கு நற்பெயர் தேடித்தர வேண்டும்’ என்றே